ALP முறையில் ஜாதகம் பார்க்கப்படும் போது பலன் மாறுபாடு இருக்காது.
ALP முறையில் ஜாதகம் பார்க்கப்படும்
போது பலன் மாறுபாடு இருக்காது.
- ஸ்ரீ குரு டாக்டர் உமா வெங்கட்.
- ALP ஜோதிடர்.
அனைவருக்கும்
வணக்கம்,
இந்த
பெயர் வைக்கும் போது எப்போதுமே முழுமையாக ஒரு பெயர் வைக்கணும் என்பதுதான் நம்ம
நண்பர்களுக்கு சொல்ல கூடியது.
இன்னைக்கு
பிறந்த குழந்தைக்கு பேர் வைக்கலாம் வைக்கிறாங்க நிறைய பேர். இன்னைக்கு நம்ம எந்த
சாஃப்ட்வேர் ஓபன் பண்ணாலுமே டேட் ஆப் பர்த் டைம் ஆப் பர்த் பிளேஸ் ஆப் பர்த்
போட்டோம்னா பஞ்சாங்கத்திலேயே கூட இந்த நாளுக்கு இந்த நாம எழுத்துக்களில் பெயர்
வைப்பது சிறப்புங்கிறது வந்துரும்.
இந்த
எழுத்துங்கிறது நம்ம சூஸ் பண்ணி வச்சிடறாங்க. சிலர் பாத்தீங்கன்னா இந்த
லக்னத்திற்கு இந்த லக்னத்தில் பேர் வச்சா பிறப்பு லக்னத்திற்கு இந்த லக்னத்தில்
பேர் வச்சா சிறப்பா இருக்கும். அந்த குழந்தைகள் வளர வளர அதனுடைய பேர்
பிரதிபலிக்கும் என்று ஒரு வார்த்தை இருக்குது.
உதாரணமா
இந்த ஸ்ரீமதி என்ற பேரை வச்சுக்கோங்களேன். நம்ம வந்து ரெண்டா உடைக்க
கூடாது. சிலர் ஸ்ரீ என்று கூப்பிடுவாங்க சிலர் மதினு கூப்பிடுவாங்க சிலர் வேற
பெயர்கள் வைத்து கூப்பிடுவாங்க.
முழுமையாக
அழைத்தால் மட்டுமே அந்த குழந்தைக்கு அவங்களுடைய வாழ்க்கையில ஒரு பிரதிபலிப்பு கொடுக்கும். நீங்க சொல்ற மாதிரி இந்த ரெண்டு
பேர்களும் ஒத்து வரல என்றால் இந்த கடக ராசியில் உள்ள ராஜ் என்ற பேரு
சரியில்ல என்றால் இந்த ராஜ் உடைய பெயரை ஏதாவது மாற்றம் செய்யலாமான்னு ஒரு கேள்வி
இருந்தது ஒரு எண்ணம் வந்ததுன்னா, நீங்க சொல்ற மாதிரி இந்த ராஜ் உடைய ஜாதகத்தில்
தந்தையோட ஸ்தானம் நல்லா இருந்ததுன்னா தன்னுடைய அப்பா பேரு பின்னாடி வச்சு
கூப்பிடலாம்.
இல்ல
தாத்தா ஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம் நல்லா இருந்ததுன்னு வச்சுக்கோங்களேன் தாத்தா
பெயரை பின்னாடி வைத்து கூப்பிடலாம். இது உங்களுக்கு பிரதிபலிப்பை கொடுக்குமானா
கொடுக்கும். மாற்றத்தை கொடுக்குமானா கொடுக்கும்.
சிலர்
பாத்தீங்கன்னா இந்த ஸ்ரீமதி என்பதை ராஜ் ஸ்ரீ னு சொல்லுவாங்க ஸ்ரீ ராஜ்
சொல்லுவாங்க அந்த முன் பின் எழுத்துக்களை சேர்ப்பதன் மூலமாக அந்த லக்னம் மாற்றத்தை
கொடுக்குமானா கொடுக்கும்.
ஆனா
அதற்கு அப்புறம் அவங்களை கூப்பிடுறது அதே பெயரில் இருந்தால் மட்டும்தான் இவங்க
வாழ்க்கை நிலை என்பது கண்டிப்பாக மாற்றம்ங்கறது இருக்கும்.
ரெண்டு
பேருக்கும் மாத்தணும் கிடையாது. ஒரு நபருக்கு மட்டும் மாற்றம் செய்தாலே நன்றாக
இருக்கும் சொல்லலாம். நன்றி.
வீடியோ
லிங்க்
:
https://youtube.com/shorts/8OVt5s-DyMo?si=ouOcdffBOOBHF37b
Comments
Post a Comment