வீட்டில் பஞ்சபூத சக்திகளை ஆக்டிவேட் செய்வது எப்படி?

 

ீட்டில் பஞ்சபூத சக்திகளை ஆக்டிவேட் செய்வது எப்படி?

 

- ஸ்ரீ குரு டாக்டர் சத்யநாராயணன்.

- ALP ஜோதிடர் மற்றும் வாஸ்து நிபுணர்.

 


வணக்கம். குடில் என்று சொல்லுவாங்க குடில் பார்த்தீங்கன்னா பிரம்மஸ்தானம் என்ற பகுதி மேடாக இருக்கும். அந்த பக்கவாட்டுல இருக்க கூடிய தன்மை எல்லாமே இப்படி இருக்கும் குடில் என்ற விஷயம் இருக்கும்.

 

அப்போ பிரம்ம ஸ்தானம் எப்பவுமே ஓப்பனாருக்கும் என்று சொல்லப்படுகிறது நிகழ்வு இருக்கு. சார் வீடு கட்ட போறேன் நான் பிரம்மஸ்தானத்தை அமைத்து கொள்ளலாமா? அமைத்துக்கொள்ளலாம்.

எப்படி அமைப்பது ?

பிரம்மஸ்தானம் வடகிழக்கு நோக்கியோ வட கிழக்கிலோ , வடக்குலையோ சரியான ஒரு விகிதத்தில் அமைச்சிட்டீங்க என்றால் இந்த சரியான விகிதம் சொல்றேன்ல அது ஒவ்வொரு வீட்டினுடைய அளவை பொறுத்து மாறுகிறது என்று சொல்லலாம்.

பிரம்மஸ்தானம்:

இந்த பிரம்மஸ்தானம் நடு மத்தியில் சில பேர் சொல்வாங்க நடுமத்தில எனக்கு அமைக்க முடியல என்ற பட்சத்தில் வடக்காகவோ, கிழக்காகவோ, வடகிழக்காகவோ இந்த பிரம்ம ஸ்தானத்தை அமைத்துக்கொண்டாலே அதுல காற்று வரணும் உள்ள. அதே மாதிரி அதுல ஒளி வரணும் இல்ல அதாவது வெளிச்சம் உள்ள வரணும். இதை அமைத்துக் கொண்டாலே பிரம்மஸ்தானத்தினுடைய அமைப்பு ஈர்க்கக்கூடிய தன்மையை கொடுக்குமா? கொடுக்கும் சொல்லலாம்.

நமக்கு எப்படி காற்று பிராணன் அபானன், உபானம் சொல்லுவாங்க இல்லையா, பிராணன் என்று சொல்றோம் பிராணவாயு சொல்றோம் அதே மாதிரி வெளியே போகக்கூடிய காற்று பார்த்தீங்கன்னா அபானம் சொல்றோம் இல்லையா அப்போ ஆக்சிஜன் கார்பன்-டை-ஆக்சைடு என்ற விஷயம் இங்க வருது.

 

அப்ப ஆக்சிஜன் உட்கொள்கிறோம். கார்பன்-டை- ஆக்சைடு வெளியே தள்ளுறோம். அப்ப வெளியில் காற்று போகல என்ற பட்சத்தில் என்ன நடக்கும் பாத்தீங்கன்னா அங்கேயே ஒரு டென்ஷன் கிரியேட் ஆகும். நோய் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கிரியேட் ஆகக்கூடிய தன்மை இருக்குமா? இருக்கும்.

 

அப்ப என்ன நிகழ்வு நடக்கும் என்றால் எப்படி நம்ம இன்ஹேல் பண்ணி எஸ்கேல் பண்றோமோ அதே மாதிரி தான் வீட்டுக்கும் சுவாசம் என்ற விஷயம் ரொம்ப முக்கியமான விஷயம். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/4TKg6bxEKYk?si=gVpBaMxm5VulNURz

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR