ஒவ்வொரு திசைக்கும் ஒரு பலன் இருக்கா?
ஒவ்வொரு
திசைக்கும் ஒரு பலன் இருக்கா?
- ஸ்ரீ குரு டாக்டர் சத்யநாராயணன்
- ALP ஜோதிடர் மற்றும் வாஸ்து நிபுணர்.
அனைவருக்கும் வணக்கம்,
எங்க ஆபீஸ்ல சார் நான் நிறைய மேனுஃபேக்சரிங் பண்றேன். எனக்கு கூட்ஸே சேல்ஸ் ஆக மாட்டேங்குது என்று ஒரு நிகழ்வு வந்தது கொஞ்ச காலத்துக்கு முன்னாடி.
அந்த இடத்துக்கு போகும்போது அவங்க இந்த ஸ்பின்னிங் மில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பருத்தி சம்மந்தப்பட்ட விஷயங்கள் பஞ்சு இருக்குதுல அது சம்பந்தப்பட்ட நூல் சம்பந்தப்பட்ட ஆலை பண்ணிட்டு இருந்தாங்க.
நான் இந்த இடத்தில் போடுங்க வித்துடும்னு சொன்னேன். சார்
எனக்கு சேல்ஸ் ஆகல சார் சொன்னார். இந்த இடத்துல போடுங்க சார் வித்துடும் சொன்னேன்.
கரெக்டா அவங்க ஜாதகத்துல எந்த திசையை காண்பிக்கிறதோ அந்த திசையை சொன்னேன். அவங்க
போட்டாங்க அது வித்துப் போச்சுன்னு
சொல்லலாம்.
அப்போ ஒவ்வொரு திசைக்கும் ஒரு பலன் இருக்கா?
இருக்கு. அவங்க அவங்க ஜாதகத்துக்கு எது சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் சாதகமாக இருக்கக்கூடிய தன்மை என்ற ஒரு விஷயம் அவங்க ஜாதகத்துலயும் இருக்கு.
அந்த கம்பெனில போய் எது தடையாக இருக்கிறது என்று பார்த்தோம்னு வச்சுக்கோங்களேன் கிளீனா காமிச்சு குடுத்துடும். எந்த திசை சாதகமாக இருக்கும் எந்த திசை பாதகமாக இருக்கும் என்ற விஷயம் அவங்க ஜாதகத்துலயே இருக்கா? இருக்கு.
காரணம் என்ன பார்த்தீங்கன்னா அந்த இடத்தை எப்படி சரியாக பயன்படுத்திக் கொள்வது என்ற விஷயத்தில் இருக்கு. எந்த திசையை நாம் சாதகமாக பயன்படுத்திக் கொள்வது. அந்த திசையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டாலே தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் விருத்தியாகறதுக்கு உண்டான தன்மையை கொடுக்குமா? கொடுக்கும் சொல்லலாம்.
சார் நான் வேலை பண்றேன். வேலை பண்றதுக்கு இந்த விஷயத்தை பயன்படுத்திக்கோங்க இந்த இடத்தில் பயன்படுத்தாதீங்க. உங்க ரூம இருக்கு இல்லையா உங்க ரூம்ல என்னென்ன விஷயத்தை பயன்படுத்தலாம் எந்தெந்த விஷயத்தை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லக்கூடிய ஒரு நிகழ்வு.
உங்களுக்குன்னு ஒரு கேபின் கொடுத்து இருப்பாங்க. அந்த
கேபின்ல எந்தெந்த படங்கள் எல்லாம் உங்களுக்கு நல்லா இருக்கும். எந்தெந்த படங்கள்
எல்லாம் உங்களுக்கு சரியா இருக்காது. எந்த எந்த பொருட்கள் உங்களுக்கு சாதகமாக
இருக்கும். எந்தெந்த பொருட்கள் உங்களுக்கு சாதகமற்ற தன்மையை கொடுக்கும் என்ற
விஷயங்கள் தனித்தனியாக பார்த்து நீங்க பகுத்துப் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு
வாஸ்து வேலை செய்யுமா வாஸ்து வேலை செய்யும்.
அது எல்லாமே எங்க இருக்கு எல்லாமே ஜாதகத்துல தான் இருக்கு. நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/0PbNAYOBorg?si=uhDLdEWedtyTX2at
Comments
Post a Comment