எல்லாரும் ALP படிங்க
எல்லாரும் ALP படிங்க
சுய
அறிமுகம்
:
எல்லோருக்கும்
வணக்கம். என் பெயர் அவினாஷ். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம்
கோயம்புத்தூரில், இப்ப நான் வெளிநாட்டில் இருக்கிறேன்.
நானும்
ஜோதிடமும்
:
எனக்கும்
ஜோதிடத்திற்கும் 20 வருஷமா, யாராவது பலன் பார்த்து சொல்லுவாங்க. அதுக்கு தட்சணை
கொடுத்துட்டு வருவேன். அந்த பலன் நல்லா இருக்கா இல்ல மாத்தி சொல்றாங்களா என்று
எனக்கு தெரியாது. அதை நான் கேட்டுக்குவேன் அவ்வளவுதான்.
ALP ஜோதிட அறிமுகம் :
பிப்ரவரி
2026 இல் இருந்து எனக்கு ALP
யோட சொந்தம் ஆரம்பித்தது. 2025 இல்
ALP என்று ஒரு சிஸ்டம்
இருக்கிறது எனக்கு தெரிய வந்தது. அதுக்கு முன்னால தெரியாது. மூன்று வருட காலம்
நான் லேட்டா அறிமுகமாகி இருக்கிறேன்.
ராஜேஷ்
சார் வீடியோ :
ஆக்டர்
மிஸ்டர் ராஜேஷ் சார் வீடியோ மூணு வருஷமா தொடர்ந்து பார்த்துட்டு இருக்கேன். ஃப்ரீ
டைம் கிடைக்கும்போது எல்லாம் பார்ப்பேன். புரியாத புதிர் என்று அவர்
ஒரு புத்தகம் பத்தி பேசி இருக்காரு, அது அவர் எழுதின புத்தகம். அதுல
காலங்கள், கர்மா, மருத்துவம் மற்றும் வாழ்க்கையைப் பற்றி நிறைய விஷயம்
பேசி இருக்காரு. அதிலிருந்து எனக்கு நிறைய பதில் கிடைச்சுச்சு இன்பாக்ட் அவரும்
ஒரு அஸ்ட்ராலஜர் என்று சொல்வார். எனக்கு சில கேள்விகள் இருக்கும் அது அவருடைய
இன்டர்வியூலயோ வீடியோ பார்க்கும் போதோ தான் எனக்கு ஒரு பதில் இல்லைன்னா ஒரு
புரிதல் கிடைக்கிற மாதிரி ஒரு உணர்வு இருக்கும்.
2025
இல் யூடியூப்பில் ஒரு நாலு பேர இன்டர்வியூ எடுக்கிற மாதிரி ஒரு வீடியோ வந்தது நான்
அவருடைய வீடியோவை தேடி பார்க்கிறேன். ஆனா இந்த வீடியோ வந்து எனக்கு கண்ணுல படவே
இல்ல. ஆனா அந்த வீடியோ போட்டு இரண்டு வருஷம் ஆயிடுச்சு. ரெண்டு வருஷம் முன்னால
போட்ட வீடியோவ 2025 டிசம்பரில் பார்க்கிறேன். அதுல ஏஎல்பி படித்த நாலு பேரை
இன்டர்வியூ எடுக்கிறார். அந்த இன்டர்வியூல ALP எவ்வளவு ப்ரைஸ்சா கணிக்க முடியுது பலன் சொல்ல
முடியாது என்று பேசுறாங்க. அது
பார்க்கும்போது கூட எனக்கு அஸ்ட்ராலஜி படிக்கணும் ஏன் எனக்கு படிக்கணும் என்ற
எண்ணமோ ஆசையும் வரல. ஓகே இது மாதிரி ஒரு சிஸ்டம் இருக்கு என்பதை மட்டும் நான்
தெரிஞ்சுகிட்டேன்.
அதுக்கு
பிறகு டிசம்பர்ல ,
ஜனவரியில்
எனக்கு என்ன சுத்தி இருக்கிறவங்க பேசுறவங்க எல்லாம் நீ ஏன் அஸ்ட்ராலஜி
படிக்கக்கூடாது? நீ ஏன் அஸ்ட்ராலஜி தெரிஞ்சுக்க கூடாது? மாதிரி அப்ரோச்லையே பேசுற
மாதிரி ஒரு உணர்வு இருந்தது.
சரி
என்னைய தேடி ஒரு விஷயம் வருது அப்படின்னா
நான் யூசுவலா நான் அதை கொஞ்சம் ட்ரை பண்ணி எப்படி
இருக்கு என்ன இருக்கு பாப்பேன். அது மாதிரி ஒரு விஷயம் எனக்கு அனுபவத்துல
இருக்கு.
என்
கூட இருக்குறவங்க கிண்டல் அடிப்பாங்க. என்னன்னா, மாசத்துல பத்து கால் கிரெடிட்
கார்டு வாங்கிக்கோ பேங்க் லோன் எடுத்துக்கோ என்று வரும். என்ன லோன், கிரெடிட்
கார்டு வாங்கிட்டியா?
எனக்கு
தேடி வருவது நல்லதாக இருக்கலாம் கெட்டதாவும் இருக்கலாம். நான் எப்பவுமே ப்ரூஸ்
அண்ட் கான்ஸ். லைக் பாஸிடிவ் அண்டு நெகட்டிவ். அந்த விஷயத்துல பேங்க் லோனாக
இருந்தாலும் கிரெடிட் கார்டு இருந்தாலும் இந்த ஏஎல்பி விஷயத்திலும் சரி,
பாசிட்டிவ் நெகட்டிவ் எனக்கு எவ்வளவு ஒத்துப் போகுது என்பது பாப்பேன். அந்த
விஷயத்தை வைத்து தான் நான் அடுத்த ஸ்டெப் எடுப்பேன்.
ALPயில் சேர்ந்தேன் :
ALP பர்ஸ்ட் என்கொயரி
பண்ணினேன். அவங்க டீடைல் கொடுத்தாங்க அந்த டீடைல்ஸும் அஸ்ட்ராலஜி படிக்கிறதோட
ப்ரூஸ் அண்ட் கான்ஸ் வச்சு பார்த்தேன். நிறைய பாய்ண்ட்ஸ் எழுதினேன்.
நான் ஏன் ALP அஸ்ட்ராலஜி படிக்கணும் என்று
சிந்தித்த மூன்று விஷயங்கள்:
நான்
சொல்ற மூணு பாயிண்ட்ஸ் ரொம்ப எனக்கு ஸ்ட்ராங்கா இருந்தது. ஃபர்ஸ்ட் செல்ப் ரிப்ளெக்சன் நம்முடைய ரிப்ளைக்ஷன் எப்படி
கண்ணாடில பார்க்கிறோமோ அது மாதிரி
வாழ்க்கையோட ரிப்ளெக்சன் பார்க்கலாம்
என்கிற புரிதல் வந்துச்சு.
செல்ப்
ரிப்ளெக்சன் தெரிஞ்சிருச்சது
என்றால் நாம நிறைய விஷயங்களை மாத்திக்கிடலாம் புரிஞ்சுக்கிடலாம் தெரிஞ்சுக்கிடலாம்
என்ற புரிதல் இருந்தது.
இரண்டாவது
நம்ம ஜோசியர் கிட்ட போயி பலன் கேட்கிறோம். அவர் சொல்றது கரெக்டா சொல்றாரா ஏன்னா
நிறைய கேட்டு கன்பியூசா ஆனது. சொன்னது ஓகே.
அவர்
சொல்றத நம்பலாமா வேண்டாமா என்கிற புரிதலுக்காகவே படிச்சுக்கலாம் என்று
தோணுச்சு.
மூணாவது
ஸெல்ப் ரிப்லக்ஷன் கிடைச்ச பிறகு ஒரு செல்ஃப் ரியலைசேஷன் கிடைக்கும் என்று தோணுச்சு. இந்த மூன்று
விஷயங்களுக்காக தான் ALP அஸ்ட்ராலஜி படிக்கலாம் என்று முடிவு பண்ணி ஜாயின்
பண்ணினேன்.
ஐயா
பொதுவுடைமூர்த்தி அவர்களை சந்தித்ததும் முதல் உரையாடலும்- எப்படி நடந்தது:
கோர்ஸ்
ஜாயின் பண்ண உடனே ஃபர்ஸ்ட் டே இண்ட்ரொடக்சன் கிளாஸ். கிளாஸ் யில் 170 பேர்
இருந்தாங்க. 170 பேரும் கோச்சஸ் குரு ஃபவுண்டர் எல்லாரும் பேசுறாங்க.
ஃபவுண்டர்
பேசும்போது நிறைய விஷயங்கள் நிறைய கேள்விகள் கேட்கிறார். அந்த கேள்விகளுக்கு பதில்
சொல்றாரு. நிறைய பேர் கை தூக்குகிறார்கள். அவங்க இந்த வீடியோவில் இருந்து இந்த
கேள்விக்கு பதில் கொஞ்சம் விளக்கி சொல்லுங்க. இல்ல இந்த வீடியோவில் பார்த்தேன்
அந்த பதில் எனக்கு கொஞ்சம் புரிதல் கொடுத்தது. அதுக்கு நன்றி சொல்றாங்க.
இன்னும்
சிலர் கேள்விகள் கேக்குறாங்க, புரிதலுக்காக இன்னும் விளக்கமா சொல்லுங்க என்று
கேக்குறாங்க. அவர நான் இதுக்கு முன்னாடி பார்த்ததும் இல்லை அவரைப் பற்றி
கேள்விப்பட்டதும் கிடையாது. முதன்முறையாக இன்ட்ரோடக்சன் கிளாஸ்ல தான் இப்படி
ஒருத்தர் இருக்காரு என்று அறிமுகமாகிறேன்.
எனக்கு
ஒரு கேள்வி வருது. நான் கடந்த பத்து வருஷத்துல நிறைய விஷயங்கள் எனக்கு ஹெல்ப்
லேர்னிங் என்று சொல்லுவாங்க அது கேரியர்ல சரி பர்சனல் லைஃப்லையும் சரி, நிறைய
லேர்னிங் இருந்தது. அந்த லேர்னிங்சில் இருந்து பொதுவான கேள்விகள் நான் முன்
வைக்கிறேன். அவர் அதற்கு ஒரே ஒரு பதில் நீங்க ஜாயின் பண்ணிட்டீங்களா ஒரு 15 நாள்
டைம் குடுங்க. உங்களுக்கு புரிதல் கிடைக்கும். அது ஏன் நடந்துச்சு ஏன் நடக்காம
போச்சு என்ற புரிதல் கிடைக்கும் என்று சொல்றாரு. அவர் பெயர் தான் டாக்டர்
பொதுவுடைமூர்த்தி ஐயா.
பல
ரிசர்ச்சுக்கு பிறகு ALP உருவானது:
அவர்
பல வருடங்கள் ரிசர்ச் செய்து இந்த அஸ்ட்ராலஜி கர்மா என்று, பின் இதசெய்துசிஸ்டம்
ஆக்கி எல்லாருக்கும் போய் சேரனும் என்று சொல்லி ALP ஆரம்பிச்சு
கொடுத்திருக்கிறார்.
பஞ்சாங்க
வகுப்பிற்குப் பிறகு எனக்கு வந்த பணம்:
நானும்
அதுல ஜாயின் பண்ணி இன்ட்ரோடக்சன் கிளாஸ் முடிஞ்ச உடனே ஃபர்ஸ்ட் கிளாஸ்
பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் நிறைய
டாப்பிக்ஸ் போகுது, திதி, வாரம் இதுல வாரம் சொல்லும்போது ஏழு நாள் பத்தி
எடுக்குறாங்க.
ஏழு
நாள்ல வெள்ளிக்கிழமை பொதுவா ஒண்ணு சொல்றாங்க,ஆண்கள் வெள்ளிக்கிழமை ஹேர் கட்
பண்றது சேவ் பண்றது நல்லது. சுத்த பத்தமா இருந்தா செல்வம் பெருகும். அதாவது
சுக்கிர பகவான் அருள்வார் என்று சொல்றாங்க.
இதுல
என்னன்னா எங்க வீட்ல வெள்ளிக்கிழமை சேவ் பண்ண கூடாது ஹேர் கட் பண்ண கூடாது என்று
சொல்லுவாங்க.
எனக்கு
தெரிஞ்ச சில வீடுகளில் குப்பையை கூட வெளிய தூக்கி போட மாட்டாங்க. இது எல்லாம்
ஆண்களுக்கு மட்டும் தான் சொல்றாங்க பெண்களுக்கு கிடையாது.
திங்கள், செவ்வாய், புதன் மூணு நாள் கிளாஸ் அட்டென்ட்
செய்தேன். இது எனக்கு மனசுல ஓட்டிகிட்டே இருந்தது. அப்புறம் புதன்கிழமை
வெள்ளிக்கிழமை நம்ம ட்ரை பண்ணுவோம்
என்ன நடக்குதுனு பாப்போம் என்று முடிவு செய்கிறேன்.
நான்
ரெண்டு வாரம் ட்ரை பண்ணேன். மூன்றாவது புதன்கிழமை வியாழக்கிழமை
வெள்ளிக்கிழமை வர்றதுக்கு முன்னாடி எனக்கு வர வேண்டிய பணம் எல்லாம் வருது.
பாஸ்ட்
இயர்ஸ்க்கு முன்னாடி சில பேருக்கு கொடுத்த பணம் திருப்பி கேட்கலாமா வேண்டாமா என்ற
ஒரு சிச்சுவேஷன். எனக்கு நாம கொடுத்த பணம் தானே கேட்கலாம் என்று நினைச்சாலும்
புதுசா ஒரு சிச்சுவேஷன் உருவாக்க வேண்டாம் புதுசா என்று விட்டுடுவேன். அப்படி நான்
கேட்காமலேயே அந்த பணம் எனக்கு வந்துச்சு. எனக்கு அது ஆச்சரியம் கொடுத்தது.
அதே
மாதிரி வெள்ளிக்கிழமை நான் பாலோ பண்றேன். அடுத்த வாரம் எனக்கு கிரெடிட் கார்டு
லிமிட் இன்க்ரீஸ் பண்ணி கேட்டு இருந்தேன். கேட்டு ரெண்டு வருஷம் ஆயிருந்தது.
திடீர்னு அவங்களே இன்கிரீஸ் பண்ணி எனக்கு ஒரு மெயில் வருது. எனக்கு ஒரு ஆச்சரியம்
என்ன என்று. அப்புறம் இன்ட்ரஸ்ட் ஜாஸ்தி ஆயிடுச்சு.
நடுவுல
கிளாஸ் என்ன போச்சு என்றால் கிரகங்கள் பத்தி அதனுடைய பிகவியர் எப்படி இருக்கும்?
ஹவுஸ் பத்தி போகுது, புதனுக்கு 2 வீடு
சுக்கிரனுக்கு 2 வீடு செவ்வாய் 2 வீடு குருவுக்கு 2 வீடு சனிபகவானுக்கு 2வீடு
சந்திர பகவான் சூரிய பகவானுக்கு 1 வீடு இப்படி கிளாஸ் போகுது. இப்படி அதோட
பிஹேவியர் அதோட குட் அண்ட் பேட் சூரிய பகவானோட நல்ல சைடு என்ன? கெட்ட சைடு என்ன?
ஒரு மனிதருக்கு ஜாதகத்தில் இருந்தால் என்பது மாதிரி பொதுவா பேசிக்கா எடுக்குறாங்க.
கர்மா
செசன்னில் கிடைத்த புரிதல்:
பேசிக்கலாம்
முடிஞ்ச உடனே ஒரு ரெண்டு செஷன் நடுவில் ஒண்ணு வருது, அதுல கர்மா பத்தி சொல்றாங்க.
நம்ம நிறைய விஷயங்கள் செய்கிறோம் வாழ்க்கையில். நல்லது செஞ்சா நல்ல கர்மா கெட்டது
செஞ்சா கெட்ட கார்மா. ஆனா அது நமக்கு தெரியாமலே சில விஷயங்கள் செஞ்சுக்கிட்டு
இருக்கோம். நமக்கே தெரியாம அது கெட்ட கர்மாவா மாறிட்டு இருக்கு. மாறுவதற்கான
வாய்ப்புகள் நிறைய இருக்கு. அதனால ஜஸ்ட் கர்மா பத்தி சொல்றாங்க. அதுல சில கதைகள்
சொல்றாங்க. நிறைய பேருக்கு தெரிஞ்சி இருக்கலாம் தெரியாம இருக்கலாம். அவங்க
சொல்லும்போது என்ன ஆகுது என்றால் அதை கனெக்ட் பண்ண முடியுது. தெரிஞ்ச கதையாகவே
இருந்தாலும் அது வாழ்க்கையோட நம்ம எங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தோம் என்பதை
கனெக்ட் பண்ண முடியுது. கதையோட உள்ள அர்த்தம் புரிதல் அழகா எடுத்து கொடுக்குறாங்க.
டு
டேஸ் செசன் இந்த கர்மா கிளாஸ் நடந்தது. அப்போ எப்படி இந்த கர்மா
குடும்பத்துக்குள்ள ரியாக்ட் ஆகுது? குடும்பத்துக்கு வெளியே எப்படி ரியாக்ட்
ஆகுது? யார் மூலமா வருது? எல்லாம் விளக்கி சொல்றாங்க. அதற்கு நாம என்ன பண்ணனும்?
எங்க கரெக்ட்டா நடந்துக்கணும்? எங்க கரெக்டா நடந்துக்கிட்டம் என்றால் அந்த
கர்மா கெட்ட கர்மா சேராமல் எப்படி அதில்
இருந்து வெளியே வர்றது எல்லாம் சொல்லி கொடுத்தாங்க.
எனக்கு
ரொம்ப பிடிச்ச செசன் கர்மா செசன் இது என்னுடைய ஃபேவரைட் என்று சொல்லலாம்.
ஹியூமன்
பிஹேவியர்
:
ஹியூமன்
பிஹேவியர் நாம எல்லாரும் கோபப்படுவோம். கோபப்படாத மனுஷங்களே உலகத்துல கிடையாது
சொல்லலாம் என்னை பொறுத்த அளவில். அந்த கோபம் வீட்டுக்குள்ள எங்க படணும்?
படக்கூடாது? அதே மாதிரி வெளியே எங்க படணும்? படக்கூடாது? என்பதற்கான விளக்கம் அவ்வளவு
தெளிவாக இருந்தது.
கோபத்தை
கண்ட்ரோல் செய்வதால் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது ஒரு கிளாஸ்
ஒரே செஷன் தான் நடந்தது அது அவ்வளவு புரிதலோடு நடந்தது.
எனக்கு
மட்டும் இல்ல கிளாஸ்ல இருந்த 170 பேருக்கும் அந்த புரிதல் கிடைச்சிருச்சு. நிறைய
பேர் எமோஷன் ஆனாங்க. நாம தெரியாம இவ்வளவு கோபப்பட்டு இருந்திருக்கும். கோபத்தினால்
எவ்வளவு இழந்திருக்கோம் என்பது புரிதல் வந்தது. சில பேர் கைத்தூக்கி சொன்னாங்க
இனிமே நான் இப்படி நடந்துக்க மாட்டேன். சில பேர் என்னைய மாத்திக்கிறேன் சொன்னாங்க.
சில பேர் நான் மாத்திட்டேன்னே சொன்னாங்க. அந்த மாதிரி நிறைய புரிதல் நிறைய
பேருக்கு கிடைத்தது எனக்கும் கிடைத்தது. நானும் சில விஷயங்கள் மாற்றி இருக்கேன்
மாத்திட்டு இருக்கேன்.
இட்ஸ்
நாட் ஒன்லி அபௌட் ஹாரஸ்கோப் பர்த் சார்ட்டை எடுத்து நம்ம வச்சு கத்துக்க போறோம்
என்பது மட்டும் கிடையாது. என்ன சொல்ல வராங்க என்றால், ஹாரோஸ்கோப் ஒரு சப்ஜெக்ட்
படிக்கிற மாதிரி பாக்காம ஒரு வாழ்க்கையோட பைண்டெண்டான வாழ்க்கைக்கான ஒரு விஷயம்
என்று சொல்றாங்க அதை உணர்த்தவும் செய்றாங்க.
பலனே
நாம தான்:
இதுல
முக்கியமான விஷயம் இங்க பலனே நம்ம தான். எனக்கு ஒரு விஷயம் நடக்குது என்றால் அந்த
பலன் நான்தான். கோயிலுக்கு போய் அது செய்றது இது செய்றது எல்லாம் கிடையாது. நான்
என்னைய மாத்திக்கிட்டாலே என்னைய சுத்தி இருக்கிறது மாறும். ஃபர்ஸ்ட் உனக்குள்ள
இருக்கிறத மாத்திக்கிட்டாலே உன்னை சுத்தி இருக்கிறது மாறும் சொல்லுவாங்க இல்லையா.
அது எப்படி பண்றது அது நிறைய பேர் சின்ன வயசுல இருந்து சொல்லுவாங்க எண்ணம் போல்
வாழ்க்கை. உனக்குள்ள இருக்கிறதை மாத்து உன்னை சுத்தி இருக்கிறது மாறும் சொல்லுவாங்க.
ஆனா
இந்த கிளாஸ் உனக்குள்ள இருக்கிறது எப்படி மாத்துறது சொல்லுவாங்க. மாத்தறதுக்கான
வழி காட்டுறாங்க உணர்த்தறாங்க. அதுக்கு கதைகள் மூலமாக அட்வைஸ் மூலமாவும் இல்ல
கேள்வி பதில் மூலம் சொல்றாங்க. இந்த பேசிக் கிளாஸ் நல்லா அவுட் கம் எனக்கு
கொடுத்துச்சு.
கர்மா
செசன், ஹியூமன் பிகேவ் செசன் பஞ்சாங்கம் பேசிக் சேட் எப்படி பார்க்கிறது
கிரகங்களுடைய பிஹேவியர் பாசிட்டிவ் நெகட்டிவ் எல்லாம் சொல்லி முடிச்சாச்சு. பலன்
எடுக்கற கிளாஸ்க்கு வந்தாச்சு.
3
நாளிலேயே என்னால் பலன் எடுக்க முடிந்தது- அதற்கு படிப்பு வேணுமா புரிதல் வேணுமா
என்னாலயே
2 டேஸ் 3 டேஸ் டைம்ல பலன் எடுக்கிற கிளாஸ்ல என் ஹார்ஸ்கோப் ரீடிங் லையே பலன்
எடுக்க ஆரம்பிச்சிட்டேன். அந்த அளவுக்கு ஃப்ரீ சைஸா எடுக்க முடிஞ்சது.
யாருனாலும் எடுக்கலாம் கத்துக்கிட்டா. நான் படிக்கலை நான்
படிச்சிருக்கேன் அதுவும் PhD
பண்ணி
இருக்கேன் என்று எதுவுமே கிடையாது. உங்களுக்கு ஒன் டூ த்ரீ தெரியுமா பத்து
வரைக்கும் தெரியுமா படிக்கலாம்.
உங்களுக்கு
பேச தெரியும்ல புரிஞ்சிக்க முடியும்ல படிக்கலாம். எனக்கு கவனிக்க முடியாது அப்படி எதுவுமே கிடையாது. நீங்க ஒரு விஷயம்
கத்துக்கிடனும் என்றால் அது சார்ந்த ஆட்களோட
பழகினாலே அந்த விஷயம் வந்துடும் என்று சொல்லுவாங்க. இல்ல அது சார்ந்த
விஷயங்கள் பார்த்துகிட்டே இருந்தாலே நமக்குள்ள வந்துரும் சொல்வாங்க.
அது
மாதிரி கத்துக்கணும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருந்தா, நீங்க இந்த கோர்சஸில் ஜாயின் பண்ணா போதும். நீங்க கிளாஸ்
கவனிச்சுக்கிட்டே இருந்தாலே அதுவே ஆட்டோமேட்டிக்கா 20 நாளைக்கு அப்புறம் பலன்
எடுக்க ஆரம்பிச்சிடுவீங்க. எனக்கும் அது மாதிரி தான் நடந்தது.
உங்களை
நீங்களே செல்ஃப் காசிப் செய்யலாம்- எப்படி?
இது
ஒரு மேத்தமேடிக்ஸ் மாதிரி இல்ல பசில் மாதிரி நெனச்சா பசில். மேத்தமேடிக்ஸ் மாதிரி
நினைச்சா மேத்தமெடிக்ஸ். இல்ல காசிப் என்று நினைத்தால், உங்களுக்கு காசிப் பண்றது புடிக்கும் என்றால் நீங்க உங்க
ஹாரோஸ்கோப் எடுத்து உங்களையே செல்ஃப்
காசிப் பண்ணிக்கிடலாம்.
காசிப்
என்றால் புறம் பேசுறது என்று சொல்லுவாங்க. இங்க உங்கள பத்தி நீங்க காசிப்
பண்ணும் போது உங்கள திருத்துவதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
10,
12 த்து ஸ்டூடண்ட்ஸ் மட்டும் வேண்டாம்
என்று இதிலேயே சொல்லுவாங்க. ஏன்னா
எஜுகேஷன்
இஸ் இம்பார்ட்டெண்ட் இப்ப இருக்கிற நிலைமைக்கு. அதனால மத்தவங்க யார் வேணும்னாலும்
இதுல ஜாயின் பண்ணி படிக்கலாம் சொல்றாங்க.
ALP க்கு பின் என்
வாழ்க்கையில் நடந்தது பற்றிய புரிதல்:
இத
நான் கத்துக்கிட்ட பிறகு எனக்கு என்ன மாற்றம் கிடைத்தது என்றால், பத்து வருஷமா
எனக்கு நடந்தது நிறைய லேர்னிங் இருக்கு
சொன்னேன். அது பர்சனல் லைஃப்லயும் கேரியர்லயும் சரி. அந்த லேர்னிங் எல்லாம் எதுக்கு வந்தது ஏன்
வந்தது என்பதற்கான புரிதல் எனக்கு கிடைச்சுச்சு. ஏஎல்பி படிச்ச அப்புறம் இதெல்லாம்
எனக்கு தெரிய வந்தப்ப இத நம்ம தவிர்த்திருக்கலாம் என்று இப்ப புரிதல் கிடைக்குது.
இட்ஸ் நாட் டு லேட் நவ். எனக்கு அது லேர்னிங் லேர்னிங்ஆவே இருந்தாலும் இப்போ
எனக்கு உள்ளேயும் நிறைய புரிதல் கிடைச்ச மாதிரி இருக்கு இந்த ஏஎல்பிக்கு பிறகு.
எனக்கு
இப்ப எந்த இடத்தில் ஹார்ட் ஒர்க் பண்ணனும் எந்த இடத்தில் ஹார்டுவேர் பண்ணினால் இது
கரெக்டா இருக்கும். இல்ல ஹார்ட் ஒர்க் பண்ணாம பேசாம இருக்கிறத வச்சு போறதா என்பதிற்கும் இந்த
ரெண்டுக்குமான வித்தியாசம் இப்போ புரிந்தது. அதை எந்த டைம்ல பண்ணனும் என்று இப்போ
தெரிஞ்சுகிட்டேன்.
நீங்களும்
இதை தெரிஞ்சுக்கலாம்.
சாப்ட்வேர்
பயன்கள்:
ஃபவுண்டர்
நிறைய ரிசர்ச் பண்ணி ஆப் விட்டிருக்காங்க. பேசிக் ஆப் இருக்கு நீங்க வேணும்னா
அப்கிரேடும் பண்ணிக்கிடலாம். நான் பேசிக் தான் யூஸ் பண்றேன். பேசிக் அப்ல கொஞ்சம்
டைம் ஆகும் ப்ரீ சைஸா பலன் எடுக்குறதுக்கு. நான் பேசிக்காக எடுக்குறதுனால
கொஞ்சம்
டீடைலா கத்துக்குறதுக்காக ஐ அம் ஸ்டில் ஸ்டிக்கிங் வித் பேசிக்.
சில
பேர் அப்கிரேட் பண்ணி இருக்காங்க. சோ அவங்களுக்கு ப்ரிஸைசா உடனே தெரியணும்
என்பதற்காக, பட் நான் பேசிக்ல இருந்து கொஞ்சம் கொஞ்சமா போயிடலாம் என்று என்பதற்காக ஸ்டில் ஐ அம் யூசிங் பேசிக்.
நிறைய
ரிசர்ச் பண்ணி நிறைய விஷயங்களை ஆப்ல கொடுத்திருக்காங்க. நாட் ஒன்லி கிஸ் ரிசர்ச்
அவங்க பேமிலியும் காண்ட்ரிபியூட் பண்ணி
இருக்காங்க. அவங்க பையன் கூட பிரசன்னம் ஆப்க்கு ரொம்ப டெடிகேட்டா தனியா கொடுத்து
இருக்கார். அதுவும் ப்ரீஸைசா இருக்கு.
நிறைய
டைம் நிறைய ரிசர்ச் நிறைய காண்ட்ரிபியூஷன்ஸ் செய்து இந்த சிஸ்டம் ரெடி பண்ணி
இருக்காங்க. இட்ஸ் நாட் லைக் நேத்திக்க ஆரம்பிச்சு இன்னைக்கு முடிச்சுட்டாங்க
என்று சொல்ல முடியாது. இயர்ஸ் ஆஃப் ரிச்சர்ஸ் ஹாஸ் கம் டவுன் டூ சம் க்ளியர் பாத்
என்று சொல்லலாம். அதில் நம்ம நடக்கிறதுக்கு ஒரு வழி கொடுக்குறாங்க.
நம்ம
இருட்டுல இருக்கோம் வழி இல்லையே என்றால்
இதோ இயற்கையிலேயே இது ஒரு டார்ச் லைட்
மாதிரி வச்சுக்கோங்க. அந்த டார்ச் லைட்டை வச்சு வி கேன் கோ சம் வேர் நியர் பை ஒரு
சிட்டிக்கோ வில்லேஜ்க்கோ போகலாம். அப்புறம் அங்க இருந்து என்ன பண்ணலாம் என்று ஒரு
ஐடியா.
