ஜாதகத்தில் சனி பகவான் எங்கு இருந்தால் நமக்கு நன்மையை கொடுப்பார்.

 

ஜாதகத்தில் சனி பகவான் எங்கு இருந்தால் நமக்கு நன்மையை கொடுப்பார்.

 

- ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.

- ALP ஜோதிடர்.

 


அனைவருக்கும் வணக்கம். தனுசு லக்னத்திற்கு உதாரணமா எடுத்துக்கிட்டோம்னா ஒன்றாம் வீடு இரண்டாவது வீடு , 3,4 ஆதிபத்தியம் பெற்ற சனி பகவான் லக்னத்தில் இருப்பது சிறப்பு. நமக்கு பிரச்சனைகளை தராதுனா கடன் தேடி வரும். நீ தேடி போகணும் என்பதே கிடையாது.

உன்னை தேடி வந்து ஏதோ ஒரு ஜாயின் பிசினஸ் பண்ணு ஒரு இதை செய்யின்னு சொல்லிட்டு நம்ம கைல கொடுத்துட்டு அதுக்கு சரியான ஒரு திட்டமிடுதலோ சரியான அணுகுமுறைகளோ இல்லாமல் நம்மை விரயம் செய்யக்கூடிய ஒரு நிலை என்பது அந்த சனி பகவானுக்கு இருக்குமா? இருக்கும்.

யாராவது இந்த நிகழ்வுகளை செஞ்சவங்க இருக்கீங்களா பாருங்க. உங்க ஜாதகத்துல சனி பகவான் இந்த பாவகங்களில் இருந்தால் குறிப்பாக இந்த ரெண்டு மூன்று பாவங்களில் இருந்தால் கவனம் தேவை எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் கொஞ்சம் கவனம் என்பதை எடுத்துக்கோங்க.

நிலையான ஒரு செயல் என்பது செய்ய முடியாது என்பதை புரிஞ்சுக்கோங்க. உங்களுக்கு வேலைக்காரங்க சரியா அமைய மாட்டாங்க. வீட்ல வேலைக்கு கிளீனர் எல்லாம் வருவாங்க மன்த்லி ஒன்ஸ்ன்னு சொல்லிடு அவங்க கூட சரியான ஒரு தன்மை என்பது இருக்க மாட்டாங்க.

யாரை பார்த்தாலும் நம்ம பயப்படனும் இவன் நல்லவன் தானா இவன் கெட்டவன் தானான்னு.

நீங்கள் பணம் கொடுத்து அவர்களை வேலைக்கு வைத்தாலும் அவருக்கான பயந்து நடக்கக்கூடிய ஒரு நிலை என்பது அங்கு இருக்குமா? இருக்கும். நம்மளுடைய ஜாதகத்தில் இந்த இடத்தில் சனி இருப்பது அவ்வளவு பலம் என்பது கிடையாது. நம்மளுடைய மனோதிடத்தை அது உடைக்குமா? உடைக்கும். போராட்டக் குணத்தை அது குறைக்குமா? குறைக்கும். எந்த மாற்றமும் கிடையாது.

நீங்க எதிலிருந்து போராடனும் நினைச்சா கூட அந்த எண்ணத்தை அது குறைச்சு நம்ம சுருக்கிக்கொள்ளக்கூடிய நிலை என்பது இருக்கும். இது இன்னும் ரொம்ப தெளிவா சொல்லணும்னா அட்சய லக்ன பத்ததியில் எந்த காலகட்டத்தில் இது நடக்கும் என்பது சொல்லுவோம். உங்கள் ஜாதகத்தில் அப்படி இருக்கா கண்டிப்பா கவனிக்க வேண்டியது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

புதிய செயல் செய்யும் போது நம்மளோட ஜாதகத்துல சனி பகவான்,   சனி பகவானை மட்டும் ஏன் சொல்றீங்க அப்படிங்கற கேள்வி இருந்ததுனா எல்லா கிரங்களுக்குமே சொல்லி இருக்கோம். குறிப்பாக சனி பகவான் தொழில் காரகன் என்ற தன்மை இருக்கு. சிலருக்கு மோட்ச காரகன் என்ற தன்மை இருக்கு மோட்ச காரகன் சனிபகவான் கிடையாதே அப்படின்னா அவரும் வருவார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/x1t4xGLzi2I?si=ftlNmys2CNoI-GyF

 

 

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR