கன்னி ALP லக்னம் செல்லும்போது மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு எந்த கோவிலுக்கு போகலாம்?

 

கன்னி ALP லக்னம் செல்லும்போது மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு எந்த கோவிலுக்கு போகலாம்?

 

- ஸ்ரீ குரு உமா வெங்கட்.

-  ALP ஜோதிடர்.

 


அனைவருக்கும் வணக்கம். என்னுடைய லக்னம் கன்னி லக்னமாக இருக்குது.

 நான் எந்த கோவிலுக்கு போகலாம்?

நீங்க இந்த அஷ்டலட்சுமி கோவில் இல்லைன்னா மகாலட்சுமி கோயில்  எங்க இருக்குதோ அங்க போகலாம். சென்னையில கூட அந்த அஷ்டலஷ்மி கோயில் என்பது இருக்குது. அங்க நீங்க போயிட்டு வாங்க மிகச்சிறந்த பலன்.

 

ஏன் அந்த இடம் என்று பாத்தீங்கன்னா அவ்வளோ அம்பாலும் சேர்ந்து இருப்பார். ரொம்ப சிறப்பான ஒரு இடம் நம்ம தொலைதூரத்தில் போகவில்லைனாலும்,  இந்த அருகில் இருக்கக்கூடிய அந்த கோவிலுக்கு அந்த மகத்துவம் என்பது அங்கு இருக்குது.

 

நம்ம பெரியவா கூட அந்த கோயிலுக்கு  போய் பிரதிஷ்டை பண்ணினதால்   மிகச்சிறந்த பலன்கள் அந்த இடத்துல நமக்கு கிடைக்கும். அங்க போய் வழிபாடு கண்டிப்பாக பண்ணனும் என்பது இங்க சொல்லுவேன்.

 

சரிங்க அங்க போயிட்டு என்ன பண்ணலாம். தாமரைப்பூ சாமிக்கு வாங்கி கொடுங்க. அங்கு அருகில் உள்ள ரோஜா பூ வாங்கி கொண்டு போனீங்கன்னா அங்க  உள்ள எல்லா தெய்வத்துக்கும் ரோஜாப்பூ கொடுங்க.

 

அந்த ரோஜா பூ  உங்களுக்கு செல்வ வளத்தை கொண்டு வரும். இப்ப நிறைய வீடுகள்ல பார்த்தீங்கன்னா மல்லிகை பூவுக்கு ஒரு ஐதீகம் என்பது இருக்கும். அது மன மகிழ்ச்சியையும் ஒரு அமைதியும் கொண்டுவரும். இந்த ரோஜாப்பூ செல்வ வளத்தையும் அந்த மணம் நம்மளுடைய மனமகிழ்ச்சியை அது தொலைஞ்சத திருப்பி தரக்கூடிய ஒரு அமைப்பு அந்த மலருக்கும் அந்த மணத்திற்கும் இருக்குமானா கண்டிப்பாக இருக்கும்.

இழந்ததை திருப்பி தரக்கூடிய ஒரு அமைப்பு அந்த  மலருக்கு இருக்குது. அது அம்மாளுக்கு செலுத்துங்க கண்டிப்பாக மாற்றம் என்பது இருக்கும். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/4wFr6VQiB2c?si=lDBPapKP9d1nciBy

 

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR