யார் 2026 ல் யூ- டியூப் சேனல் ஆரம்பிக்கலாம்? ALP ஜோதிட முறையில் ஓர் விளக்கம்.

 

யார் 2026 ல்  யூ- டியூப் சேனல் ஆரம்பிக்கலாம்?  ALP ஜோதிட முறையில் ஓர் விளக்கம்.

 

- ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.

- ALP  ஜோதிடர்.

 


அனைவருக்கும் வணக்கம்,

யூ- டியூப் (Youtube)  என்றாலே  ராகு பகவான் தான். ராகு உடைய கும்ப லக்னம், மிதுன லக்னம்,  துலாம் லக்னக்காரர்கள் யூ- டியூப் சேனல் ஆரம்பிச்சா அவங்களுக்கு சூப்பரா இருக்கும்.

2026 ஆம் ஆண்டுக்கான ராகு பகவான் பலன் :

இந்த 2026 ஆம் ஆண்டில் ராகு பகவான்  நல்ல நிலையில் இந்த வருஷ பலன்கள் பலனை கொடுக்கிறார். இந்த ஒரு வருஷத்துல யூ-டியூப் சேனல்ங்கிறது அவ்ளோ ஹையா இருக்கும் என்பது புரிஞ்சுக்கோங்க.

மூன்றாம் பாவகம் :

ஆனால்,  உங்க ஜாதகப்படி இந்த மூன்று லக்னங்கள் போகும்போது நீங்க யூ- டியூப் சேனல்  ஆரம்பிக்கிறீங்கன்னா எந்த இடத்தில் ஆரம்பிக்கிறீங்க உங்களுடைய இந்த மூன்றாம் பாவகம் எது சார்ந்ததாக இருக்கு என்பதை நீங்க பார்க்கணும்.

உதாரணமாக,

சிலருக்கு கோவில் படம் போட்டா தான் அவங்களுக்கு யூ- டியூப் ஓடும். சிலருக்கு கோவில் சம்பந்தப்பட்ட பொருட்களை வைத்தால் தான் அந்த யூ- டியூப் ஓடும். சிலருக்கு பிளவர்ஸ் ஓட வீடியோஸ் போட்டா தான் அந்த யூ- டியூப் ஓடும். சிலருக்கு பாத்தீங்கன்னா அடிதடி சண்டை போட்டாதான் யூ- டியூப் என்கிறது ஓடும்.

 

சிலருக்கு பாத்தீங்கன்னா காதல் சம்பந்தப்பட்ட அந்த வீடியோஸ அதோட பிச்சர்ஸ் அது சார்ந்த நிகழ்வுகள் அப்படிங்கறது அவர்களுக்கு யூ-டியூப்  நல்லா இருக்கும். சிலருக்கு வெளிநாடு சம்பந்தப்பட்ட ஊரு இல்லனா டிரேடிங் (Trading) பத்தி அந்த மாதிரி தகவல்கள் என்பது யூ- டியூப் ஓடும்.

 

ராகு பகவான் இருக்கும் இடம் முக்கியம் :

நம்மளோட ஜாதகத்துல ராகு எங்க இருக்காருன்னு பார்க்கனும்.  இந்த ராகு எனக்கு எந்த பாவகத்தில் செயல்படுத்துறார்னு பாக்கணும். உதாரணமாக அவர் மூன்றாம் பாகத்தில் செயல்படுத்துகிறார் என்றால் அந்த யூ-டியூப் சேனல் எனக்கு சூப்பரா இருக்கும். அதற்கு என்னுடைய மூன்றாம் பாவகம் சார்ந்த நிகழ்வுகள் உதாரணமாக மூன்றாம் பாவக அதிபதி சனிபகவானாக இருந்தால் அந்த வேலை சம்பந்தப்பட்ட வீடுகள் அந்த மக்களுக்கு தேவைப்படுகிறது அதுதான் அவங்க கம்யூனிகேட் அப்படிங்கிறது பண்ணனும்.

 

இதில் லாபம் இருக்குமா?

 போகப்போக அவங்களுக்கு லாபம் வரும். ஆனா அவங்கள ஒரே ஊர்ல ஒரு வருஷத்துல கோடிஸ்வரராவ்னு சொல்லுவாங்க இல்லையா படத்துல அந்த மாதிரி உயர்ந்த நிலைக்கு கொண்டு போகக்கூடிய ஒரு நிலை என்பது இந்த வருடத்தில் ராகுவிற்கு இருக்குதா? 2026 ராகு பகவான்  சிறந்த பலன்களை கொடுத்துள்ளார்.

 

யூ- டியூப் சம்பந்தப்பட்ட சேனல் உங்க ஜாதகத்துல ராகு நல்லா இருந்ததுனா பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பது இந்த இடத்தில் பதிவு பண்ணிக்கிறேன். சில இடங்கள்ல இந்த ராகு தான் பித்ருக்கள் அப்பா வழி தாத்தா அம்மாவழி தாத்தா அப்படிங்குறது சொல்லுவாங்க. அவங்களோட நிலை எப்படி இருக்குன்னு பார்க்கிறதுக்கு ராகு கேது பற்றி தெரிந்து கொள்வார்கள்.

உங்களுடைய ஜாதகத்துல ராகு சம்பந்தப்பட்டால் மட்டுமே அதை பார்க்கணும் என்பதை புரிஞ்சுக்கோங்க. நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/WGxVRsTB3kA?si=V6PWtBGB2QHlMFKX

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

ஆதிபத்தியம் vs காரகத்துவம் – எதை எப்போது பயன்படுத்த வேண்டும்? ALP ஜோதிட ரகசியம்!