உங்கள் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக கஷ்டமா?
உங்கள் குடும்பத்தில் தலைமுறை
தலைமுறையாக கஷ்டமா?
-
ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்
-ALPஜோதிடர் மற்றும் ஆசிரியர்.
அனைவருக்கும்
வணக்கம். ஒரு நண்பர் ஒரு கேள்வி கேட்டாருங்க. எங்க குடும்பத்தில போன தலைமுறையில்
இருந்த அதே கஷ்டம் இந்த தலைமுறைக்கும்
தொடருது. இந்த கஷ்டம் தீரவே தீராதா? இது அடுத்த தலைமுறைக்கும் தொடருமா?
அப்படின்னு சொல்லி ஒரு கேள்வி கேட்டு இருக்காரு.
இதை
நாம என்ன சொல்லுவோம் அப்படின்னா நம்ம ஜோதிடத்தில்
நம்மளுடைய பூர்வ புண்ணிய பாவகம் காமிச்சு கொடுத்துடும்.
உங்களுக்கு
இந்த கஷ்டங்கள் தொடருமா இல்ல உங்களுடைய சந்ததிகளுக்கு அது சரி செய்ய முடியுமா
என்பதை.
ஏன்னா
நம்மளுடைய நம்ம எவ்வளவு புண்ணியம் வாங்கிட்டு வந்துருக்கோம் அப்படிங்கறத
நம்ம பூர்வ புண்ணியம் தான் நமக்கு எடுத்து செல்லக்கூடியது. அந்த பூர்வ புண்ணியமும்
நம்மளுடைய குழந்தைகளும் ஒண்ணுங்க.
ஏன்னா
நம்ம என்ன விதைச்சிருக்கோமோ அதை அறுவடைக்குதான் நம்ம குழந்தைகளே நமக்கு
பிறந்திருப்பாங்க.
அப்போ இது நல்லதா? நமக்கு நன்மைகளை தருமா? அப்படிங்கிறது உங்களுடைய ஐந்தாம்
பாவத்தை பார்த்தோம்னாவே தெரிஞ்சுக்க முடியும்.
உங்களுடைய
முன்னோர்கள் செய்த நல்வினை பயன் என்ன? அது உங்களுடைய சந்ததிகள் எவ்வாறு
அனுபவிக்கப் போகிறது அப்படின்னு சொல்லி.
அதனால
போன ஜென்ம பலனை கொண்டு போய் வேறு எங்கேயோ தேடணும்னு அவசியமில்லை. உங்க ஜாதகம் உங்களுக்கு காமிச்சு
கொடுத்திடும்.
அது
நல்லதா கெட்டதா என்பதை பார்த்து அதற்கு என்ன பண்ணனும் அப்படிங்கறதைப் பார்த்து. உங்க குழந்தைகளுக்கு புண்ணிய
செயல்களை செய்து வையுங்கள். புண்ணியங்களை சேர்த்து வையுங்கள். அது அந்த
சந்ததிகள் வளமாக
வாழும். நன்றி.
வீடியோ
லிங்க்
:
https://youtube.com/shorts/Ut0xELIC1ac?si=XHndQyx0OAgQC2Wd
Comments
Post a Comment