திருமணத்தில் எதிர்பார்ப்புகளால் தடை இந்த லக்னம் செல்லும் போது ஏற்படுமா?
திருமணத்தில்
எதிர்பார்ப்புகளால் தடை இந்த லக்னம் செல்லும் போது ஏற்படுமா?
- ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி
ராஜேஷ்குமார் -
- ALP ஜோதிடர் மற்றும் ஆசிரியர்.
அனைவருக்கும் வணக்கம். மாப்பிள்ளை
ரெடியா இருக்கு மாப்பிள்ளை பாத்துட்டாங்க நான் அந்த ஜாதகத்தை காமிச்ச உடனே திருமணத்துக்கு தான் காமிச்சாங்க
திருமணம் பண்ணலாமா என்பது தான் அவர்களுடைய கேள்வி. பார்த்தவுடனே சொன்னேன் அந்த
பொண்ணுக்கு ஒண்ணு உருவ தோற்றத்தில் நல்ல
குண்டா இருக்க மாப்பிள்ளை அல்லது ஒல்லியா இருக்கிற மாப்பிள்ளை தான் கிடைக்கும்.
கண்ணாடி போட்டிருந்தால் ரொம்ப சூப்பர்.
அவங்களுக்கு ஏஜ் டிஃபரண்ட் ரொம்ப இருக்காது. அவங்க வேலை செய்யக்கூடிய ஊர்லயே
அமைஞ்சா பார்த்துடுங்க என்று.
அதே மாதிரி ஒரு ஜாதகம் வந்துருக்கு ஆனா
பொண்ணுக்கு பிடிக்கல. என்ன அமைப்பு இருக்கோ அதுதான் அங்க அமையும். எனக்கு பிடிக்கல
எனக்கு வேண்டாம் சொன்னா, இந்த காரணத்தை வைத்து அந்த திருமணத்தை தடை பண்ணனும் என்ற
அமைப்பு இருக்கு அதனால அந்த பொண்ணால அதை ஏத்துக்க முடியலை. சமாதனப்படுத்தி பண்ணிவைங்க என்று சொல்லி
இருந்தோம்.
அப்ப இந்த மாதிரி நிறையநிகழ்வுகள் அங்கே
இருக்கு.
அப்ப ஒரு ஜாதகம் நமக்கு
மாப்பிள்ளை இப்படியே அமையணும் அப்படி அமைக்கணும் அப்படின்னு பொருத்தம்
பார்ப்பதனால் ஏற்படக்கூடிய நிகழ்வு இல்லை. உங்க ஜனன ஜாதகம் சொல்லிடும் உங்க
ஜாதகத்துல ஏழாம் பாவகம் எப்படி இருக்கு. இன்னிக்கு லக்கனம் என்ன? அட்சய
லக்னத்திற்கு ஏழாவது வீடு நல்ல அமைப்புல இருந்தால், நீங்க எதிர்பார்த்த மாதிரி
ஆசைப்பட்ட மாதிரியான வாழ்க்கை துணை அமையும்.
அந்த ஏழாம் பாவம் நல்ல அமைப்புல இல்ல
என்னும் பட்சத்தில் நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரியான ஆசைப்பட்ட மாதிரியான
வாழ்க்கைத்துணை அங்கே அமையாது என்பதை நீங்க புரிஞ்சுக்கணும்.
இன்னும் ஒரு சில ஜாதகங்கள்ல முக்கியமா இத
இங்க பதிவு பண்ணியே ஆகணும். ஏழாம் இடம் நல்லா இருக்குங்க. உதாரணத்துக்கு
எடுத்துக்கணும்னா துலாம் லக்னம் வச்சுக்கோங்களேன், ஏழாம் இடத்தின் அதிபதி
செவ்வாய். இந்தச் செவ்வாய் ஏழாம் இடத்திலேயே இருக்காங்க. ரொம்ப நல்லா
இருக்கு. வருமானத்தை தரக்கூடிய அளவுக்கு வேலைக்கு போகக்கூடிய வாழ்க்கை துணை
அமையும் என்கிற அமைப்பு இருக்கு.
சரி அது நடக்குமா?
அப்படின்னா அந்த செவ்வாயினுடைய வேல்யூ வெறும் 20% தான் இருக்கு. அப்ப அங்க
உடல் பலம் இல்லாத ரொம்ப அடிக்கடி மருத்துவமனைக்கு போயிட்டு வரக்கூடிய நோய்வாய்
படக்கூடிய நோய் எதிர்ப்பு திறன் இல்லாத வாழ்க்கை துணை தான் அமையணும் என்கிற
அமைப்பு அந்த பொண்ணு ஜாதகத்தில்
இருக்கும். நன்றி.
வீடியோ
லிங்க்
:
https://youtube.com/shorts/yIw_NogNXho?si=j65Uz7xqL14X-b3i
Comments
Post a Comment