ொழிலுக்குரிய கிரகம் என்ன? அதன் அடிப்படையில் அந்த தெய்வத்தை வழிபடலாம்?

 

- ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்

- ALP ஜோதிடர் மற்றும் ஆசிரியர்.

 


அனைவருக்கும் வணக்கம். நீர் சம்பந்தமான தொழில் செய்றீங்க லிக்விட் ஐட்டங்களா பண்றீங்க கேக் ஷாப் வச்சிருக்கீங்க பேக்கரி கடை வச்சிருக்கீங்க ஹோட்டல் கடை வச்சிருக்கீங்க மாவு மில் வச்சிருக்கீங்க அல்லது ஒரு வாட்டர் கேன் பிசினஸ் பண்றீங்க ஜூஸ் கடை வச்சிருக்கீங்க இதுக்கெல்லாம் அதிபதி யாரு. தெரியுமா? சந்திர பகவான்.

 

இந்த நீர் சம்பந்தப்பட்ட துறை நமக்கு சாதகமாக இருக்க வேண்டும் நமக்கு அது நல்ல பலன்களை தரணும். அது எப்போதுமே நமக்கு கை கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் யார வழிபடணும் தெரியுமா? அம்பாள் வழிபாடு.

அகிலாண்டேஸ்வரி வழிபாடு அந்த நீர் நிலைகளுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய ஆலயங்கள்ல சென்று வழிபாடு பண்ணனும். கங்கை அம்மன் வழிபாடு இதையெல்லாம் நீங்கள் பண்ணலாம். இது பண்றதுனால உங்களுக்கு இந்த தொழில் விருத்தி அடையும்.

நான் ரியல் எஸ்டேட் தொழில் பண்றேன். இடம் வாங்கி விற்கிறேன். வீடு கட்டுமான பொருட்கள் சம்பந்தப்பட்ட பிசினஸ் எல்லாம் பண்றேன் இல்ல நான் சென்ட்ரல் கவர்மெண்ட்ல நான் வேலை செய்கிறேன். சிவப்பு நிற பொருட்களை பயன்படுத்தி ஒரு பொருளை தயார் பண்ணி கொடுக்கிறேன் என்றால் அதற்கெல்லாம் காரண கர்த்தா யாருன்னா செவ்வாய்.

இந்த செவ்வாய் நம்ம வாழ்க்கையில ஒரு நல்ல பலனை தரணும் அந்த வேலை  நமக்கு ரொம்ப சிறப்பா இருக்கணும் என்றால் இரண்டு தெய்வங்களை நீங்கள் கும்பிடலாம்.

ஒன்னு யாரு? முருகன். இன்னொன்னு அங்காளம்மன் என்ற திருநாமத்தில் இருக்கக்கூடிய அது மேல் மலையனூர் அங்காளம்மனாக  இருந்தாலும் சரி, மேல்மருவத்தூர் அங்காளம்மனாக இருந்தாலும் சரி, சிவப்பு நிற ஆடையை சாற்றி  வழிபடக்கூடிய ஒரு தெய்வங்களை நீங்கள் வழிபாடு செய்கிறீர்கள் என்றால் அது உங்களுக்கு சிறப்பான பலன்களை தரும். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/biLHlHTNs4Q?si=0RFlTfXk0y-yRAiJ

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR