ALP மூலம் காலத்தின் மதிப்பை கற்றுக்கொண்டேன்! ALP ASTROLOGY

வணக்கம்.நான் கீதா செல்லமுத்து, சென்னை.

 ஜோதிடம் பற்றிய Curiosity :

    இந்த ALP Astrology Course basic முடிச்சு இப்ப அட்வான்ஸ் முடிக்க போறேன். பேசிக் கிளாஸ் ஜாயின் பண்ணது கியூரியாசிட்டி. இதுல என்ன இருக்குன்னு, எதுவும் தெரியாம, ஒன்னும் தெரியாம,  நியூஸ் பேப்பர்ல ராசி பலன் பார்க்கிறதோடு சரி, எதுவும் தெரியாம சேர்ந்தேன். ஆனா ரொம்ப நல்லா இருந்தது. ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. www.alpastrology.org

 எளிமையான வகுப்புகள்:

   அட்வான்ஸ் கோர்ஸ் ஜாயின் பண்ணலாமா? வேணாமா? ஒரு தயக்கமாக இருந்தது. ஆனால் டீச்சர்ஸ் எல்லாரும் பேசிக் விட சுலபமாக இருக்கும். அடிப்படை வகுப்பு தான் கஷ்டம் அப்படின்னு சொன்னதுனால சரி, என்ன தான் இருக்குன்னு பாப்போம்னு ஜாயின் பண்ணேன். உண்மையிலேயே ரொம்ப எளிமையானதாக இருந்தது.

 எளிய வடிவமைப்பு :

   ஒரு விஷயத்தை எளிமையாக்கிறதுக்கு தான் ரொம்ப கிளாரிட்டி வேணும். அதுல ஆழமான புரிதல் வேணும். SO அது இருந்தா தான் ஒரு விஷயத்தை எளிமையாக்க முடியும்.Complicate ஆக யோசிக்கிறது ரொம்ப சுலபம். SO இது எளிமையாக ரொம்ப அழகாக பண்ணி இருக்காங்க.

 Software- கால எந்திரம் :

  அதுலயும் பொதுவுடைமூர்த்தி சார் வந்து ஒரு அருமையான சாஃப்ட்வேர் வந்து டிசைன் பண்ணி கொடுத்து இருக்காரு. இது வந்து ஒரு டைம் மெஷின்னு சொல்லலாம்.

   கால எந்திரம். இதில் கடந்த காலத்துக்கும் போகலாம். நிகழ்காலத்தில் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். எதிர்காலத்திற்கு  என்ன வரப்போகுதுன்னு பார்க்கலாம்.  இந்த புரிதலோட நம்ம வாழ்க்கையை வாழ்ந்தோம்னா எவ்வளவு சிறப்பாக இருக்கும் பாருங்க.

 காலமறிந்து செய்:

  எது எப்ப செய்யணும்னு இந்த காலம் அறிந்து செய்வது. அப்படி செய்தால் தான் ஒரு காரியம் சிறப்பாக இருக்கும். www.alpastrology.com

 Everything should be done in the right time.

 காலத்தை உணர்தல்:

   இந்த Time என்கிறது அவ்வளவு,  அது ஒன்னு தான் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது இந்த Human birth ல. Time நம்ம எப்படி ஸ்பென்ட் பண்ண போறோம்? எங்க செலவு பண்ண போறோம்? இந்த நேரம் பணத்தை விட ரொம்ப valuable. இந்த டைம் என்கிறது நம்ம படுற கஷ்டங்கள் எல்லாமே இந்த நேரத்தை சரியாக பிரயோகப்படுத்தாமல் இருப்பது தான், நம்ம துன்பங்களுக்கு எல்லாம் காரணம் அப்படின்னு இந்த கிளாஸ் படிச்ச அப்புறம் உணர்ந்துட்டேன்.

 காலத்தின் மதிப்பு:

  நேரம், this is so beautiful. இல்லைங்களா.  நேரத்தை எப்படி செலவு பண்ணனும்? முதலாவது நான் என்னுடைய நேரத்தை வந்து வால்யூ (value) பண்ண கத்துக்கிட்டேன். அதுக்கு ஒரு பவுண்டரிஸ் வைக்கணும். இல்லனா எல்லாரும் எல்லா விஷயங்களும் நம்ம நேரத்த ஃபுல்லா வந்து ஆக்கிரமிச்சுக்குவாங்க.

 எதை எப்போது செய்வது?

   நம்ம எதுக்காக வந்திருக்கோம்? என்ன செய்ய வந்திருக்கோம்? அதை உணரனும். அதுதான் கிளாசில் உணர்த்துனாங்க. எதை படிக்கணும், எப்ப வீடு வாங்கணும், கல்யாணம் எப்ப பண்ணிக்கணும், எப்ப நடக்கும்,  எது எப்ப நடக்கும், எது எப்ப நடக்காது. நடக்காத டைம் போய் நாம் எவ்வளவு போராடினாலும் அது நடக்காது. அப்ப நாம மனநிலையை எப்படி வச்சுக்கணும். It is more about conscious, focus, Clarity யோடு தெளிவாக வாழ்க்கையை நடத்திட்டு போகணும்.

 குறிக்கோளோடு ஓடனும்:

   ஒரு ஓடை மாதிரி ஓடணும். ஓடிட்டே இருக்கணும். ஆனால் எதை நோக்கி போறோம்? எதை நோக்கி பயணிக்க போறோம் என்கிற டெஸ்டினேஷன் தெரியணும்.

