ஜோதிட நேரலை – லக்ன மாற்றமும் பிரச்சனைக்கான தீர்வும்
ஜோதிட நேரலை – லக்ன மாற்றமும் பிரச்சனைக்கான
தீர்வும்
நேயர்:
ரங்கநாதன்
-2 / 6/
1995;10 pm; விருதுநகர்
கேள்வி:
அரசு பணி எப்போது கிடைக்கும்?
உமா
வெங்கட் மேம்:
பிறந்த
நட்சத்திரம்ங்கறது பூச நட்சத்திரம் கடக ராசி. பிறந்த லக்னம் மகர
லக்னம். தற்போது அட்சய லக்னம் பரணி நட்சத்திரம் முதல் பாதம். 30 வயது
அப்படிங்கிறது நடக்கிறது. பரணி நட்சத்திரம் முதல் பாதம் இப்பதான்
ஆரம்பிச்சிருக்குது. கவர்மெண்ட் வேலை வாய்ப்பு இருக்குமா அப்படின்னா
வாய்ப்பு இருக்குது. தேடக்கூடிய முறை அப்படிங்கறதுதான் சரியா இல்லை.
பிரச்சனைக்குரிய கல்வின்னு சொல்லுவோம்.
பிரச்சனைக்குரிய
வருமானம் அப்படிங்கிறது கண்டிப்பாக இருக்குது. வேலை அமைப்பு தற்போது எந்த இதுலயும்
கொஞ்சம் டெம்பரரி ஜாப் ஏதாட்டு இருந்ததுன்னா பாருங்க சார். கவர்மெண்ட் வேலைங்கிறது
இன்னும் இரண்டு வருடம் கழிந்து கிடைக்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறதுதான்
இருக்குது. பார்த்துக்கோங்க.
அது
இல்லாம வேலை இல்லாம அப்படிங்கறது இருக்கறது சரியாகாது. இப்ப கவர்மெண்ட் எக்ஸாம்
எழுதனும்னா அதுல கொஞ்சம் நமக்கு அங்க பிரச்சனைகள் இருக்கும். இது மாதிரி
நீங்க கொடுக்கக்கூடிய தகவல் உதாரணமாக ஒரு அப்ளிகேஷன் ஃபில் பண்றோம் ஒரு தகவலை நான்
போய் வந்து அப்ளிகேஷன் போடுறேன் அப்படின்னா அதுவே உங்களுக்கு இங்க பிரச்சனையா
இருக்கும்.
வேலை சார்ந்து செய்யக்கூடிய
முயற்சிகள் சரியான முயற்சியாக உங்க ஜாதகத்தில இங்க இல்லை. சரி கொஞ்சம் பார்த்து
கவனமாக முயற்சி பண்ணுங்க. கண்டிப்பாக வேலைவாய்ப்புங்கிறது இருக்குது. உங்களுடைய 32
வது வயதில் அரசு வேலை கிடைக்கறதுக்கான
அமைப்பு இருக்குது.
தற்போது
தற்காலிக வேலை அப்படிங்கறது இருக்கும். அதையே தொடர்ந்து செய்யவும் அப்படிங்கறத
இந்த இடத்துல பதிவு பண்ணிக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி.
வீடியோ
லிங்க்
:
https://www.youtube.com/live/xSbeqo6c4NE?si=qdKKB9-9_Jr95I-6
Comments
Post a Comment