குரு வலிமை குறைந்தால் குழந்தைகள் மூலம் பிரச்சனை வருமா?

 

குரு வலிமை குறைந்தால் குழந்தைகள் மூலம் பிரச்சனை வருமா?

 

- ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்

- ALP   ஜோதிடர் மற்றும் ஆசிரியர்.

 


தொகுப்பாளர்:

 

குருவோட பேச்சை யார் யார் மேம் கேப்பாங்க?

       

சாந்திதேவி மேம்:

 

குரு நல்ல அமைப்பில இருக்கு என்றால் கட்டாயம் அவங்க குரு  பேச்சை கேப்பாங்க. குருபகவான் ஒரு நல்ல பாவகங்கள் என்று சொல்றதே 1,5,9 தான்.

 

என்னுடைய மனம் என்னுடைய எண்ணம் என்னுடைய புத்தி இந்த மூணும் நல்லா இயங்குது என்றால் அதுக்கு குரு காரணம். அவர் நல்ல அமைப்பில இருக்கார்.

 

இப்ப இதுவே அட்சய லக்னத்தில் ஒரு விஷயத்திற்கு வரு வருவோம். என்னதான் குரு வலிமையா இருந்தாலும் அவங்க எல்லாமே குருவுக்கு பர்ஃபெக்ட்டா அவங்க மேட்ச்சாவாங்காளா இல்ல. இவங்களும் தப்பு செய்வாங்க குருவுடைய சாபத்திற்கு ஆளா வாங்க என்று சொல்லலாம்.

 

ரிஷப லக்னம் நடக்குது லக்னத்தில் குரு இருக்கார். தேடி வந்து குரு சபிச்சிட்டு போவார். நாம  செய்யாத தவறுகளுக்கு கூட தண்டனை அவமானப்படுத்தப்படுவோம்.  அடுத்தவர்களுடைய சாபத்திற்கு ஆளாவோம் அந்த சாபம்ங்கிற வார்த்தை அந்த குரு நல்லா இல்ல என்றால் வந்து சேர்ந்திடும்.

 

அது நல்லா இருந்தது என்றால் அந்த வார்த்தைகளுக்கு நமக்கு ஒண்ணும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. யார் என்ன பண்ணாலும் நிறைய சொல்லுவாங்க  அங்காளி பங்காளிக்குள்ள ஆகல. அவங்க சாபம் விட்டுட்டாங்க அது பாதித்திருக்குமோ அப்படி எல்லாம் கிடையவே கிடையாது.

 

நம்ம ஜாதகத்துல குரு நல்லா இருந்ததுனா  யார் எந்த சாபம் கொடுத்தாலும் அது நமக்கு வராது. நமக்கு அந்த கடவுளுடைய ஆசிர்வாதம் மட்டும் தான் நமக்கு கிடைக்கும். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/33hUr78gSB0?si=wuPEl2m8ztjpxR_9

 

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

ஆதிபத்தியம் vs காரகத்துவம் – எதை எப்போது பயன்படுத்த வேண்டும்? ALP ஜோதிட ரகசியம்!