 405 - 45 - 5 நாள் பலன்கள்:

   ஒரு நாள்ல என்ன செய்யணும்? அஞ்சு நாள்ல என்ன செய்யலாம்? 45 நாள் என்ன செய்யலாம்? 405 நாளில் எவ்வளவு வேலை செய்யனும், அப்படிங்கறத ஒரு வருடத்திற்கு எதை, எப்போ, எப்படி செய்ய வேண்டும் என்று பார்த்துக்கொண்டே போனோம்னா எவ்வளவு,  எவ்வளவு ஈசியாக இருக்கும் பாருங்க. சோ இது ரொம்ப முக்கியமான விஷயம்.

 ஜோதிட கல்வியின் படிநிலைகள் : (Modules)

  எந்த modules, எந்த knowledge  வந்து, module module ஆக அழகாக ஒரு முத்து கோர்க்கிற மாதிரி கோர்த்து இருக்காங்க. ஒரு module படிச்சு முடிச்சப்புறம் இன்னொரு Module, அத base பண்ணி கொடுக்கிறாங்க. அடுத்து Next அடுத்த module ன்னு கொடுக்கிறாங்க. It is not going on Circular way. ஒரு Spiral way மாதிரி, மேல போற மாதிரி இருக்கும். மேல போக போக இன்னும் ஈஸியா, இன்னும் ஈஸியா, ரொம்ப எளிமையாகவும், ரொம்ப என்ஜாய் பண்ற மாதிரியும் இருக்கு.

 எல்லாமே இங்க கிடைக்கும் :

   அந்த module டிசைன், சோ ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு இடமா தேடிப்போய் ஒவ்வொரு ஆசிரியரா தேடிப் போகிறத விட ஒரே இடத்துல பல விஷயங்களை ஒரு Common thread, அந்த common thread astrology frame work. இந்த அஸ்ட்ராலஜி frame work வச்சு நம்ம எல்லாத்தையும் படிச்சுக்கலாம். வாஸ்து படிச்சுக்கலாம். Gems பத்தி படிச்சுக்கலாம். இன்னும் பல விஷயங்களை தெரிஞ்சுக்கலாம். சோ இப்படி ஒரே இடத்தில் வந்து எல்லாமே கிடைக்கிறது ஒரு சிறப்பான அம்சம்.

 சிறப்பான ஆசிரியர்கள்:

   அப்புறம் வந்து ஆசிரியர்களை பற்றி சொல்லியே ஆகணும். ஒவ்வொருத்தரும் ஆழமாக,  அன்பாக, தெளிவாக,  பொறுமையாக, எவ்வளவு தடவை கேட்டாலும் அதே கேள்வியை கோபப்படாமல் பொறுமையாக பதில் சொல்றாங்க. சோ இது வந்து ALP அஸ்ட்ராலஜி உடைய சிறப்பான அம்சம்னே சொல்லலாம்.

எல்லாருக்குமே நன்றி:

   சாந்தகுமார் சார்,  சத்யநாராயணன் சார், சாந்திதேவி மேடம், உமா மேடம், Background work பண்ற office Staffs and all Technology Supporting people and above all மனதின் ஆழத்திலிருந்து என்னுடைய நன்றியை பொதுவுடைமூர்த்தி சாருக்கு உரித்தாகுக.

 அனைவரும் படித்து பயன் பெறுக:

   அவர் பல வருடங்கள் உழைத்து இந்த விஷயத்தை நமக்கு சொல்லி இருக்காங்க. எல்லோரும் இதுல சேர்ந்து பயன் பெறுக அப்படின்னு கேட்டுக்குறேன்.

பயிற்சியாளர்கள்:

  இந்த ALP astrology class எல்லாத்துலயும் ரொம்ப important and beautiful system is the buddy system you know, ஒரு சீனியர் கோச் ஒவ்வொருத்தருக்கும் அசைன் பண்ணி இருக்காங்க. அது ரொம்ப ரொம்ப useful ஆன ஒரு Feature. எல்லாரும் எந்த நேரத்திலும் எப்ப கால் பண்ணி கேட்டாலும், அவங்க தயங்காம கேள்விகளை தெளிவு பண்ணி கொடுத்துடுறாங்க.

   இது வந்து எந்த ஒரு workshop, learing environment ல இல்லாத ஒரு விஷயம் இந்த ஒர்க் ஷாப்பில் இருக்கு. So this is something beautiful and என்னுடைய Coach is சிவகிருபாலினி. எப்பவுமே எனக்கு அன்பாகவும்,தெளிவாகவும் சொல்லிக் கொடுப்பாங்க. இடையிலேயே தேங்க்யூ சிவா அப்படின்னு சொன்னாலும், நீங்க கடைசி வரைக்கும் ஒவ்வொரு பாவகத்தையும் என்னை ரொம்ப பொறுமையா யோசிக்க வைப்பாங்க. This is how the system works and this is the very very efficient and good learning system. இத வந்து நான் கண்டிப்பாக mention பண்ணனும்.

 நன்றிகள் பல :

    This is beautiful and thank you பொதுவுடைமூர்த்தி சார் for designing. இந்த learning ஆழமாகவும், reinforce ஆகிற மாதிரியும், different ஆக டிசைன் பண்ணி இருக்கீங்க. இதுக்கு நிறைய நீங்க வந்து யோசிச்சு இருக்கீங்க  Education எப்படி கொடுக்கணும் அப்படின்னு.  அதுக்கு பல நன்றிகள்.

full video link: https://www.facebook.com/share/v/14GDvEPEdfJ/

ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656

Comments