மாசி மகத்தன்று என்னென்ன வழிபாடுகள் செய்யலாம்? யாரை வழிபடலாம்?
மாசி மகத்தன்று என்னென்ன
வழிபாடுகள் செய்யலாம்? யாரை வழிபடலாம்?
- ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்.
- ALP ஜோதிடர்.
அனைவருக்கும்
வணக்கம். மாசி மகம் இந்த மாசி மகத்தினுடைய சிறப்பு என்ன என்பது நம்ம
பார்க்க போறோம். அதுவும் 2026 மகாமகம்னு சொல்லக்கூடியது இந்த 12
வருடத்திற்கு ஒருமுறை.
அப்போ
இந்த மாசி மகம் என்றாலே நமக்கு சிந்தனைக்கு வருவது மகா மகம் குளம்
கும்பகோணம் தான். மாசிக்கு ஞாபகத்துக்கு வரும்.
நீராடுதல் :
ஆனா
இதுல மாசி மகம் தன்னைக்கு கும்பகோணத்தில் மட்டும் தான் விசேஷமா அப்படினா இல்லைங்க.
ஒவ்வொரு புனித நதிகளிலுமே நீராடக்கூடிய ஒரு தன்மை வாய்ந்ததாக ஆற்றல் வாய்ந்ததாக
எல்லா நீர்நிலைகளும் புனித தன்மையோடு விளங்கக்கூடிய ஒரு மாதமாக இந்த மாசி மகம்
என்பது இருக்கும்.
சிறப்பு :
அதனால
தான் மாசி மகத்தன்று நீராடுதல் அப்படிங்கறது ரொம்ப ரொம்ப சிறப்பு
வாய்ந்ததுன்னு சொல்லலாம். இதோட இந்த மாசி மகத்தினுடைய மற்றொரு விசேஷம் என்ன
அப்படின்னா பார்வதி தேவி தட்சன் மகளாக அவதரித்த அற்புதமான ஒரு
நாள் என்பது இந்த மகம் நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்த மாசி மகம்.
பித்துருக்கள் :
மகம்னாலே
பித்துருக்கள் என்று அர்த்தம். மகம் நட்சத்திரத்தின் அதிதேவதை யாரு
பித்ருக்கள். அந்த பித்ருக்களுக்கு முன்னோர்களுக்கு வழிபடக்கூடிய ஒரு நல்ல
நாள் என்பது இந்த மாசி மகம்.
சரி
,இதுல உள்ள விசேஷம் என்ன
தெரியுமா?
நீர்
நிலைகள்ல ,
புனித நீர்
நிலைகளில் நீராடி முன்னோர்களின் நினைத்து தர்ப்பணம் கொடுக்கும்போது அதனுடைய
மகத்துவம் அலாதியானது. நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/_bJqmTspA7Y?si=9nsWGtxEuyYqzCVJ
Comments
Post a Comment