எதற்காக அர்ஜுனனிடம் இந்த மந்திரத்தை கிருஷ்ணர் சொன்னார்?
எதற்காக
அர்ஜுனனிடம் இந்த மந்திரத்தை கிருஷ்ணர் சொன்னார்?
- ஸ்ரீ குரு டாக்டர் சத்யநாராயணன்
- ALP ஜோதிடர் மற்றும் ஆசிரியர்.
அனைவருக்கும் வணக்கம். நாம செய்கின்ற தொழில் நம்ம
டியூட்டில வந்து பாத்தீங்கன்னா அழுத்தம் இருக்கும். பத்தாம் பாவகம் என்றாலே
அழுத்தம் தானே டென்ஷன் இருக்கும்.
நான் வந்து ஹாப்பியா ஜாப் பண்ணனும். சந்தோஷமா ஜாப்
பண்ணனும் அப்படின்னு எதிரே பார்க்க கூடாது. நாம செய்கின்ற கடமையை சின்சியராக
செய்துவிட்டு வெளியே வர வேண்டும் அவ்வளதான் விஷயமே.
உதாரணம் சொன்னனா நமக்கு தெரியும். ALP லக்னம் மிதுன லக்னமாக வருகிறது. அப்படின்னு சொன்னோம்னா 10ஆம்
பாவம் எது? அப்படின்னா மீன ராசியாகவும். இந்த மீன ராசி அதிபதி யாரு? குருபகவான்.
குரு பகவானே அங்க இருக்கார் என்று வச்சுக்கோங்க. ஐந்தாம்
இடத்துக்குரியவன் யாரு? சுக்கிர பகவானாக வருவார். சுக்கர பகவான் பத்தாம்
பாவத்தில் இருக்கிறார். பத்தாம் பாவகத்தில சுக்கர பகவான் உச்சம் பெற்றுருக்கிறார்
அப்படின்னு நம்ம சொல்லுவோம். ஆனா அவனுக்கு வந்து இந்த மனக்குழப்பமும் டென்ஷனும்
பதற்றமும் இருக்குமா வேலையில இருக்கும்.
இவன் என்ன பண்ணுவான்னு பாத்தீங்கன்னா இந்த காலகட்டத்துல
பிசினஸ் ஆரம்பிக்கிறேன் அப்படின்னு ஆரம்பிச்சான்னு வச்சுக்கோங்களேன் மாட்டுவான்.
இந்த டைம்ல பிசினஸ் பண்ணலாமா பண்ணவே கூடாது.
மிதுன லக்னம் ALP லக்னம் பத்தாம் பாவத்தில குருவும் சுக்கிரனும்
இருக்கிறார் அப்போ இந்த பாசம் நேசம் அன்பு சம்பந்தப்பட்ட விஷயங்களே வந்து
பாத்தீங்கன்னா வேலையை கெடுத்துவிடும்.
நாம் செய்கின்ற முயற்சியே வந்து பிரச்சனை ஏற்படக்கூடிய
தன்மை இருக்குமா இருக்கும். இந்த டைம்ல பிசினஸ்யே பண்ணக்கூடாதுன்னு நம்ம
சொல்லுவோம்.
அந்த பிசினஸ்ல கடனை ஏற்படுத்தக்கூடிய தன்மை இருக்குமா
இருக்கும். அதனாலதான் இந்த காலகட்டத்தில நம்ம பிசினஸ் செய்யக்கூடாது.
வேலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் பண்ணனுமா பண்ணலாம். ஆனா பலனை எதிர்பார்த்து ஒரு வேலையை செய்தாலே அது பிரச்சனைக்கு உண்டான தன்மையை கொடுக்குமா கொடுக்கும்னு சொல்லலாம். நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/Z1Izv97eAkw?si=DCDj8a5W0bbx_AUc
Comments
Post a Comment