லக்ன மாற்றமும் பிரச்சனைக்கான தீர்வும்- ஜோதிட பலன் நேரலை கேள்வி பதில் நிகழ்வு

 

லக்ன மாற்றமும் பிரச்சனைக்கான தீர்வும்-  ஜோதிட பலன் நேரலை கேள்வி பதில் நிகழ்வு

 

நேயர்:

ராமகிருஷ்ணன்  - 2.7. 1982 ; 9:20 am ;சென்னை.

கேள்வி:

எப்போது வீடு கட்டுவேன்?

உமா வெங்கட் மேம்:

43 வயது நடக்கிறது திருவோணம் நட்சத்திரம் முதல் பாதம். அட்சய லக்னம் மகர லக்னமாகவே இருக்குது. வீடு நான்காம் பாவக கிரகம்ங்கிறது இவங்களுக்கு நல்லாவே இருக்குது.

வீடு கட்டுவதற்கு உண்டான அமைப்பு இருக்குதானா இருக்குது. வீட்டிற்கு உண்டான சுபவிரையம் அடுத்த இரண்டு வருட காலங்களில் கண்டிப்பாக இருக்குது. தாராளமாக கட்டலாம்.

ஆனா வீட்டை வந்து ஊர்ல உள்ள இல்லாம ஊருக்கு கொஞ்சம் வெளியில கட்டணும்ங்கிற ஒரு தன்மை இருக்குது உங்களுக்கு தாராளமாக செயல்படுங்க நல்லாவே இருக்கும்.

ஏதாட்டி ஒரு ஃபேமஸான கோவில்ன்னு சொல்லுவோம் ஒரு இடம்னு சொல்லுவோம் தெய்வீக ஆன்மீகம் சம்பந்தப்பட்ட இடம்னு சொல்லுவோம். அதற்கு பக்கத்துல உங்களுக்கு வீடு வரக்கூடிய ஒரு அமைப்பு. கார்னர் சைட் பூமின்னு சொல்லுவோம். அந்த மாதிரி ஒரு அமைப்பும் இருக்குது. தாராளமாக கட்டலாம்.

அடுத்து வரக்கூடிய இரண்டு வருடங்களில் வீட்டு பாக்கியம் அப்படிங்கறது உங்களுக்கு இருக்குது. வாழ்த்துக்கள் சார். நன்றி

 

https://www.youtube.com/live/xSbeqo6c4NE?si=zi6YH7FshAizDIWk

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

ஆதிபத்தியம் vs காரகத்துவம் – எதை எப்போது பயன்படுத்த வேண்டும்? ALP ஜோதிட ரகசியம்!