ALP ஜோதிட பலன்கள் பற்றிய சிறப்பு கலந்துரையாடல்
full video link: https://youtu.be/Pfy2XreypTs?si=f3Ar99KL1rT_qwU2 திரு. ராஜேஷ் அவர்கள் : ALP மூர்த்தி அவர்களுடைய , அவரை சேர்ந்தவர்கள்ல சாந்திதேவி என்பவர் வந்திருக்கிறார் . அவருடைய அனுபவங்களை நாம் கேட்போம் . வணக்கம் மா . என்ன உங்கள பத்தி பாடகர் அப்படி சொல்லிட்டு போறாரு ரொம்ப சிறப்பா . உங்களுடைய அனுபவங்கள் என்ன ? திருமதி. சாந்திதேவி அவர்கள் ALP ஜோதிடர் : வணக்கம் சார் . முதன் முதலில் சாரை பார்த்ததே நல்ல அனுபவம் தான் சார் . ஏன்னா எந்த பாதையில போறது அப்படிங்கறது தெரியாத ஒரு காலகட்டம் அது . திரு. ராஜேஷ் அவர்கள் : எதை சொல்றீங்க ஜோசியத்துலயா ? திருமதி. சாந்திதேவி அவர்கள் ALP ஜோதிடர் : ஜோதிடத்தில் எனக்கு என்னுடைய மாமனார் தான் முதல் குரு . திரு. ராஜேஷ் அவர்கள் : யார் மாமனாரு ? திருமதி. சாந்திதேவி அவர்கள் : என்னுடைய தாய் மாமா . திரு. ராஜேஷ் அவர்கள் : தாய் மாமாவே மாமனார் ஆயிட்டாரா ? திருமதி. சாந்திதேவி அவர்கள் : ...