இவ்வளவு எளிமையாக ஜோதிடம் உருவானதற்கு என்ன காரணம்?

 

இவ்வளவு எளிமையாக ஜோதிடம் உருவானதற்கு என்ன காரணம்?

 

- முனைவர் திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா.

- ALP ஜோதிட முறையை உருவாக்கியவர்.

 


ஐயா :

இந்த ஆதிபத்தியம் மட்டும் எங்கேயாச்சும் யாராச்சும் பேசிட்டாங்கன்னு வச்சுக்கோங்களேன் கதறிடும். அந்த ஒரு உணர்வுநிலைகள்ல இருந்து படிக்கணும் ஜாதகம் படிக்கிற  மட்டும்.

 

நீங்க என்ன முறையில வேண்டுமானாலும் படிச்சிருங்க. நீங்க எத்தனை முறையிலனாலும்  படிச்சிருங்க அது வேற விஷயம்.

ஆனா அட்சய லக்ன பத்தி ஜோதிடத்தில கணித முறைகளில் நான் என்ன பண்றேன் எது பலன் வருதோ? எது பலனுக்கு பயன்படுதோ? இந்த பலனுக்கு பயன்படக்கூடிய ஏதாவது ஒரே ஒரு கணித முறையை மட்டும் நான் பயன்படுத்துறேன். அது மட்டும் நீங்க படிங்க.

நான் 10 வருஷம் 20 வருஷம் எல்லாம் படிக்க சொல்லல. அட்லீஸ்ட் ஒரு 15 நாள் அதிகபட்சம் ஒரு 30 நாள் படிச்சா கண்டிப்பா நான் 10 வருஷம் ஜோசியம் படிச்சேன் ஜாதகம் சொல்ல முடியலன்னு சொல்றாங்கல, இந்த ஆதி பத்தியத்தை மட்டும் வச்சுக்கிட்டு என்ன சொல்லலாம் பலன் சொல்லலாம்.

    

சாந்தகுமார் சார்: 

30 நாள்ல ஜோசியம் படிச்சிட முடியுமா சார்?

 

ஐயா:

முடியும், முடியும். ஏன் அப்படின்னா ஒரு பாடத்திட்டத்தை 300 நாளிலேயும் பிரிக்கலாம் 30 நாளுனும் பிரிக்கலாம்.

ஜோதிடத்தை பொறுத்த அளவுல ஜாதகத்தை பார்த்து  பார்த்து பழக தான் அந்த ஜோதிடம் வந்து அவ்ளோ அழகா கை கொடுக்கும். இவங்க என்ன நினைக்கிறாங்கன்னா நீங்க டாக்டர் அஞ்சு வருஷம் படிச்ச அடுத்த நாலு வருஷம், மூணு வருஷம் பிராக்டிஸ் ல தான் இருப்பாங்க. ஏதோ ஒரு ஹாஸ்பிடல்ல இருப்பாங்க.

ஏன் அப்படின்னா ஒரு டாக்டரோட டாக்டரா இருந்து எந்த  எந்த மருந்து மாத்திரை எந்தெந்த குணம் எப்படி வருது எப்படின்னு பார்க்கணும் அந்த மாதிரி ஒரு பழக்கத்துக்கு  கொண்டு வரணுமா கொண்டு வரணும்.

இங்கே இரண்டு விதம் இருக்கு. நான் ஜோதிடம் படிச்சிட்டு என் வாழ்க்கையை மாத்திக்கிறேன். ஜோதிடம் படித்துவிட்டு நான் இன்னொருத்தருக்கு ஜோதிடம் சொல்ல போறேன்.

 

 

சாந்தகுமார் சார்:

இங்கே இன்னொரு கேள்வி சார் நான் ஜோசியர் ஆகுவதற்காக தான் படிக்கணுமா நானு.

 

ஐயா:

ஒரு விஷயம் ஆரம்பிக்கும்போது ஆரம்பிக்கும்போதே ஓடுறதுனால என்ன  பிரயோஜனம்னு சொல்லக்கூடாது. ஓடுறதால என்ன ஜெயிக்கணும்னு தெரிஞ்சு வச்சிருக்கணும். ஓட்டப்பந்தயம்னு இருக்கு  உடலுக்கு நல்லது சந்தோஷம் உடலுக்கு மகிழ்ச்சி அதெல்லாம் தெரியுது. ஆனா என்ன இலக்கு அடைய போறீங்க என்பதை என்ன பண்றோம் ஒரு நிகழ்வில் சொல்லியே தீரணும். இந்த இடத்தில் ஆரம்பித்து இந்த இடத்தில் முடிச்சா  இங்க வெற்றி என்ன?...  நன்றி.



வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/mLoomI_auAs?si=c7j0usDIR-lmWc_d

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR