எதற்காக அர்ஜுனனிடம் இந்த மந்திரத்தை கிருஷ்ணர் சொன்னார்?
எதற்காக
அர்ஜுனனிடம் இந்த மந்திரத்தை கிருஷ்ணர் சொன்னார்?
-ஸ்ரீ குரு
டாக்டர் சத்யநாராயணன்
- ALP ஜோதிடர் மற்றும் ஆசிரியர்.
அனைவருக்கும் வணக்கம். எதுக்காக வந்து கிருஷ்ண
பரமாத்மா இந்த விஷயத்தை சொன்னாரு அப்படின்னு பாத்தீங்கன்னா இந்த ஸ்லோகம் சொல்லும்போது அர்ஜுனன் கேபாரு பாசம்
பற்று அன்பு உறவினர்கள் எல்லாமே எதிர்ல இருக்காங்க. அவங்களை எப்படி நான் வதைப்பது?
இப்ப கிருஷ்ண பரமாத்மா சொல்லுவாரு கடமை செய் பலனை
எதிர்பார்க்காதே. இதுதான் அந்த ஸ்லோகத்தினுடைய சாராம்சம்னு சொல்லலாம்.
வேலை பண்றதே சம்பாதிக்கறதுதான் சார் வேலை பண்றேன். இதுல
எப்படி சார் நீங்க பலனை எதிர்பார்க்க கூடாதுன்னு சொல்றீங்க நீங்க. எல்லாமே கடமைகள் சர்வீஸ் இது எல்லா எல்லாமே
பத்தாம் பாவகத்தை சொல்லும்.
இந்த பத்தாம் பாவம்ன்ற கர்மாவை நாம
செய்வதற்காகதான் இங்க பிறந்திருக்கோம். அந்த கர்மாவை செய்வதற்கு பதிலாக நாம
பாசம் உறவு பற்று நேசம் இந்த மாதிரி விஷயங்கள் பார்த்தோம்னு வச்சுக்கோங்களேன், அது
நமக்கு பிரச்சனை கொடுக்குமா கண்டிப்பாக பிரச்சனை கொடுக்கும்.
அதுவே மனக்குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு பிரச்சனையை நமக்கு மன அழுத்தமாக கொடுக்கக்கூடிய தன்மை இருக்குமா இருக்கும். நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/MlkveCr0-28?si=ouJJI8Q-BwPz9L77
Comments
Post a Comment