சூரியன் கேது சேர்க்கையா ஜாக்கிரதை
சூரியன்
கேது சேர்க்கையா ஜாக்கிரதை.
- ஸ்ரீ குரு டாக்டர் சத்ய
நாராயணன்.
- ALP ஜோதிடர்.
அனைவருக்கும் வணக்கம். இந்த அட்சய லக்ன பத்ததில வந்து
பாத்தீங்கன்னா முக்கியமான கிரக இணைவுகளில் சூரியன் கேது இணைவு ரொம்ப
பிரச்சனையான ஒரு அமைப்பை கொடுக்கக்கூடிய தன்மை இருக்குமா? இருக்கும். ஆனால், லக்னத்திற்கு தகுந்த மாதிரி பலன்கள்
மாறுபடக்கூடிய தன்மை இருக்குமா இருக்கும் இதே கடக லக்னம் ALP லக்னமாக இருக்குது பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், சாதகம் இல்லாத ஒரு
தன்மை. சூழ்நிலை
காரணமாகவே நண்பர்கள் காரணமாகவே பணம் சம்பந்தப்பட்ட கடன்
இருக்கக்கூடிய தன்மை இருக்கும் நான் எவ்வளவு சம்பாதித்தாலும் முடியல அப்படின்னு
சொல்லுவாங்க. ஒரு பிரண்டு வந்து கேப்பாங்க நீங்க என்ன பண்ணுவிங்க பணத்தை
கொடுப்பிங்க அதோட லாக் ஆயிடும். இதே மாதிரி ஒவ்வொரு லக்னத்திற்கும் இந்த பலன்
மாறுபடும் அப்படின்னு சொல்லலாம் ஆனா ஒரே பலன் அப்படிங்கற நிகழ்வு அங்க இல்ல அப்போ
ஒவ்வொரு லக்னத்திற்கும் சூரியன் கேது இணைவு எங்க இருக்கிறதோ அது சம்பந்தப்பட்ட
விஷயத்தின் மூலமாக பிரச்சனைகள் இருக்குமா? கண்டிப்பாக இருக்கும் அப்படின்னு
சொல்லலாம் மிகை ஆகாது. நன்றி. வணக்கம்.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/QMA1rS7DrGQ?si=GCjeRgTU_Osd8SWQ
Comments
Post a Comment