சுக்கிர திசை நடக்கும் போது எப்படி பார்க்க வேண்டும்?

 

சுக்கிர திசை நடக்கும் போது எப்படி பார்க்க வேண்டும்?

 

-       முனைவர். திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா.

-        ALP ஜோதிட முறையை உருவாக்கியவர்.

 


அனைவருக்கும் வணக்கம். எனக்கு சுக்கிர தசை நடக்கிறது அப்படிங்கறவங்க யாராச்சு இருக்கீங்களா?  எனக்கு சுக்கிர தசை நடக்குது அப்படின்னா இந்த சுக்கிரன் இன்னைக்கு எங்க இருக்கு கோச்சாரத்துல அப்படின்னு பாருங்க. எங்க இருக்கு மேஷத்துல. சரி மேஷத்தில இருக்கும்போது இந்த பரணி நட்சத்திரமோ பூர நட்சத்திரமோ இல்ல பூராட நட்சத்திரம் தான் உங்களுடைய  இன்றைய நட்சத்திரம்.

உங்களுக்கு  சார் நான் பரணி நட்சத்திரத்தில் பிறந்தேன் ரேவதி நட்சத்திரத்தில பிறந்தேன் இல்ல சார் நான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தேன் இல்ல பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தேன். இல்ல பூரட்டாதி 1 ,2,3 கும்ப ராசியில் பிறந்தேன் அது பிறந்த அன்னைக்கு.

இன்னைக்கு நீங்க எதை பார்கணும் அப்படின்னா எத பா்க்கணும் இன்னைக்கு உங்க சுக்கிர தசா நடந்துச்சு உங்க நட்சத்திரம் என்ன நட்சத்திரம் பரணி நட்சத்திரம் தான் ஆனா நம்ம எதிலிருந்து கணக்கு எடுக்கிறோம். நம்ம இன்னைக்கு பூரட்டாதி நட்சத்திரம் கும்ப ராசின்னு சொல்றோம்.

 

கும்ப ராசிதான் நான் அத மாத்தல நீங்க ஜனன ராசி ஜென்ம ராசி நீங்க கும்ப  ராசிதான் பூரட்டாதி நட்சத்திரம் தான். ஆனா இன்னைக்கு தச நடத்திறது நம்ம இன்னைக்கு கொண்டாட வேண்டியது இன்னைக்குள்ள நட்சத்திரத்தை அதை மட்டும் மறந்துட்டு நம்ம எதையோ கொண்டாடுறோம்ல. நன்றி.


வீடியோ லிங்க் :

https://youtu.be/MaemrP-VRLI?si=L3nieV25UySiMCfk

 

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

ஆதிபத்தியம் vs காரகத்துவம் – எதை எப்போது பயன்படுத்த வேண்டும்? ALP ஜோதிட ரகசியம்!