அட்சய லக்னம் தனுசு 12 இல் குரு அமர்ந்தால் என்ன பலன்?

 

அட்சய லக்னம் தனுசு 12 இல் குரு அமர்ந்தால் என்ன பலன்?

 

- ஸ்ரீ குரு டாக்டர் உமா வெங்கட்

- ALP ஜோதிடர்.

 


அனைவருக்கும் வணக்கம். நம்முடைய அட்சய லக்னத்திற்கு விரைய ஸ்தானத்தில் அமர்ந்த கிரகம் அதோட விரைய பாவகத்தை நடத்தி வைக்குமானா கண்டிப்பாக நடத்தி வைக்கும்.


உதாரணமாக தனுசு லக்னம் அட்சய  லக்னம். குரு பகவான் 12 ல இருக்கிறார் என்றால் வீட்டுக்காக செலவு. கடனுக்காக செலவு பண்ணக்கூடிய ஒரு தன்மை கண்டிப்பாக இருக்கும்.


அவங்க என்ன பண்ணுவாங்கன்னா ஒரு பெரும் கடன் இருக்குது அத வந்து அடைகிறேன் என்று முயற்சி பண்ணி அந்த காலகட்டத்தில் அடைக்க முடியலனாலும், இந்த வட்டிக்கு மேல வட்டி கொடுக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இவங்களுக்கு ஏற்படும்.


அதே தனுசு லக்னம் 12-ஆம் இடத்தில் வந்து சனிபகவான் இருந்தார்னு வச்சுக்கோங்களேன். இவங்க ஏதாச்சு ஒண்ணு பண்றேன் பண்றேன் முயற்சி பண்றேன்னு சொல்லிட்டு வீண் விரைய செலவுகள் என்பது ஜாஸ்தியா பண்ணுவாங்க. இவங்க அதை செய்யலாமா செய்யக்கூடாது.


சேமிப்புக்காக எவ்வளவு வேணா பண்ணலாம். ஆனா ஒரு புது முயற்சி என்பது இவங்களுக்கு ஆகவே ஆகாது என்று சொல்லலாம்.


சரிங்க எனக்கு சந்திரன் 12-ஆம் இடத்தில் இருக்கிறார். என்னுடைய லக்னம் என்பது மிதுன லக்னம் அட்சய் லக்னம். இப்ப என்ன பண்ணலாம்? ஒரு கேள்வி வந்ததுன்னா, உங்களுக்கு வெளிநாட்டு வருமானம் என்பது கிடைக்கக்கூடிய காலமாக இருக்குது. தயவு செய்து ஊரை விட்டு வெளியில போங்க என்று தான் சொல்லுவோம்.


ஏன்னா உள்ளூரில் இவர்களுக்கு தகுந்த கால கட்டத்துல அந்த வருமானமோ சேமிப்போ ரெண்டுமே இருக்காது.


ஒரு இடம் மாற்றமும் ஒரு கண்டம் விட்டு ஒரு கண்டம்னு சொல்லுவாங்க. அன்னைக்கு எல்லாம் அனுமார் எப்படி நதில கடலை தாண்டி போய் சீதாப்பிராட்டியை கண்டுபிடித்தாரோ அதே மாதிரி ஒரு கண்டம் விட்டு  ஒரு கண்டம் போயிட்டு வந்தாங்களோ அதே மாதிரி அங்க மாற்றம் இருக்குமானா உங்களுடைய வருமானம் குடும்பத்திலும் மிகப்பெரிய மாற்றம் என்பது இங்க உங்களுக்கு இருக்குது. நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/6P7ukTWWWN0?si=Yh41hkjFANFznGz6

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

ஆதிபத்தியம் vs காரகத்துவம் – எதை எப்போது பயன்படுத்த வேண்டும்? ALP ஜோதிட ரகசியம்!