கடகம், சிம்மம் அட்சய லக்னமாக போகும் போது மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு எந்த கோயிலுக்கு போகலாம்?
கடகம்,
சிம்மம் அட்சய லக்னமாக போகும் போது மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு எந்த கோயிலுக்கு
போகலாம்?
- ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.
-ALP ஜோதிடர்.
அனைவருக்கும் வணக்கம்,
எனக்கு கடக லக்னம் நான் எந்த கோவிலுக்கு போகலாம்
என்று ஒரு கேள்வி கேட்டீங்கன்னா, இந்த கடக லக்னக்காரர்கள் குருவாயூர்
கோவிலுக்கு செல்வது சிறப்பு. மனத்தெளிவு
இருக்கும்.
எடுக்கக்கூடிய முடிவுகள் ஒரே அலைவரிசையாக
கண்டிப்பாக உங்களுக்கு அமையும். என்ன பிரச்சனையாக
இருந்தாலும் சரி அதற்கு ஒரு தீர்வு கிடைக்குமானா கண்டிப்பாக கிடைக்கும்
சொல்லலாம்.
சிம்ம லக்னம் :
சரிங்க எனக்கு சிம்ம லக்னம். நான்
எந்த கோவிலுக்கு போகலாம் நீங்க நாமக்கல்ல உள்ள நரசிம்மர் கோவிலுக்கு
சென்று வருவது சிறப்பு. அங்கு லட்சுமி நரசிம்மர் இருப்பாரு. அவரை போய் தரிசனம்
செய்வது விட்டு வந்தாலே மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும்.
நான் அங்க போய் என்ன பண்ணலாம்னு ஒரு கேள்வி கேட்டீங்கன்னா உலர் திராட்சை
ட்ரை ஃப்ரூட்ஸ் அதே மாதிரி கல்கண்டு அது எது கிடைக்குதோ அங்க போய் நைய்வேத்தியம்
பண்ணிட்டு அங்க வர்றவங்களுக்கு எல்லாருக்கும் உங்க கையால குடுங்க.
நீங்க அந்த இடத்துல போயிருந்தீங்கன்னா உங்களுக்கு
தெரியும் அங்க போனவங்க நானும் போயிருக்கேன் அங்க போனீங்க பாத்தீங்கன்னா சுவாமி
தரிசனம் செஞ்சுட்டு வெளியில் வரும்போது ஒரு கை நிறைய கல்கண்டும் உலர் திராட்சையும்
அதே மாதிரி டிரை ஃப்ரூட்ஸ் அங்க கொடுப்பாங்க.
அது கிடைக்கும்போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும். எனக்கு மனம்
சார்ந்த விஷயத்துக்காக தான் நான் அங்கே போறேன். ஆனா எனக்கு மன மகிழ்ச்சி தரக்கூடிய
நிகழ்வுகளை பகவான் எனக்கு தந்திருக்கிறார். அதற்கு நன்றினு சொல்லுவேன்.
ஆனா கொடுத்தது நானாக இருந்தால் அந்த வாழ்த்து என்னை கண்டிப்பாக
சேருமானால் அடுத்தவர்களுடைய மன மகிழ்ச்சிக்கு நான் யார் கொடுக்கிறார்களோ அவர்கள்
காரணமாக அமைவார்கள் கண்டிப்பாக அது செய்யணும் இந்த இடத்தில் பதிவு பண்ணிக்கிறேன்.
நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/4jaGpXZV5bc?si=x3dM1B6RmysU8ODj
Comments
Post a Comment