உங்களுக்கு ALP லக்னம் மிதுன லக்னமா? ஜாதகர் என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது?

 

உங்களுக்கு ALP  லக்னம் மிதுன லக்னமா? ஜாதகர் என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது?

 

- ஸ்ரீ குரு டாக்டர் உமா வெங்கட்

- ALP  ஆசிரியர் மற்றும் ஜோதிடர்.

 

வணக்கம் அட்சய லக்ன பத்தி ஜோதிட ஆசிரியர் ஸ்ரீ குரு உமா வெங்கட். சிலருக்கு  மிதுன லக்னம் அட்சய லக்னமாக போகும்போது அம்மா பிள்ளைன்னு சொல்லுவாங்க தெரியுமா? அந்த மாதிரி தான் அம்மாவும் பையனும் இல்லனா அம்மாவும் அந்த பொண்ணும் சேர்ந்து திங்க் பண்ணக்கூடிய ஒரு தன்மைங்கிறது இருக்கும்.

 என்னுடைய பொறுப்பை நான் ஏத்துக்காம எங்க அம்மாகிட்ட கொடுத்துடுவேன். அவங்க ஜாதகப்படி  கிரகங்கள் எங்கே இருக்கிறதோ அதைத்தான் நம்ம சொல்லணும். பொதுவாக அவங்களுடைய நிலைங்கிறது அப்படித்தான் இருக்கும். எதை எடுத்தாலும் எனக்கு அது பிடிச்சிருந்தா மட்டுமே அதை செய்வேன் என்கிற ஒரு நிலை மட்டும் இந்த மிதுன லக்னத்திற்கு அதிகமாகவே இருக்கும்.

சரி படிப்பு எப்படி இருக்கும்?

படிப்பு நல்லா இருக்கும். ஆனா ஒரு கல்வியில உட்கார்ந்து படிப்பாங்களானா? படிக்க மாட்டாங்க. கல்வியை மாத்தி மாத்தி படிக்கக்கூடிய ஒரு நிலை என்பது இருக்கும் பணம் எப்படி இருக்கும்.

 பணம் எப்படி இருக்கும் என்றால் பணத்தை தண்ணியா செலவழிப்பாங்க என்ற ஒரு தன்மை தான். 

பேச்சுங்கிறது மாத்தி மாத்தி ரெண்டு மணிக்கு வர்றேன்பாங்க நாலு மணிக்கு வந்து நிப்பாங்க அந்த மாதிரி பேச்சு.

முயற்சி எப்படி இருக்கும்?

சூப்பரா இருக்கும். மிதுனம் லக்னம் அட்சய லக்னமாக போகும்போது முயற்சி ஸ்தானம் என்பது ரொம்ப சூப்பரா இருக்குது. முயற்சி பண்ணலாமா பண்ணலாம்.

நிலையாக ஒன்று செய்வாங்களா என்றால் இந்த ரிஷப ராசிக்காரர்கள் செய்ய மாட்டாங்க. ரிஷப லக்னம் போகும்போது செய்ய மாட்டாங்க. இந்த மிதுன லக்னம் போகும்போது நிலையான முயற்சி என்பது நல்லா இருக்கும்.

வீடு வண்டி வாகனங்கள் அம்மாவோடது இருக்கு. இருந்தாலும் அவங்க வாங்குவாங்களா வாங்குவாங்க. பிளாட் சிஸ்டம் மாதிரி வாங்குவாங்க. இல்லன்னா தனிப்பட்ட இடங்கள்ல கார்னர் சைடு பூமின்னு சொல்லுவோம். அந்த மாதிரி இடங்கள்ல வாங்க கூடிய ஒரு அமைப்புங்குறது அவங்களுக்கு அதிகமாகவே இருக்குது. நன்றி.


வீடியோ லிங்க் : 

https://youtube.com/shorts/-EXcv1N-vug?si=92jdes242i_qYNL5

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR