கிரகங்களின் தோஷம் நீங்க இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க
கிரகங்களின் தோஷம் நீங்க இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க
-
திருமதி. சுதாவிமலன்
-
ALP
ஜோதிடர்
அனைவருக்கும்
வணக்கம். ALP
நட்சத்திர புள்ளி ராகு நட்சத்திர புள்ளி திருவாதிரை, சதயம், சுவாதி நட்சத்திரப் புள்ளி
போறவங்க கண்டிப்பாக இங்கே இருக்கிற நரசிம்மரை
வந்து சேவிக்கலாம்.
நரசிங்கர் என்று தான் நாங்க
எல்லாரும் சொல்லுவோம் நீங்களும் அதே பேர சொல்லி சொல்லுங்க. நரசிம்மர் கோயிலுக்கு
போறோம் அப்படின்னு சொல்றதை விட ஸ்ரீரங்கத்தில் இருக்கிற சிங்கரை
சேவிக்க போகிறோம். இந்த அழகிய சிங்கப்பெருமாளை சேவிக்க போறோம் அப்படிங்கறதுக்காகவே
நீங்க இங்க வரணும்.
ஒவ்வொரு
மாதமும் சுவாதி நட்சத்திரத்த அப்பவும் பிரதோஷ காலங்களிலேயும் இங்க
நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
நடைபெறும்.
இந்த சிறப்பு அபிஷே ஆராதனைகளில் கலந்துகிட்டு நம்ம பெருமாளோட அருளை பெறலாம். நன்றி.
வீடியோ
லிங்க்
:
https://youtube.com/shorts/tHIaTODtUXQ?si=Pg8nYavHxaw8lPAo
Comments
Post a Comment