லக்னத்தின் வாய்ப்பைப் பொறுத்தே திருமணம்

 க்னத்தின் வாய்ப்பைப் பொறுத்தே திருமணம்


வீடியோ லிங்க்https://youtube.com/shorts/RVMiMORK5SU?si=NLFfZE-aCEyooe0i

- ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.

- ALP ஜோதிடர்.

வணக்கம். 22 வயசுல ஒரு குழந்தை. அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அவங்க ஜாதகம் அனுசரித்து தான் ஒவ்வொரு நிகழ்வுகள் நடக்கூடியது.

அதே இது  ஒருத்தவங்களுக்கு வேற ஒருத்தவங்களுக்கு அதே 22 வயசுல திருமணம் அப்படிங்கிறது ஆகல. 

அப்ப நீங்க என்ன சொல்லுவீங்க, ஏதாவது ஒரு தோஷம் இல்லைனா கர்மா இல்லைனா பூர்வ புண்ணியம்  அப்படிங்கிறது சொல்லித்தான் அங்க உள்ள மக்களை சமாதானப்படுத்துறீங்க. ஆனா அது உண்மை கிடையாது.

27 வயது ஆனாலுமே அந்த குழந்தைக்கு திருமணத்திற்கு   உண்டான பாக்கியம் ஒரு பத்து வருஷம் ஒரு லக்னம்னு சொல்றோம்   அல்லவா அந்த லக்னத்தில எத்தனை வருஷம் அந்த வாய்ப்பு கொடுக்கிறது அப்படிங்கிறத இந்த ALP ஜோதிடம் மிக துல்லியமாக காமிக்குது.

நன்றி.

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR