என் வாழ்க்கைக்கு நான் மட்டும்தான் பொறுப்பு என்ற உண்மையை உணர வைத்த ALP வகுப்பு.

 

என் வாழ்க்கைக்கு நான் மட்டும்தான் பொறுப்பு என்ற உண்மையை உணர வைத்த ALP வகுப்பு.

 

எல்லாருக்கும் வணக்கம். நான் ஆக்சுவலா எனக்கு ஜாதகம், ஜோசியம் பார்க்கணும் என்கிற ஆசை ரொம்ப வருஷமா எனக்கு இருக்கு. பட் ஆனா எனக்கு நல்ல ஒரு குரு கிடைக்கல. சோ, அதனால ஜாதகம் படிக்க ட்ரை பண்ணிட்டு இருக்கும்போது, என் தம்பி ஏஎல்பி படிச்சவங்க சாதனா என்பவர் மூலமா ALP காண்டாக்ட் நம்பர் அனுப்பிச்சான். அது மூலமா நான் ALP பேசிக் கிளாஸ் ஜாயின் பண்ணேன்.

 

கிளாஸ் ஜாயின் பண்ணதுல இருந்து ஒவ்வொரு நாளும் அவங்க எடுக்குறது ஒவ்வொரு நாளும் டீச் பண்ற எல்லா டீச்சர்ஸ் எல்லாருமே அவ்ளோ அருமையாவும் பொறுமையாகவும் சொல்லித்தராங்க. இதுல எதுவுமே தெரியாது ஜாதகம் பத்தி அப்படின்னாலும் கூட இங்க வந்து நல்லா கத்துக்க முடியுது. அதுவும் ஷார்ட் பீரியட் ஆஃப் டைம்ல கத்துக்க முடியுது.

 

15 நாள்ல நம்மளால பலன் எடுத்து சொல்ற மாதிரி நம்மள ட்ரெயின் பண்ணி விடுறாங்க. ஜாதகம் என்பது தாண்டி வாழ்வியல் பாடமும் இதுல கத்துக்க முடியுது. பொதுவுடைமூர்த்தி ஐயா அவருக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

 

அவர் மூலமா தான் நாங்க இத கத்துக்குறோங்கும் போது அவருக்கு கோடான கோடி நன்றி சொல்லணும். அது மட்டும் இல்லாம ஐயா வீடியோல சொல்லி இருந்தாரு. இது ஒரு பாக்கியம் கத்துகிறது என்று சொன்னாரு. உண்மையிலே நான் இதை பாக்கியமாதான் நினைக்கிறேன்.

 

அது மட்டும் இல்லாம நம்ம ஜோசியம் கத்துக்குறது ஜாதகம் பார்க்க கத்துக்குறது கூட நம்முடைய எல்லா பிரச்சனைக்கும் சொல்யூஷன் ஆகவும் அமையும் என்பது இது மூலமா தெரியுது.

 

அது மட்டும் இல்லாம நம்ம வாழ்க்கையில நம்ம எப்படி நடந்துக்கணும் இத நம்ம கத்துகிட்டு நம்மளுடைய ரிலேஷன் நம்மளுடைய பிரண்ட்ஸ் அவங்க அவங்க வாழ்க்கையிலும் அவங்க எப்படி நடந்துக்கணும்னு நம்ம சொல்லும்போது நமக்கு அதுல ஒரு சந்தோஷம் கிடைக்குது. நம்ம ஒருத்தர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொடுக்கிறோம் என்பது போல சந்தோஷம் நமக்கு கிடைக்கும்.

 

அதுக்கு அப்புறம் எனக்கு கோச் கொடுத்தது அமிர்த லாவண்யா அவங்க எப்ப பேசினாலும் அவங்க எனக்கு என்ன கேள்வி இருந்தாலும் அதுக்கு பொறுமையா நல்லா விளக்கம் சொல்லி எல்லாம் நல்லா புரிய வைக்கிறார்கள்.

 

நிஜமா எனக்கு இன்னொரு பெரிய விஷயம் இதுல கத்துக்கிட்டேனா நாம எப்பவுமே எல்லாருமே நம்ம எது நடக்குதோ அதுக்கு மத்தவங்களை தான் பிளேம் பண்ணுவோம். இவங்களால தான் இப்படி ஆச்சு அவங்களால தான் இப்படி ஆச்சுன்னு பிளேம் பண்ணுவோம். ஆக்சுவலா நான் சிஏ படிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா எனக்கு என் பாட்டி சிஏ படிக்க வேண்டாம் என்று ஸ்டாப் பண்ணிட்டாங்க. சோ அந்த தாட் எப்பவுமே என் மனசுல இருக்கும். சோ இது நம்ம படிக்க முடியலையே அது பாட்டியாலா தடங்கல் ஆயிடுச்சு அந்த மாதிரி.

 

பட் இதுக்குள்ள வந்ததுக்கு அப்புறம் தான் புரிஞ்சது என்னுடைய வாழ்க்கையில நடக்குற எல்லாத்துக்கும் நான் மட்டும் தான் காரணம். வேற யாரையும் நான் பிளேம் பண்ணக்கூடாது. எனக்கு என்ன நடக்குதோ நான் மட்டும்தான் காரணமே தவிர மத்த யாரும் காரணம் இல்ல. எனக்கு நான் இதுதான் இப்படித்தான் இருக்கணும்னு ஒரு அமைப்பு இருக்கும்போது அதுதான் நடக்கும். இதனால மத்தவங்கள பிளேம் பண்ண கூடாது.

 

நம்ம வாழ்க்கைக்கு என் வாழ்க்கைக்கு நான் மட்டும்தான் பொறுப்பு என்ற உண்மை எனக்கு இதுல நல்லா புரிய வந்துச்சு. அதனால இதை எடுத்த பொதுவுடைமூர்த்தி  ஐயாவுக்கு கோடான கோடி நன்றி. இதில் எடுத்த எல்லா டீச்சர்ஸ்க்கும் கோடான கோடி நன்றி. அது மட்டும் இல்லாம என்னுடைய கோச் அமிர்தம் லாவண்யா மேடம்க்கும் நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://www.facebook.com/share/v/1BQd3a1dbV/

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR