🔥 73 வயதில் வாழ்க்கையை மாற்றிய ALP வகுப்பு | கண்களில் கண்ணீர் வரவைக்கும் உண்மை அனுபவம்!
🔥 73 வயதில் வாழ்க்கையை மாற்றிய ALP வகுப்பு | கண்களில் கண்ணீர் வரவைக்கும் உண்மை அனுபவம்!
“எனக்கு 73 வயசு… தமிழ் எழுத கூட தெரியாது… ஆனாலும் இன்று ஜாதகத்தை புரிந்து கொள்ள ஆரம்பிச்சுட்டேன்!” 😭🙏
பெங்களூரில் இருந்து சரஸ்வதி அம்மாவின் மனதை உருக்கும் அனுபவம் இது.
15 நாட்களில் பயத்தை உடைத்து, வாழ்க்கையை மாற்றிய ஒரு ஆன்மீக பயணம்… ✨
🔹 கர்மா வகுப்பு
🔹 ஜாதக ஆய்வு
🔹 ALP APP பயன்பாடு
🔹 வாழ்க்கை ஒழுக்க நெறிகள்
🔹 கேள்விக்கு பதில் எடுக்கும் முறை
🔹 பஞ்சாங்கம், தசாபுத்தி, கோச்சாரம் போன்ற ஆழமான அறிவுகள்
“இந்த வகுப்பு சாதாரண ஜோதிட வகுப்பு இல்லை… வாழ்க்கையை புரிய வைக்கும் ஒரு பாதை” என்று அவர் பகிர்ந்திருக்கிறார். ❤️
💠 சின்ன சின்ன பிரச்சனைகளுக்காக அலைந்து திரிவதை விட…
உண்மையை தெரிந்து பக்குவப்பட வாழ கற்றுக்கொடுக்கிறது ALP.
📌 முழு வீடியோ பார்க்க :
https://www.facebook.com/share/v/1CNTQhjnue/
🌐 ALP Astrology :
https://alpastrology.com/
Comments
Post a Comment