லக்னாதிபதி 8ஆம் வீட்டில் இருந்தால் அது எப்போதும் கெட்டதா? நோய், கடன், திடீர் அதிர்ஷ்டம் – வயதுக்கு ஏற்ப எப்படி பலன் மாறுகிறது?
ALP ஜோதிட முறையை உருவாக்கிய முனைவர் திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா விளக்கம்.
மிக முக்கியமான ஜோதிட பதிவு – தவறாமல் படிக்கவும்.
🎥 வீடியோ: https://youtube.com/shorts/ZyZSxXUGyww?si=WhIUoDCTd78wtsOy
லக்னாதிபதி எங்கு இருக்கலாம்? எங்கு இருக்கக்கூடாது?
ALP ஜோதிட முறையை உருவாக்கிய
பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் கூறும் முக்கிய விளக்கம்:
லக்னாதிபதி 8ஆம் வீட்டில் இருந்தால் அது வாழ்க்கையை எப்படி பாதிக்கும்?
8ஆம் வீடு என்ன குறிக்கிறது?
8ஆம் பாவகம்:
திடீர் அதிர்ஷ்டம்
திடீர் பிரச்சனை
கடன்
நோய்
மறைவு சம்பந்தப்பட்ட விஷயங்கள்
ஆனால் ஒரு முக்கிய விஷயம் 👇
வயதுக்கு ஏற்ப பலன் மாறும்!
வயதுக்கு ஏற்ப 8ஆம் வீட்டு பலன்
👶 5 – 15 வயது
லக்னாதிபதி 8ல் இருந்தால்
👉 குழந்தைக்கு நோய் வர வாய்ப்பு
👉 வயிறு உபாதைகள்
👉 டிசென்டரி போன்ற பிரச்சனைகள்
“கடன்” வராது. ஏனெனில் அந்த வயதில் கடன் எடுப்பது இல்லை.
👨 25 – 35 வயது
👉 வேகமாக செயல்பட கூடாது
👉 விபத்து வாய்ப்பு
👉 வாழ்க்கை முடிவுகளில் கவனம் அவசியம்
👨💼 35 – 45 வயது
👉 கடன் பிரச்சனை
👉 அதிக பொருளாதார பொறுப்பு
👉 முதலீட்டில் கவனம் தேவை
👴 50 – 60 வயது
👉 உடல் நலம் கவனிக்க வேண்டும்
👉 வயது சார்ந்த நோய்
உதாரணம்
மேஷ லக்னம் – செவ்வாய் 8ல்
மிதுன லக்னம் – புதன் 8ல்
புதன் 8ல் இருந்தால்
குழந்தை வயதில் → வயிறு பிரச்சனை
40 வயதில் → கடன் பிரச்சனை
முக்கிய முடிவு
லக்னாதிபதி 8ல் இருந்தால் அது “கெட்டது” என்று சொல்ல முடியாது.
வயதுக்கு தகுந்த பலன் தான் வரும்.
அதனால் ஜாதகம் பார்க்கும் போது
வயது + லக்னம் + கால கட்டம்
மூன்றையும் சேர்த்து பார்க்க வேண்டும்.
Comments
Post a Comment