வீட்டில் திருஷ்டி நீங்க இதை மட்டும் செய்யுங்கள் தீய சக்திகள் ஓடிவிடும்.

 

வீட்டில் திருஷ்டி நீங்க இதை மட்டும் செய்யுங்கள் தீய சக்திகள் ஓடிவிடும்.

 

- ஸ்ரீ குரு டாக்டர் சத்ய நாராயணன்.

-  ALP ஜோதிடர் மற்றும் வாஸ்து நிபுணர்.

 


அனைவருக்கும் வணக்கம். திருஷ்டி சம்பந்தப்பட்ட விஷயங்கள் நம்ம வீட்டை விட்டு போகணும் என்றால் நம்ம செய்ய வேண்டிய முக்கியமான நிகழ்வு என்னன்னா வீட்டை மாப் பண்ணனும்.

 

இன்னைக்கு எல்லாருமே யாரும் கழுவுவது இல்லை. எல்லாமே மாப் பண்ற விஷயம்தான் நிறைய இருக்கு சொல்லலாம். மாப் பண்ணும்போது நம்ம ரெகுலரா சொல்லக்கூடிய விஷயம் நிறைய வீடியோல பேசி இருக்கேன் இத பத்தி. என்ன பண்ணனும் என்றால் உப்பு கை நிறைய எடுத்து நிறைய போட்டுக்கோங்க மஞ்சள் போட்டுக்கோங்க அதை போட்டு மாப் பண்ணுங்க. இது அதுவே திருஷ்டி தோஷத்தை போக்கக்கூடிய தன்மையை கொடுக்குமா? கொடுக்கும் சொல்லலாம்.

 

அதே மாதிரி சின்ன ஒரு சட்டி வச்சுக்கோங்க. அதுல வெண்கடுகு இருக்கு இல்லையா அந்த வெண்கடுகை பார்த்தீங்கன்னா ஒரு வரட்டி வச்சு வெண்கடுகு அருகம்புல் தர்ப்ப புல் வன்னிக்குச்சி இந்த விஷயங்கள் வச்சு எரிய விடுங்க. இது எல்லாமே திருஷ்டி தோஷத்தை போக்கக்கூடிய தன்மை கொடுக்குமா? கொடுக்கும் சொல்லலாம்.

வீட்டில் முக்கியமாக எல்லா மூலைகளுக்கும் ஒரு சின்ன கப்பு எடுத்துக்கோங்க அந்த கப்பல ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு உப்பு  எல்லா இடத்திலும் உப்பு வச்சீங்க என்றாலே காத்தால வையுங்க நைட்டு வந்து பாத்ரூம்ல இருக்கக்கூடிய தண்ணில அத கரச்சுடனும். தோஷங்கள் கிரக தோஷங்கள் நவகிரக தோஷங்கள் சொல்லப்படுகிற எல்லாமே அது அட்ராக்ட் பண்ணும்.

சார் நமக்கே திருஷ்டி படுது சார் நம்ம என்ன சார் பண்றது என்று கேள்வி இருக்கலாம். அதே மாதிரி ஒரு கையளவு கல் உப்பு எடுத்துக்கோங்க. சொல்ற எல்லாமே கல் உப்புதான். கல் உப்பு எடுத்து போட்டுக்கோங்க. அதுல குளிங்க வீக்லி ஒன்ஸ் பண்ற மாதிரி பாத்துக்கோங்க. நன்றி.

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/_vQAS6Dh578?si=wlU_f_i4bQFNtK6Y

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR