ஜாதகத்தில் சனி பகவான் இங்கு இருந்தால் வாழ்க்கை சிரமமா? கவனிக்க வேண்டிய மிக முக்கிய ரகசியம்!

 ஜாதகத்தில் சனி பகவான் இங்கு இருந்தால் வாழ்க்கை சிரமமா? கவனிக்க வேண்டிய மிக முக்கிய ரகசியம்!


✨சனி பகவான் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தால் நன்மை தருவார்?

தனுசு லக்னத்தில் சனி இருந்தால் என்ன நடக்கும்?
கடன், தொழில், மனஅழுத்தம், பயம்—all explained in ALP ஜோதிடம்.

டாக்டர் உமாவெங்கட் அவர்கள் கூறும் முக்கிய விளக்கம்.

🎥 வீடியோ: https://youtube.com/shorts/x1t4xGLzi2I?si=Tuf9-geipqmb37Tx


🪐 ஜாதகத்தில் சனி பகவான் – நன்மையா? சிரமமா?

ALP ஜோதிடர்
டாக்டர் உமாவெங்கட் அவர்கள் விளக்கம்:

தனுசு லக்னத்திற்கு சனி பகவான்
1ம் வீடு (லக்னம்) அல்லது 2,3ம் ஆதிபதி ஆகி இருந்தால் சில சிறப்புகளும், சவால்களும் இரண்டும் இருக்கும்.


⚠ சனி பகவான் என்ன செய்கிறார்?

சனி நேரடியாக பிரச்சனை கொடுக்க மாட்டார்.
ஆனா…

👉 கடன் நம்மை தேடி வரும்
👉 Joint business வாய்ப்புகள் தானாக வரும்
👉 திட்டமிடல் இல்லாமல் நஷ்டம் ஏற்படும்


⚠ கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

சனி இந்த பாவங்களில் இருந்தால்:

  • நிலையான வேலை கிடைக்க சிரமம்
  • வேலைக்காரர்கள் / உதவியாளர்கள் சரியாக அமையாது
  • நம்பிக்கை பிரச்சனை (யாரை நம்புவது?)
  • பணம் கொடுத்தாலும் control இல்லாத நிலை

🧠 மனநிலைக்கு தாக்கம்

⚠ மனோதிடம் குறையும்
⚠ போராடும் குணம் குறையும்
⚠ பயம் அதிகரிக்கும்
⚠ முடிவெடுக்க தயக்கம் வரும்

👉 "நம்மால் முடியாது" என்ற எண்ணம் அதிகரிக்கும்


💼 ஏன் சனி முக்கியம்?

  • சனி = தொழில் காரகன்
  • சிலருக்கு = மோட்ச காரகன்

அதனால் தான் சனி பற்றிய analysis மிகவும் முக்கியம் ALP முறையில்.


📌 முக்கிய அறிவுரை

✔ புதிய வேலை / பிசினஸ் ஆரம்பிக்க முன்னர் கவனம்
✔ திட்டமிடல் இல்லாமல் எதையும் செய்ய வேண்டாம்
✔ ஜாதகத்தில் சனி இடத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்



Comments