எல்லோரும்
ALP படிங்க:
சோ
எல்லாரும் ஏஎல்பி படிச்சு பலன் அடையலாம். யார் படிக்கலாம் இவங்க படிக்கலாம் அவங்க
படிக்கலாம் என்பது கிடையாது.
எல்லாரும்
படிக்கலாம் மேம்படலாம் நான் இப்போ பலன்
எடுத்துகிட்டு இருக்கேன்.
எனக்கு
மட்டும் பலன் எடுக்கறது இல்லை எங்க அம்மாவுக்கு அப்பாவுக்கு எனக்கு
தெரிஞ்சவங்களுக்கு என்னோட பிரெண்ட்ஸ்க்கு இது மாதிரி எல்லாருக்கும் பலன்
எடுக்கிறேன். எல்லாரும் சொன்ன பீட் பேக் என்னன்னா எங்க அப்பா அம்மா ஃபீட்பேக்
விட்ரலாம். என்னுடைய பிரண்ட்ஸ் சொன்னது எல்லாமே என்ன என்றால் ரொம்ப பிரைஸைசா
இருக்கு. ரொம்ப கரெக்டா சொல்ற. இஸ் நாட் லைக் நான் சொல்றது இல்லை இந்த ஏஎல்பி
கத்துக்கிட்டு அதில் உள்ள ரூல்ஸ் வெச்சி பலன் சொல்றதுனால ஃப்ரீ சைஸா இருக்கு.
சோ ALP காட்டின வழியில் பொதுவுடைமூர்த்தி சார் கொடுத்த
வழியில் இது என்னால கரெக்டா எடுக்க முடியுது. என் பிரெண்ட்ஸ் நிறைய ஃபீட்பேக்
கொடுத்தாங்க. இப்ப டெய்லி ஏதாவது ஒரு கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. சோ இது
எனக்கு ஒரு ப்ராக்டிஸ் மாதிரி போய்கிட்டு இருக்கு.
பலன்
எடுத்ததுக்கு பிறகு எனக்கு கிடைத்த தெளிவு மற்றும் அனுபவங்கள்:
பலன்
எடுக்க ஆரம்பிச்ச பிறகு என் வாழ்க்கைக்கு பெரிய தெளிவு கிடைக்குது. மத்தவங்களோட
பிரச்சனைகள் எனக்கு ஒரு எக்ஸ்பீரியன்ஸ் அந்த மாதிரி ஒரு புரிதல் இருக்கு. நிறைய
விஷயங்கள் வாழ்க்கையோட சேர்ந்து வருது. எல்லோரும் டைம் கிடைக்கும்போது ஃப்ரீ டைம்
இருக்கும்போது பிராக்டிஸ் பண்ணுங்க. இது ஒரு நல்ல ஆப்பர்சூனிட்டி நல்ல வாழ்க்கை
புரிவதற்கான செல்ஃப் ரியலைசேஷனுக்காக செல்ஃப் ரிஃப்ளக்ஸனுக்காக உங்களுக்கு ஒரு
புரிதலுக்காக பண்ணலாம். எனக்கு பெரிய வரம் பெரிய பாக்கியம். ஏஎல்பி யோட பந்தம்
சொந்தம் அமைந்த மாதிரி யுனிவர்ஸ் எனக்கு கொடுத்த ஒரு பிளஸ்ஸிங் என்று எடுத்துக்கிறேன்.
குருமார்களுக்கு
நன்றி:
எல்லா
குருமார்களுக்கும் கோச்சஸ்ளுக்கும் சொல்லிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய
சக மாணவர்கள் நிறைய கேள்வி கேட்டாங்க. அதுல இருந்து எனக்கு புரிதல் கிடைச்சது
அவங்களுக்கும் நன்றி. ராஜேஷ் சார் இல்ல பட் அவருடைய இன்டர்வியூ தான் இதுல ஜாயின்
பண்ண உதவி செய்தது அவருக்கும் நன்றி.
எல்லாத்துக்குமே
வழிகாட்டி
ஆரம்பித்து வைத்த பொதுவுடைமூர்த்தி ஐயாவுக்கும் நன்றி. ALPக்கும் நன்றி. வணக்கம்.
வீடியோ லிங்க் :
https://www.facebook.com/share/v/17aXZXepW9/
Comments
Post a Comment