வெளிச்சத்திற்கும் வாஸ்துவிற்கும் உள்ள தொடர்பு.
வெளிச்சத்திற்கும் வாஸ்துவிற்கும் உள்ள
தொடர்பு.
-
ஸ்ரீ குரு டாக்டர் சத்யநாராயணன்.
-
ALP
ஜோதிடர் மற்றும் வாஸ்து நிபுணர்.
அனைவருக்கும்
வணக்கம். காற்று உள்ள வரணும் வெளிச்சம் உள்ள வரணும் வெளியில
போகணும். சன் லைட் உள்ள வரணும் சார் சன் லைட்டே இல்ல சார் என் வீட்டுல நான் என்ன
சார் பண்றது என்று கேள்வி வரும்.
வட
கிழக்கு மூலை
:
சன்லைட்
இல்லைன்னா கவலையே படாதீங்க அதுக்காக வீட்டை விட்டு காலி பண்ணனும் அவசியம்
கிடையாது. சன் லைட் உள்ள வரணும் இல்லைன்னு சொல்லல. ஆனால் நம்ம வட கிழக்கு மூலை
என்று சொல்றோம் இல்லையா அந்த இடத்தில மஞ்சள் நிற பல்பு இருக்குல அதை எடுத்து
பொருத்தி வையுங்கள்.
வடகிழக்கு
மூலை என்ற இடத்தில் விளக்கு ஏத்தி வையுங்க. அந்த சக்தியே உங்க வீட்டை உங்க
வீட்டினுடைய தன்மையை நிரப்பமா நிரப்பும் சொல்லலாம்.
அதே
மாதிரி வடகிழக்கு மூலையில் நெய் தீபம் ஏற்றுங்கள். அதுவே நிறைய சக்திகளை ஈர்த்துக்
கொடுக்கக்கூடிய தன்மை அங்க இருக்கா இருக்கு சொல்லலாம்.
இதுல
ஒரே ஒரு பெரிய விஷயம் என்னவென்றால் பஞ்சபூத சக்திகள் எல்லாமே இயங்கக்கூடிய தன்மை
நான் சொன்ன எல்லா விஷயங்களிலும் இருக்கு. இது கரெக்ட்டா ரெகுலரா ஃபாலோ பண்ணுங்க
ஆட்டோமேட்டிக்கா நிறைய விஷயங்கள் பாசிட்டிவ்வா மாறக்கூடிய தன்மை வீடே பாசிட்டிவ்வா
மாறும்.
வெளிச்சம்
மேற்கு பக்கமாவும் தெற்கு பக்கமாகவும் வீட்டுக்குள்ள வரக்கூடாது என்பது
முக்கியமான விஷயம். சார் காற்றோட்டம் இருக்கலாம் வெளிச்சம் வரலாம் ஆனால்
சூரியனுடைய கதிர்கள் எப்பவுமே மேற்கு பக்கமாக உள்ள வரக்கூடாது என்று ஒரு
விஷயம். அங்க ஸ்கிரீனை போட்டு வைங்க. அந்த இடத்தை மூடி வைங்க. இதுவே போதுமான ஒரு
நிகழ்வாக இருக்கக்கூடிய தன்மை கொடுக்கும்.
அதனால
இந்த விஷயத்தை நீங்க பாலோ பண்ணிங்கனாலே வாஸ்து சம்பந்தப்பட்ட தோஷங்கள் எல்லாமே
நிவர்த்தி உண்டாகுறதுக்கான தன்மை இந்த விஷயம் கொடுக்குமா? கொடுக்கும் சொல்லலாம்.
நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/ScfMKQah9fI?si=51rfONiXbm2QzPC9
Comments
Post a Comment