15 நாட்களில் நீங்களும் ஜோதிடராகலாம்....! ALP ASTROLOGY

வீடியோ லிங்க்https://youtu.be/4Sl-a1CWMEI?si=rum10Kk_8pzEnDcS 


 வணக்கம்.

என் பெயர் உமாவெங்கட். நான் அட்சய லக்ன பத்ததி ஜோதிடர்.

அட்சய லக்ன பத்ததி :

 அது என்னது அட்சய லக்ன பத்ததி

அட்சயம் லக்னம்;பத்ததி - வளரும் லக்னம். அதாவது, அட்சய லக்னம் அப்படிங்கறது வளரும் லக்னம்.

 என்னது இது வளரும் லக்னம்?

 நம்ம பிறந்த லக்னம் அப்படிங்கறது ஒன்னு இருக்கும். இப்ப அந்த லக்னம் அப்படிங்கறது நம்ம எப்படி வளர்ந்து வருகிறோமோ அதே மாதிரி நம்மளுடைய லக்னமும் வளர்ந்து, நம்ம எந்த வயதில் வந்து நிற்கிறோமோ அந்த வயதில் நம்மளுடைய நட்சத்திர புள்ளிகள் மாற்றம் அடைந்து இன்றைய என்னுடைய லக்னத்திற்கு என்னுடைய வயதிற்கு எனக்கு என்ன நட்சத்திர புள்ளி போகுது? அது சார்ந்து எனக்கு என்னென்ன பலன்கள் நடக்க போகுது? அப்படிங்கிறது தான் நம்ம பார்த்தோம். ALP  அப்படிங்கற முறையில்.

 அட்சயம் அப்படின்னா வளர்தல் லக்னம். நாம பொதுவாக சொல்லுவோம் ஒருத்தருடைய கேள்விகள் என்னவாக இருக்கும்? ஒவ்வொரு வயதிலையும் ஒவ்வொரு கேள்வியாக இருக்கும். இப்போ 10 வயசுல ஒருத்தவங்க இருந்தாங்க அப்படின்னா அந்த குழந்தைக்கு தன்னை மட்டுமே சிந்திக்க கூடிய ஒரு தன்மை அப்படிங்கறது இருக்கும். www.alpastrology.com

10 லிருந்து 20 வயது :

 10 இருந்து 20 வயசுக்குள்ள ஒரு ஜாதகர் இருந்தாங்க அப்படின்னா அவங்களுடைய லக்னம் அப்படிங்கறது அடுத்த லக்னமாக மாற்றம் அடையுது. பிறந்த லக்னத்துக்குள்ள பத்து வயசுக்குள்ள உங்களுடைய கேள்விகள் அப்படிங்கறது தன்னை பற்றி மட்டுமே. ஒரு குழந்தை உங்ககிட்ட என்ன கேட்கும் எனக்கு பாவாடை எனக்கு டிரஸ் என்னுடைய டிரஸ் நல்லா இருக்குதா? அப்படிங்கற கேள்வி மட்டும் தான் அந்த குழந்தைகளுக்கு இருக்கும்

அதே இது 10 லிருந்து 20 வயசுக்குள்ள ஒரு குழந்தை அடுத்த லக்னம் அவங்களுக்கு மாற்றம் அடையுது. மாற்றமடைந்த பிறகு உங்களுடைய கேள்வி என்னவாக இருக்கும்? அப்படின்னா என்னுடைய படிப்பு, நான் என்ன படிச்சா அடுத்தது என்ன வருமானம் ஈட்டலாம்? அப்படிங்கிற தன்மை 10 லிருந்து 20 வயசுக்குள்ளேயே ஒரு ஜாதகர் அவருடைய கேள்விகளாக இருக்கும்.

மூன்றாவது லக்னம்:

 சரி மூன்றாவது லக்னம் அவங்களுக்கு வளரும்போது, அவங்க வளர்ந்த பிறகு 20 வயதிலிருந்து 30 வயதுக்குள்ள ஒரு ஜாதகருடைய கேள்வி என்னவாக இருக்கும்? என்னுடைய முயற்சிகள், என்னுடைய திருமணம், என்னுடைய காதல். நான் எக்ஸாம்க்கு ட்ரை பண்ணலாமா? நான் அடுத்து என்ன பண்ணா என் எதிர்காலம் வாழ்க்கைக்கு நல்லா இருக்கும்? என்னுடைய ஏர்னிங் எப்படி வரும்? அப்படிங்கற திங்கிங் வந்து இந்த 20 வயதிலிருந்து 30 வயது குள்ள ஒரு ஜாதகருக்கு ஏற்படக்கூடிய கேள்விகளாக இருக்கும்.

30 லிருந்து 40 வயது :

 சரி அதுக்கு அடுத்து 30 லிருந்து 40 வயது. ஒரு ஜாதகர் பிறந்த லக்னத்திலிருந்து நாலாம் பாவகத்துல அவருடைய அட்சய லக்னம் போகும்போது என்னுடைய வீடு என்னுடைய வண்டி என்னுடைய வாகனம் என்னுடைய கம்ஃபட் என்னுடைய சுகம் சார்ந்த கேள்விகள். என்னுடைய வீடு எப்படி இருக்கணும்? யோசிச்சு பாருங்க, ஒருத்தர் 30 லிருந்து 40 வயசுக்குள்ள வீடு  வைக்கிறாங்க அப்படின்னா வீடு எப்படி இருக்கணும்? அவங்களுக்கு கம்ஃபோர்ட்டா இருக்கணும். தன்னுடைய சுகம் சார்ந்த கேள்விகள் அப்படிங்கறது அவங்களுக்கு அதிகமாக இருக்கும்.

40 வயதிலிருந்து 50 வயது :

 40 வயதிலிருந்து 50 வயது குள்ள ஒரு ஜாதகர் கேள்வியாக வந்தாங்கனா, என்ன கேள்வியா இருக்கும்? என்னுடைய குழந்தைகள், எனக்கு பேரக்குழந்தைகள் எப்போது பிறப்பாங்க? இந்த குலதெய்வம் எனக்கு அனுகூலமாக இருக்குதா? என் குலதெய்வத்தின் தன்மை.

 இப்போ 20 வயசுல ஒருத்தவங்க குலதெய்வம் கேள்வி கேட்க வருவாங்களா? யோசிச்சு பாருங்க. கேட்க மாட்டாங்க. 30 வயசுல கேட்பாங்க கேட்க மாட்டாங்க. அந்த 40 இருந்து 50 வயசு குள்ள தான் அவங்க குலதெய்வம் சார்ந்த கேள்விகள். என்னுடைய பேரக்குழந்தைகள் சார்ந்த கேள்விகள். என்னுடைய பூர்வீகம் எப்படி இருக்கு? நான் பூர்வீகம் அனுசரிச்சு தான் வாழ்றேனா?. ரொம்ப ட்ரெடிஷனலா இந்த காலகட்டத்தில் தான் ஒருத்தவங்க வாழ்வாங்க. ஆரம்பத்திலேயே வாழ்றவங்க அப்படிங்கறது வேற. ஆனா என்னுடைய முறைகளை என்னுடைய கர்மாக்களை நான் தொடர்ந்து கடைபிடித்து வர்றேனா? அப்படிங்கறது கேள்வி எப்ப இருக்கும்னா 40 இருந்து 50 வயசுக்குள்ள.

50 லிருந்து 60 வயசு :

 50 லிருந்து 60 வயசுக்குள்ள என்ன கேள்வி வரும் இரண்டாம் திருமணம். சஷ்டியத்த பூர்த்தினு நாம சொல்லுவோம். அப்போ அவங்களுக்கு முதல் கேள்வி அதுவாக தான் இருக்கும். இரண்டாம் திருமணம் சம்பந்தப்பட்ட கேள்வி என்னுடைய சர்வீஸ் சம்பந்தப்பட்டது. ஒரு நிலை ஒரு படிநிலை கடந்து அவங்க அடுத்த படி நிலைக்கு வராங்க. அப்ப முதல் ஜாப் அப்படிங்கறது முடிச்சு இரண்டாவது ஜாப் என்னுடைய சர்வீஸ் சம்பந்தப்பட்ட கேள்விகள். நான் யாருக்கு என்ன பண்ணலாம்? என்ன உபகாரம் பண்ணலாம்?

 நீங்க கவனிச்சீங்கன்னா இந்த காலகட்டத்துல ஒருத்தவங்க ட்ரஸ்ட் ஆரம்பிக்கலாமா? ஏதாவது சமூகத்துக்கு பண்ணலாமா? அப்படிங்கற கேள்வி இருக்கும்.

 அப்ப ஒருத்தருடைய ஜாதகம் பிறந்துள்ள இருந்து, இப்ப நான் சொல்றது 60 வயசு வரைக்கும் தான். 80 -100 வயசு வரைக்கும் சொல்லலாம்.

 இவங்களுடைய கேள்விகள் இது சார்ந்த கேள்விகளால் தான் இருக்கும் அப்படிங்கறது நம்ம அட்சய லக்ன பத்ததில ரொம்ப தெளித்தெளிவாக சொல்ல முடியும்.

எப்படி சொல்றது?

 என்னுடைய பிறந்த லக்னம் என்னதோ என்னுடைய வளர்ந்த லக்னம். இப்போ நான் எந்த லக்னத்தில என்னுடைய வயது என்னவோ என்னுடைய வயதிற்கு ஏற்றார் போல். என் லக்னம் என்னது என்னோட லக்னம் எந்த இடத்தில் என்னை குறி காட்டுது. நான் என்ன முயற்சிகள் இந்த காலகட்டத்தில் செய்யப் போறேன் அப்படிங்கறது சொல்லலாம்.

 இப்போ ஒருத்தவங்களுக்கு பிறந்த லக்னம் கும்ப லக்னமாக இருக்கு. இப்ப அவங்களுக்கு  45 இருந்து 50 வயசுக்குள்ள இருக்கு. இப்ப அவங்களுக்கு கும்ப லக்னமாக இருக்கு. இப்ப அவங்களோட கேள்வி என்னவாக இருக்கும்னா என்னுடைய பூர்வீகம் சார்ந்த கேள்விகள். என்ன திருவாதிரை நட்சத்திரம் போகும்போது அவங்களுக்கு, அவங்களுடைய  ALP லக்னம் மிதுன லக்னம். திருவாதிரை நட்சத்திரம் ஒன்றாம் பாதம் போகுதுனா, என்னுடைய பூர்வீகம் எனக்கு அனுகூலமாக இருக்குமா? என் தாத்தா பாட்டி சொத்து எனக்கு வருமா? அப்படிங்கற கேள்வி முதன்மையான கேள்வியாக இருக்கும்www.alpastrology.org

 நட்சத்திரப்புள்ளிகள் என்பது என்னவோ அதுதான் என்னுடைய முதல் தேடல். என் வாழ்க்கை அப்படிங்கறது அதுல தான் நடக்கிறது. அப்படிங்கறது ரொம்ப தெள்ளத்தெளிவா நமக்கு உணர்த்தியது யாரு?அப்படின்னா திரு . பொதுவுடைமூர்த்தி சார். இந்த அற்புதமான முறையை நமக்கு ரொம்ப எளிமையா இந்த வயசு இந்த கேள்விக்காக தான் நீங்க வந்து இருப்பிங்க. இந்த காலகட்டத்தில் தான் இது நடக்கும். அப்படிங்கிறது ஜோதிடத்தை ரொம்ப ரொம்ப எளிமையா, நமக்கு எளிமையில புரிந்து கொள்ள முடியல. புரிந்து கொள்ள முடிகிற வரைக்கும் நமக்கு கொடுத்தது யாருன்ன,   திரு .  பொதுவுடைமூர்த்தி சார். அவங்க தான். அவங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம் இந்த இடத்தில் சொல்லிக்கிறேன்.

 பாமர மக்கள் யார் வேணாலும் உங்க ஜாதகத்தை எடுத்து உங்க நட்சத்திரப்புள்ளி என்னது? என்ன இயக்கத்தில நீங்க இருக்கீங்க பாமர மக்கள்னு சொன்னது எனக்கு ஜோதிடம் எதுவுமே தெரியாது. நான் ஜோதிட குடும்பத்துல இல்ல. பட் நான் என்ன லக்னத்தில பிறந்தேன். இப்ப நான் என்ன லக்னத்தில இருக்கேன். என்னோட தேடுதல் என்னவாக இருக்குது அப்படிங்கறது நீங்க தெரிஞ்சுக்கணும்னா, உங்களுடைய நட்சத்திர புள்ளிகள் உங்கள் கேள்விகளுக்கு கண்டிப்பாக விடை கிடைக்கும். இதை எங்க போய் தேடுறதுன்னு கேள்வி இருக்கும். அட்சய லக்ன பத்ததி அப்படிங்கற சாஃப்ட்வேர் ப்ளே ஸ்டோரில் இருக்கு. ஃப்ரீயாவே டவுன்லோட் பண்ணிக்கலாம். அதுல ராசி கட்டம் வரும். அதுக்கு கீழ ALP னு இருக்கும். அதுல நட்சத்திரம் ஒன்னு இருக்கும். அது உங்களுக்கு என்ன நட்சத்திரப்புள்ளி. அதுக்கு அதிபதி யாரு? உங்க தேடுதல் என்ன நீங்க பாருங்க. உங்களுக்கே தெரியும்.

 இது எல்லாருமே சொல்ல முடியுமானா? எல்லாருமே சொல்ல முடியும். சரி இது புதுசா இருக்குது என்னால கத்துக்க முடியுமா? கண்டிப்பாக கத்துக்கிட முடியும். ஏஎல்பி மெத்தட் அப்படிங்கிறது15 நாள் வகுப்பு அப்படிங்கிறது நடக்குது. 15 நாள்ல ஜாதகமே தெரியாத ஒரு நபர் எனக்கு அதுல தேடுதல் அதிகமா இருக்கு. நான் அதை தெரிந்து கொள்ளணும் சொல்லக்கூடிய நண்பர்கள் இந்த 15 நாள் வகுப்பில் கலந்து கொண்டீங்க அப்படின்னா உங்களுடைய முழுமையான ஜோதிட தேடுதல் அப்படிங்கறது கண்டிப்பாக இந்த வகுப்புல நிறைவேறும் அப்படின்னு சொல்லிக்கிறேன்.

 நன்றி.

 - ஸ்ரீ குரு உமா வெங்கட்

    (ALP ASTROLOGER)

ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656

Comments