இந்த 4 லக்னம் செல்லும் போது தொழிலில் எந்தவிதமான மாற்றங்கள் ஏற்படும்?

 

ந்த 4 லக்னம் செல்லும் போது தொழிலில் எந்தவிதமான மாற்றங்கள் ஏற்படும்?

 

-ஸ்ரீ குரு டாக்டர் சத்ய நாராயணன்

- ALP ஜோதிடர் மற்றும் ஆசிரியர்.

                                                                                                                        


தொகுப்பாளர்:

 

சார் இப்போ உபய லக்னம் வரும்போது இப்ப மீனம் என்றால் உபதேசமாக செய்யக்கூடிய ஒரு ஆசிரியர் பணி கூட உங்களுக்கு சாதகமாக இருக்கும். தனுசு என்றால் கன்சல்டன்சி இந்த மாதிரி உபய லக்னங்களுக்கு  இருக்கு. இப்ப பத்து வருடங்களுக்கு ஒரு முறை லக்னங்கள் மாறக்கூடியது இல்லையா? அப்ப அவங்களுடைய தொழில் நிலை அடுத்த கட்டம் அடுத்த லக்னம் போகும்போது அவங்க  அதே தொழிலை ஃபாலோ பண்றது கரெக்ட்டா இருக்குமா? இல்ல அந்த லக்னத்திற்கு உண்டான விஷயங்கள் எப்படி எடுத்துக்கணும்?

 

சத்யநாராயணன் சார்:

 

இல்லம்மா அதனுடைய தன்மைகள்  அவர்களுடைய ஜாதகத்துல நிறைய பேர் இந்த மாதிரி ஒரு கேள்வி கேப்பாங்க. சார் லக்னம் மாறும்போது எல்லாமே மாறிவிடுமா? இல்ல  அதனுடைய கன்டினியூவேஷன் அந்த ஜாதகத்திலேயே இருக்கும்.

 

தொகுப்பாளர்:

 

ஓகே

 

சத்யநாராயணன் சார்:

 

இப்ப  லக்னம் மீன லக்னத்தில் இருந்து மேஷ லக்னத்திற்கு வராங்க வச்சுக்கோங்களேன், பத்தாம் பாவகம் சனி பகவான் பேவரப்புல இருக்கும்  ஆட்டோமெட்டிக்கா சனி   பகவான் சம்பந்தப்பட்ட விஷயங்களும்  அப்படியே கன்டினியூஸ் ஆகும்.

 

இவங்களுக்கு உண்மையிலேயே ஒரு லக்னங்களில் இந்த மாதிரி தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வரும். அதனாலதான் ஒரு சில இடங்களில் தொழில் பண்ணக்கூடாது என்று நாம சொல்லுவோம். 

 

ரீசன் என்னன்னா திடீர்னு சனி பகவான்  ஃபேவரபிலாவே இருக்காது. சனி பகவான் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார் ஐந்தாமிடத்தில் வச்சுக்கோங்க, ஃபேவரபிலா  இருக்குமானா? ஃபேவரபிலா இருக்காது. கடன் ஏற்படக்கூடிய தன்மையை கொடுக்குமா? கடன் ஏற்படக்கூடிய தன்மை கொடுக்கும். அது நல்லாவே இருக்காது என்ற ஒரு நிகழ்வு இருக்கா? இருக்கு.

 

மேஷ லக்னம் வரும்போது சனி பகவான் ஐந்தாம் இடத்தில் இருக்க கூடாது. எல்லாருக்கும் தெரியும் அந்த இடத்துல தொழில் பண்ணலாமா? தொழில் பண்ண கூடாது சொல்வோம்.

 

அதனாலதான் அதை செக் பண்ணிக்கிடணும் அதனால நம்ம  ஏஎல்பில நம்ம என்ன சொல்லுவோம் என்றால் 20 வருஷத்துக்கு தொழில் நல்லா இருக்கா என்று பாருங்க.

 

இப்ப கேட்கிறவங்களுக்கு 40 வயசு 60 வயசு வரைக்கும் உனக்கு தொழில் நல்லா இருக்கணும். அந்த மாதிரி ஒரு நிகழ்வு அவங்க செக் பண்ணி அவங்க சொல்லிட்டாங்க என்றாலே நமக்கு தெரியும் 60 வயசு ரிட்டயர்மென்ட் ஸ்டேஜ் என்று, அப்ப 60 வயசு வரைக்கும் அவரு தொழில் நல்லா இருந்தது என்று மட்டும் தான் அவரு சஜஸ்ட் பண்ண சொல்லணும். தொழில் பண்ணுங்க பண்ணக்கூடாது என்று ஒரு விஷயத்தை சஜஸ்ட் பண்ணனும்.

இல்ல என்றால் தயவு செய்து சஜஸ்ட் பண்ணாதீங்க என்று சொன்னேன்.

 

இல்ல சார் நான் கன்சல்டன்சி தான் சார் பண்றேன். தொழிலா பண்ணல இன்வெஸ்ட்மெண்ட்டா பண்ணல நானு என்று சொன்னாரு என்று வச்சுக்கங்க, அது பண்ணலாமா?  பண்ணலாம். பட் எல்லாத்தையும் நாம செக் பண்ணிக்கிடணும்.

 

ஏன் சொல்றேன்னா    நம்ம ஏஎல்பி யில 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியாக பலன் இருக்குது என்று நம்ம சொல்லுவோம். அதை பேஸ் பண்ணி தான் பலனை எடுப்போம். 108 நட்சத்திர பாதத்திற்கும் வேலியு இருக்கும் சொல்லுவோம்.

 

இல்ல சார் 27 நட்சத்திரத்திலிருந்து  எல்லாமே தெரியும் சார் எங்களுக்கு, ஓகே. பட்  108 நட்சத்திர பாதத்திற்கும் பலன் இருக்கு என்று சொன்னதுக்கு ரீசனே இதுதான். நன்றி.

சரி இப்போ வந்து பாத்தீங்கன்னா ஒருத்தருடைய வேலை தொழில் இது எல்லாமே வந்து திதி யோகம் கரணத்தை வச்சு நம்மளால சொல்ல முடியும் அப்படின்ற ஒரு விஷயம் இருக்கு. அது உண்மைதானா இப்ப தெரிய வச்சு உங்களுடைய தொழில் இப்படித்தான் இருக்கும் இவங்களுக்கு இந்த மாதிரியான விஷயங்கள் தான் அமையும்  அப்படின்னு உறுதியா சொல்ல முடியுமா, முடியும். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/_bBLN_FgvXY?si=_a51nJ2m3LPI3HsU

 

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR