செல்வ வளம் பெருகும் அட்சய வாஸ்து ஜோதிட பலன் நேரலை கேள்வி பதில் நிகழ்வு
செல்வ வளம் பெருகும் அட்சய வாஸ்து ஜோதிட
பலன் நேரலை கேள்வி பதில் நிகழ்வு
கேள்வி:
எனக்கு
அரசியலா? அல்லது டிவி நடிகரா? இதுல எது செட் ஆகும்.
நேயர்:
ரங்கராஜ்
16 10 1960, 8:39 am,
கோயம்புத்தூர்.
சத்யநாராயணன்
சார்:
ALP ரோகினி நட்சத்திரம் நான்காம்
பாதம் போய்கிட்டு இருக்கு. இதனுடைய அமைப்பு இந்த காலகட்டத்தில் சந்திர பகவான்
நான்காம் பாவகத்தில் இருக்கிறார். நான்காம் பாவகத்தில் இருக்கும் அமைப்பு மன
அழுத்தத்தை கொடுக்கக் கூடிய தன்மையாக இருந்தாலும் பத்தாம் பாவகத்தை
பார்வை செய்கிறது அதனால் வேலை சம்பந்தப்பட்ட தொழில் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள்
இருப்பதற்கான தன்மை இருக்கு.
இந்த
மாதிரி ஒரு நிகழ்வு வரும்போது இந்த பத்தாம் பாவகத்தில் கேது பகவான்
இருக்கிறார். அதனால் மாற்றத்தில் கொடுக்கக்கூடிய தன்மை இருக்கிறது ஒன்னு.
இரண்டாவது
சனி பகவான் இருக்கக்கூடிய இடமே பாத்தீங்கன்னா எட்டாம் பாவகத்தில் இருக்கிறது. ALP லக்னத்திற்கு எட்டாம்
பாகத்தில் இருக்கிறது. ஜென்ம லக்னத்திற்கு இரண்டாம் பாவகத்தில் இருக்கிறது.
இந்த
காலகட்டம் நாம என்ன செய்தாலும் டிவி எந்த நிகழ்வுகள் நடந்தாலும் வேலை செய்வது
சிறப்பு என்று சொல்லலாம். சுயமாக செயல்பட வேண்டாம். அரசியல் சம்பந்தப்பட்ட
நிகழ்வுகள் சாதகமற்ற தன்மையை கொடுக்கும்.
சார்
நான் இதே சினி ஃபீல்டில் எடிட்டிங் வேலை செய்கிறேன் மறைமுகமாக இருக்கக்கூடிய
வேலையை செய்கிறேன். ஏன்னா ALP லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் இருக்கக்கூடிய குரு
பகவான். பத்தாம் இடத்துக்குரியவர் எட்டாம் இடத்தில் இருக்கிறார். குரு பகவானும்
எட்டாம் இடத்தில் இருக்கிறார். அப்போ மறைமுகமாக செயல்படக்கூடிய ஒரு வேலையை
செய்தால் சிறப்பு என்று சொல்லலாம்.
மறைமுகமாக
செய்யக்கூடிய வேலை செய்யுங்க. நீங்களா எக்ஸ்போஸ் ஆகுற மாதிரி வேலை செய்தீர்கள்
என்றால் சாதகமாக இருக்காது.
இதே
சினி லைன்ல எடிட்டிங் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பண்ணலாம். நைட் சிப்ட்
சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் இவருக்கு சாதகமாக இருக்கக்கூடிய தன்மை இருக்கும்.
மேக்ஸிமம் நைட் ஷிப்ட் வருவதற்கான தன்மை இருக்குமா? இருக்கும்.
ஜோதிடம் தாராளமாக படிக்கலாம்
ஜோதிடம் படித்தால் அதற்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் மறைபொருள் தேடக்கூடிய தன்மை
இருக்கும். அது நல்லாவே இருக்கும் என்று சொல்லலாம்.
இந்த
மாதிரி அமைப்பு இருக்கிறவங்க ஜோதிடம் கண்ணை மூடிக்கிட்டு சொன்னாலே சூப்பரா
வரும் சொல்லலாம். நன்றி.
வீடியோ
லிங்க்
:
https://www.youtube.com/live/gTa1Vag8cvk?si=bF9KKfPMmewgeYaS
Comments
Post a Comment