சாபத்தின் பின்னால் இருக்கும் மகா சக்தி என்ன?
- ஸ்ரீ குரு டாக்டர் உமா வெங்கட்.
- ALP
ஜோதிடர்.
அனைவருக்கும்
வணக்கம்,
வீட்ல வௌவ்வால் வந்து போச்சு வீடு வந்து நல்லா இல்லையான்னு ஒரு கேள்வி வவ்வால்
அப்படிங்கறது மகாலட்சுமி கஜலட்சுமி அதோட அம்சம் அப்படிங்குறது தான் வௌவ்வால்.
அந்தை வந்து போனா என்ன ?
ஆந்தை வந்து போனா என்ன பறவைகள் வந்து
வீட்டுக்குள்ள வர்றதுங்கறது அந்த வீட்ல உள்ள உயிரோட்டத்தை இவை குறிக்காட்டும.
அது எந்த ஒரு
நிகழ்வாக இருந்தாலும் சரி, அவங்க வர்றாங்கன்னா அது சிறப்பு தான். நிறைய பேருக்கு
இந்த மாதிரி கேள்விகள் எல்லாம் இருக்குது.
பறவை வீட்டுல
வந்தா என்ன, எலி வீட்டுல வந்தா என்ன, பாம்பு
வீட்டில் வந்தா என்ன, இந்த பாம்பு வீட்டில் வந்தா என்னன்னு ஒரு கேள்வி
கேட்பார்கள் தெரியுமா நிறைய பேர் எனக்கு சிரிப்பா இருக்கும்.
அவங்க
வாழக்கூடிய இடத்துல நம்ம வீடு கட்டி குடியிருக்கோம். அவங்க வீட்டுக்கு அவங்க
வரத்தான் செய்வாங்க. அத நம்ம தடுக்க முடியாது.
இப்ப நம்ம ஒரு
வீட்ல வந்து குடியிருக்கிறோம் பல்லி வந்து நம்ம மேல வந்து விழுந்துடுச்சு.
அந்தப் பல்லி விழுந்திருச்சுன்னா , எங்க சார் சொல்லுவாங்க ,அது இத்தனூண்டு
ஜீவன் அது வந்து தன் உயிரை காப்பாத்திக்கணும் என்பதற்காக தடுமாறி தான் நம்ம
மேல விழுது.
அதுக்காக பயந்து
பல்லி விழுந்திருச்சு அதற்கு ஏதாவது பரிகாரம். ஜீவராசிகள் எல்லாருமே எல்லா
இடங்களிலுமே இருக்கத்தான் செய்றாங்க. அது வந்து நம்ம குற்றம் குறை அப்படிங்கறது
நிறைய பேர் பார்க்கிறாங்க.
சிலர் பல்லி
விழும் தோஷம் பாக்குறீங்க நான் தப்புன்னு சொல்லல. ஆனா உணர்ந்து செய்யுங்கள்
அப்படிங்கறது தான் சொல்றோம். இன்னைக்கு நிறைய கோவில்கள்ல, பெருமாள் கோவில்கள்ல
அந்த கதவு இருக்கும் சொர்க்கவாசல்னு கதவு இருக்கும். அதுல பல்லியைத்தான்
வைத்திருக்கிறார்கள். அந்தப் பல்லியை தொட்டு
கும்பிடுறாமா? தொட்டு கும்பிடுறோம்.
அதே மாதிரி இங்க
காஞ்சி காஞ்சிபுரத்தில வரதராஜ பெருமாள் கோயிலில் தங்க பல்லி இருக்கும்
வெள்ளிப்பல்லி இருக்கும். ரெண்டு பேரையும் நாம தொட்டு கும்பிட்டுட்டு வாறாமா இல்லையா? இப்ப
நீங்க பல்லியை தொடுறீங்களே அது பிரச்சனை இல்லையா? உயிரோடு இருக்கக்கூடிய
ஜீவன்களுக்கும் நம்ம வீட்ல வந்து வாழணும்ங்கற ஒரு தன்மை இருந்தால் தான் இருக்குமே
தவிர அந்த இடத்தில் அது இருக்கக் கூடாதுன்னா அந்த வீட்டுக்கு உயிரோட்டமும்
அந்த பித்ருவோட நன்மையும் அந்த வீட்ல
இல்லங்குறது தெரிஞ்சிக்கணும். நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/xecGXWjOA0U?si=LikbcvVy8-I_a7ax
Comments
Post a Comment