இரண்டு , மூன்று ஜோதிடர்களை பார்க்கிறார்கள் இது சரியா? தவறா?

 

ரண்டு , மூன்று ஜோதிடர்களை பார்க்கிறார்கள் இது சரியா? தவறா?

 

- முனைவர் திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா.

- ALP ஜோதிட முறையை உருவாக்கியவர்

அனைவருக்கும் வணக்கம்.

 


ஐயா:

இன்னைக்கு செப்பல் ஒன்று தொலைய போகுது. செப்பல் போடாம போறேன். அப்ப கால்ல முள்ளு  குத்துமா கால்ல கல்லு  குத்துமானா குத்த தான் செய்யும். நான் இதை அனுபவிச்சுக்கனும் அவ்வளவுதான். செப்பல காப்பாத்தணும்னா நான் அனுபவிக்கணும். அவ்வளவுதான் இந்த விஷயம் லாஜிக்.

இல்ல செப்பல்ல முள்ளு குத்திகிட்டே குத்திக்கிட்டே  இருந்துச்சுன்னா அந்த முல்லை எடுத்து போட நான் ரெடியா இருப்பேன். என்னமோ குத்திகிட்டே இருக்கு குத்திகிட்டே இருக்குன்னு  கஷ்டப்படுறவங்க கஷ்டப்பட்டுக்கிட்டே தான் இருக்காங்க.

ஜோதிடம் தெரியாமல் வாழ்க்கையில ஏதோ கஷ்டம் கஷ்டம் என்று சொல்றாங்கல, கஷ்டம் எங்க இருந்து வருது? யார் மூலமா வருது? எதால வருது னு? தெரியாம ஏதோ எனக்கு மட்டும் பத்ரிக்கு மட்டும்  மூர்த்திக்கு மட்டும் அப்படி ஒன்றுமே இல்லை.

இங்க மக்களுடைய ஆசைகள் தேவைகள்  பெருக்கிட்டாங்க. இதனாலதான்  ஜாதகம்ங்கிறது ஒரு தரம் பார்த்தாங்க. ரெண்டு தரம் பார்த்தாங்க இப்ப டெய்லி மூன்று பேர் நான்கு பேர்கிட்ட பாத்துட்டேங்கிறாங்க. நான்  பவித்ரா கிட்ட பார்த்தேன் இல்ல ராஜேஷ் கிட்ட பார்த்தேன் இல்லைன்னா சாந்திதேவி கிட்ட பார்த்தேன்.

அதை சொல்லிடுவாங்களோ வீடு வாங்கிடலாமா? வீடு வாங்கிடலாமா? யார்கிட்ட பாத்தாலும் வாங்க முடியாதுனா வாங்க முடியாது தானே. வாங்கலாம்னா வாங்கலாம் தானே.

இந்த லாஜிக் பாருங்களேன் என்னன்னா என்னுடைய ஆசை இருக்கு. நீங்க வந்து எனக்கு பிடிச்ச மாதிரி ஒரு பதில் சொல்லணும்.

   .

தொகுப்பாளர்:

நான் கேட்க வேண்டிய பாயிண்டுக்கு வந்துட்டீங்க.

 

ஐயா:

மன்னர் போல வாழ்வாரு முன்னோர் காலத்துல போன ஜென்மத்துல எப்படி வாழ்ந்தால் என்ன? இந்த ஜென்மத்துல எனக்கு என்ன சாப்பாடு கொடுக்குது? இந்த மக்களோட  தேவைகளும் ஆசைகளும் பெருக்குனதுனால ஒரு தேரத்துக்கு ரெண்டு தேரத்துக்கு மூணு தரம் ஜாதகம் பார்க்கிறாங்க.

அதே மாதிரி பலதரப்பட்ட மக்கள்கிட்ட ஜோதிடர் கிட்ட இவங்க ஜாதகம் பாக்குறாங்க. அது இவங்களுக்கு குழப்பம் மிஞ்சுமான்னா குழப்பம் தான் மிஞ்சும்.

ரெண்டு பேர்ல ஒருத்தர் கிட்ட பாத்துட்டு அந்த முடிவுகளை இறுதியாக  நீங்க  என்ன பண்ணனும் முடிவுகளை எடுக்கும்போது ரொம்ப தெளிவா எடுக்கணும். நன்றி.


வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/FRVUj3huiHE?si=e-UbkOTW9bjXf_qU

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR