குழந்தை பிறப்பை துல்லியமாக கணிக்க முடியும்.
குழந்தை பிறப்பை துல்லியமாக கணிக்க முடியும்.
- முனைவர் திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா.
- ALP ஜோதிட முறையை உருவாக்கியவர்.
தொகுப்பாளர்:
திருமணம் ஆகி 5 வருடம் 7 வருட காலம் கடந்திருச்சு ஒரு
தம்பதியருக்கு. அவங்களுக்கு இன்னுமே ஒரு குழந்தை இல்லை அப்படிங்கிற விஷயம்
தடையா இருக்கும்போது ஒரு ஜோதிடரா நாம அவங்களுக்கு எந்த மாதிரியான பதில் சொல்றது.
ஐயா:
இருக்குறத சொல்லனுமா இல்ல நானா என் கற்பனையா
சொல்லணும்னு நினைக்கிறீங்களா
தொகுப்பாளர்:
அது எதிர்க்க உட்காந்திருக்கவங்க எதிர்பார்க்கிறது
தனக்குன்னு ஒன்னு
ஐயா:
இல்ல ஐந்து வருஷம் ,ஆறு வருஷம்
ஆகிப்போச்சு ஆறு வருஷம் ஆயிட்டு குழந்தை இல்ல அது நடக்காது இன்னும் ரெண்டு வருஷம்
ஆகும் ரெண்டரை வருஷம் ஆகும், ஒரு 18 மாதம் ஆகும் அதுக்கப்புறம்தான் இந்த திருமண
தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் என்பதுதான் உண்மை.
அப்போ ரெண்டரை வருஷம் ஆகும்னு சொல்றதுக்கு நமக்கு என்ன
இருக்கு அப்படித்தான் சொல்லணும். ஆனா நம்ம என்ன பண்றோம்னா எதுத்தாப்புல
உட்கார்ந்து இருக்கிறவங்க சங்கடப்பட்டுருவாங்களோ எதுத்தாப்புல உள்ளவங்க ஏதாவது
நினைச்சிடுவாங்களோ அவங்க அப்படி நினைத்து விடுவார்களோ ரொம்ப பாவமா இருக்குன்னு
சொல்லி நம்மளே என்ன பண்றோம் இன்னும் கொஞ்ச நாள் போக போகட்டுங்க அப்படின்னா சில
விஷயம் நடக்கவே நடக்காதுன்னு தெரியும்.
சில விஷயம் இன்னும் ரெண்டு வருஷம் போனதுக்கப்புறம்
குழந்தை பிறந்திடும் சூப்பர் பரவாயில்லையே ஆனா ரெண்டு வருஷம் வெயிட் பண்ற மாதிரி
இருக்கும். நீங்க டாக்டர் கிட்ட ஒரு தடவ பாருங்க.
அதாவது நம்ம சொல்ற விஷயம் எப்படின்னா ஒரு பிள்ளைக்கு ஒரு
சின்ன குழந்தை ஜாதகம் தருவாங்க என்னம்மோ வந்து கீழ விழுந்து அடிபட்டுட்டே
இருக்கான் சாமி. இதுக்கு ஏதோ பாருங்க சாமி அப்படின்னா நம்ம என்ன சொல்லுவோம் எப்ப
கொஞ்சம் கவனமா பாத்துக்கோ பிள்ளைகளை அப்படின்னு சொல்றதுக்கும் இல்ல இல்ல உன்
பிள்ளை அடிபட்டு போகும் சொல்றதுக்கு வித்தியாசம் இருக்கு. ரெண்டும்
வார்த்தைதான்.
ஆனா ஆப்போசிட்ல இருந்து கேட்கிறவங்களுக்கு கொஞ்சம்
பலவீனமா ரொம்ப வலிக்கும் அவங்களும் மனிதர்கள் தான் ஆனால் நம்ம ஜோதிடத்தை
விட்டுக் கொடுத்துவிட முடியாதுல. நம்ம என்ன பண்றோம் நிறைய பேரு ஆப்போசிட்ல
இருக்கறவங்க கஷ்டபட்டுருவாங்களோ என்னமோ நினைத்துவிடுவார்களோ அச்சச்சோ அப்படின்னு
நம்மளே என்ன பண்றோம் நம்மளையே அறியாம புழுங்கி புழுங்கி ஒவ்வொரு ஜோசியரும் அதான் ALP ஜோசிடர் அட்சய லக்னப் பத்ததி படிச்சவங்க வேற ஜோசியம் ஜோதிடம் படித்தவங்க
எல்லாருமே ரொம்ப கஷ்டப்பட்டு மூணு வருஷம் நாலு வருஷம் அஞ்சு வருஷம் குழந்தை
பிறக்காதுங்க அஞ்சு வருஷம் வரைக்கும் காலதாமதம் ஆகும்.
நீங்க டாக்டர் கிட்ட பாருங்க, டாக்டர்கிட்ட பாக்காதீங்க. நீங்க போய் பாருங்க மருத்துவம் பாருங்க, மருத்துவம் பார்க்காதீங்க அது உங்க விருப்பம். இன்னும் ரெண்டு
வருஷம், மூணு வருஷம் ஆகும் அதுக்கப்புறம் தான் குழந்தை பிறக்கும் அப்படின்னு
இருக்கிறது சொல்லிட்டா நமக்கு அது ஒன்னும் இல்ல. நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/tNGL45qyJBs?si=K_Xgk1a3pmGrkcR2
Comments
Post a Comment