வெளிநாடு செல்லும் முன் ஜாதகம் பார்க்க வேண்டுமா? 45 நாள் கிரக மாற்றம் வாழ்க்கையை மாற்றுமா?

வெளிநாட்டு வாழ்க்கை யாருக்கு சாதகமாக இருக்கும்? யாருக்கு பிரச்சனைகள் வரும்?

ALP ஜோதிடர் ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார் அவர்கள் விளக்கும் முக்கிய தகவல்.
45 நாள் கிரக மாற்றம் உங்கள் வெளிநாட்டு வேலை மற்றும் பதவி உயர்வை பாதிக்குமா?
முழு விளக்கம் இங்கே. 

🎥 வீடியோ: https://youtube.com/shorts/L9NqX6M6Cv4?si=9KUbs6W0QcRj0BvP


🌍 வெளிநாட்டு வாழ்க்கை யாருக்கு சாதகம்?

பலர் 3 வருட Agreement வேலைக்காக வெளிநாடு செல்கிறார்கள்.
அந்த 3 வருடத்தில்:

  • பதவி உயர்வு வருமா?

  • சம்பளம் உயரும் தா?

  • திறமைக்கேற்ற மதிப்பு கிடைக்குமா?

  • இல்ல பிரச்சனை, மன அழுத்தம், சட்ட சிக்கல் வருமா?

👉 இதை ஜாதகத்தில் கண்டிப்பாக தெரிந்துகொள்ள முடியும்.


🔎 ஒவ்வொரு விஷயத்திற்கும் ஜோதிடரை அணுக வேண்டுமா?

அட்சய லக்ன பத்ததி (ALP) ஜோதிடம் தெரிந்திருந்தால்
ஒவ்வொரு விஷயத்திற்கும் ஜோதிடரை தேடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால்:

  • முக்கிய முடிவு

  • நெருக்கடியான சூழ்நிலை

  • வாழ்க்கை மாற்ற முடிவு

இப்படிப்பட்ட நேரங்களில் ஆலோசனை பெறலாம்.


⏳ 45 நாள் கிரக மாற்றம் என்ன செய்யும்?

ஒரு கிரகம் 45 நாட்களுக்கு ஒரு ராசி/இடத்தில் இருக்கும்.

அந்த காலத்தில்:

  • அது Support கொடுக்குமா?

  • தடையாக அமையுமா?

  • வேலை இடத்தில் சிக்கல் தருமா?

👉 இதை நம்ம முன்னமே அறிய முடியும்.


🐂 ரிஷப லக்னம் உதாரணம்

ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர் வெளிநாடு செல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அந்த நேரத்தில்:

  • குரு 12ஆம் இடத்தில்

  • 45 நாள் குரு பலன்

இருந்தால்:

⚠ செலவு அதிகரிக்கும்
⚠ மனஅழுத்தம்
⚠ வேலை இட சங்கடம்
⚠ தனிமை உணர்வு

என்பவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.


🛑 இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது

45 நாள் கிரக மாற்றம் தெரிந்திருந்தால்:

✔ யாருடனும் unnecessary conflict avoid செய்யலாம்
✔ Legal / வேலை சிக்கலில் சிக்காமல் இருக்கலாம்
✔ அமைதியாக காலத்தை கடக்கலாம்

அறிவு இருந்தால் பாதுகாப்பு கிடைக்கும்.


📌 முக்கிய முடிவு

வெளிநாடு செல்லும் முன் ALP லக்னப்படி 45 நாள் கிரக நிலை பார்க்க வேண்டும்.

அது:

  • வெற்றி தருமா

  • தடையாக அமையுமா

  • பதவி உயர்வு தருமா

  • இல்ல மனஅழுத்தம் தருமா

என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம்.

Comments