இந்த 4 லக்னம் செல்லும் போது தொழிலில் எந்தவிதமான மாற்றங்கள் ஏற்படும்?
இந்த 4 லக்னம் செல்லும் போது தொழிலில்
எந்தவிதமான மாற்றங்கள் ஏற்படும்?
- ஸ்ரீ குரு டாக்டர் சத்யநாராயணன்.
- ALP ஜோதிடர் மற்றும் ஆசிரியர்.
சத்யநாராயணன்
சார்:
இந்த
ஜாதகத்திலேயே சுக்கிரனுடைய தன்மை எப்படி இருக்கு சனியினுடைய தன்மை எப்படி இருக்கு
அப்படி நம்ம மொத்தமா பாக்கணும்.
மொத்தமா
பாக்கும்போது இதிலேயே எல்லாமே கிடைக்குது என்பதனால், ஏன்னா நம்மளுடைய கான்செப்ட்டே
லக்னம் வளருகிறது சொல்றோம்.
இந்த வயசு
வரும்போது இந்த லக்னம் வருது, இந்த
இடத்தில் வரும்போது இதனுடைய பலன் இதுதான் என்று சொல்றோம். அது நடக்குதா?
நடக்கலையா? என்று ஒரு விஷயம் நீங்க வகுப்புக்கு வரும்போது ப்ரூப் பண்ண முடியும்.
எப்படின்னா
வகுப்புல ஒரு நாளைக்கு 50 ஜாதகம் போடுறோம். 50 ஜாதகத்துல ஒன்னு கூட மிஸ் ஆகுறது
இல்லை.
என்ன
கேட்கிறார்களோ கேள்விக்கு உண்டான பதில் அதிலே இருக்கு. அத ப்ரூப்பும் பண்றோம். இது
பெரிய ரூல் எடுக்கறமா? இல்ல வெறும் அஞ்சு ரூல்லயே ப்ரூப் பண்றோம்.
இதனுடைய நிகழ்வு
தான் ரொம்ப முக்கியமான விஷயம். அப்போ நம்முடைய நிகழ்வுகள் எல்லாமே
நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இது இயங்குது என்று சொல்றோம்.
இப்ப சூல நாம
யோகம் என்று எடுத்தோம்
வச்சுக்கோங்களேன், யோகி வந்து
விசாக நட்சத்திரம் என்று வரும். திருப்பி எங்க வர்ரீங்க? விசாக நட்சத்திரம்.
அவயோகி யாரு? கீர்த்திகை நட்சத்திரம் இன்று வர்ரீங்க.
திருப்பி
கிருத்திகை நட்சத்திரத்திற்கு தானே வாரீங்க நீங்க?
விசாக
நட்சத்திரம் குரு பகவானுக்கு வரீங்க. சூரிய பகவான். நான் இங்கேயே எல்லாமே பார்க்கிறேன் என்று ஒரு
நிகழ்வு இருக்கு.
அப்போ ஏஎல்பி ல
படிச்ச சீனியரான அஸ்ட்ராலஜர்ஸ் எல்லாருக்குமே பஞ்சாங்கம் என்ற ஒரு விஷயம் நல்லாவே
தெரியும். அதுவும் கத்து கொடுக்கிறோம்.
ஆனா பைனலா எல்லாமே ஃபோகஸ் பண்றது அந்த கிரகங்கள் எங்கு
இருக்கிறது என்பதை வச்சு தான் பலன் எடுக்குறாங்க.
நீங்க எப்படி
சுத்தி பார்த்தாலும் இதனுடைய பலன் வருதா? வருது.
தொகுப்பாளர்:
ரொம்ப நன்றி
சார். இந்த பஞ்சாங்கம் என்ற விஷயம் இப்ப வரைக்கும் காரணம் யோகம் இதெல்லாம் ரொம்ப
பேசிக்கா வந்து எல்லாருக்கும் மைண்ட்ல் வருது. அந்த நாம எழுத்துக்கள் கூட இந்த
அடிப்படையில் தான் பேர் வைக்கிறது. அதுபோக அவையோகி என்று சொல்றோம். இப்ப சந்திரன்
அவையோகி அப்படின்னா ஒரு சிலர் வந்து திருமணத்துக்கு கூட வந்து ஒரு வரன் வருது
என்றாலும் அத வந்து ரிஜெக்ட் பண்ற மாதிரியான. ஒரு சூழலை ஏற்படுது. சோ
இதுக்கெல்லாம் ஒரு தெளிவான விளக்கமாக இது இருந்தது. ரொம்ப நன்றி சார்.
சத்யநாராயணன்
சார்:
நன்றி.
வீடியோ லிங்க்
:
https://youtube.com/shorts/ie9OiAhGRlE?si=my0isGl4QqAnwTgZ
Comments
Post a Comment