அரக்கனின் வதமும் மூகாம்பிகை பெயரும்

 

அரக்கனின் வதமும் மூகாம்பிகை பெயரும்

 

-       திருமதி T.K. பவித்ரா

-       ALP ஜோதிடர்

 


அனைவருக்கும் வணக்கம். அரக்கனின் வதமும் மூகாம்பிகை பெயரும். ஊமையான பிறகும் அந்த அரக்கன் அடங்கல கோவம் அதிகமாகி கோவத்துல வந்து நிறைய கொடுமைகளை செய்ய ஆரம்பிச்சான். 

சுக்கில அஷ்டமி அன்னைக்கு தேவி அவன் முன்னாடி தோன்றி தன் கையில் இருந்த சக்கராயுத்தாலையும் சூலத்தாலையும் அவனை அழிச்சாங்க.

தன் தப்பை உணர்ந்த மூகாசுரன் வந்து என்னோட பேரு இந்த உலகத்துல நிலைச்சு நிக்கணும் அப்படின்னு சொல்லி ஒரு வரம் கேட்கிறான்.

தாய் மூகாம்பிகை மனம் இறங்கி என்ன பண்றாங்க அப்படின்னா சரி அப்படின்னு அவனுடைய பெயர்ல இருக்கிற மூகா அப்படிங்கற பேரை தன்னோட பேர்ல மூகாம்பிகை அப்படின்னு சேர்த்துக்கிட்டாங்க. கோல மகரிஷி  வழிபட்டதுனால இந்த ஊர் கொல்லூர் என்று பெயர் வந்தது. நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/Fqs2YIVIBI0?si=6YjkyC5WTinnSe8G

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

ஆதிபத்தியம் vs காரகத்துவம் – எதை எப்போது பயன்படுத்த வேண்டும்? ALP ஜோதிட ரகசியம்!