வீட்டில் திருஷ்டி நீங்க இதை மட்டும் செய்யுங்கள் தீய சக்திகள் ஓடிவிடும்.

 

வீட்டில் திருஷ்டி நீங்க இதை மட்டும் செய்யுங்கள் தீய சக்திகள் ஓடிவிடும்.

 

- ஸ்ரீ குரு டாக்டர் சத்யநாராயணன்.

- ALP ஜோதிடர் மற்றும் வாஸ்து நிபுணர்.

 


அனைவருக்கும் வணக்கம். ஒரு வீட்டில் கண்ணாடி வடகிழக்குல நம்ம என்ட்ரன்ஸ் நுழைகிறோம்  வச்சுக்கோங்க, இல்ல சார் என்ட்ரன்ஸ் எந்த பக்கமா இருந்தாலும் சரி, கிழக்கு பக்கமாக பார்த்து கண்ணாடியை வைக்க வேண்டும். கிழக்கு பக்கமாக பார்த்து என்று சொல்லி இருக்கேன் நான்.  அப்ப எந்த சுவத்துல இருக்கும் கண்ணாடி? மேற்கு பக்கமாக இருக்கும்.

கண்ணாடி மேற்கு சுவற்றில் மாற்றி கிழக்கு முகமாக பார்த்து வச்சோம் வச்சுக்கோங்களேன் வீட்டில் நுழையும் போது என்ன செய்வாங்க  கண்ணாடில உருவத்தை பார்ப்பாங்க. பார்க்கும்போது எல்லாருக்குமே திருஷ்டி என்று சொல்லப்படுகிற நிகழ்வு இருக்கும். அந்த திருஷ்டி தோஷங்கள் போக்கக்கூடிய தன்மை கொடுக்குமா? கொடுக்கும்.

அது ஆட்டோமேட்டிக்கா அந்த திருஷ்டி தோஷங்கள் நம்ம வீட்டை தாக்காமல் இருப்பதற்கு நம்ம சேஃப்டி பண்ணிக்கலாமா? பண்ணிக்கலாம் சொல்லலாம். சரி சார் இதை நான் தெற்கு பக்கமா இருக்கக்கூடிய வீடு சார். தெற்கு பக்கமா இருக்கக்கூடிய வாசல்ல மாட்டலாமா கேள்வி இருக்கும். மேற்கு பக்கமாக வாசல் இருக்கு சார் நான் அதை மாட்டலாமா? தயவு செய்து அது மாதிரி மாட்டிடாதீங்க.

·         கண்ணாடி தெற்கு பக்கமாகவும் மேற்கு பக்கமாகவும் மாட்டக்கூடாது என்ற விஷயம் ரொம்ப முக்கியமானது.

·         கிழக்கு பக்கமாக கண்ணாடி இருக்க வேண்டும்.

·         வடக்கு பக்கம் பார்த்த மாதிரி கண்ணாடி இருக்கலாமா இருக்கலாம்.

 

அதே மாதிரி நம்ம கிழக்கு பக்கம் பார்த்த மாதிரி ஒரு கண்ணாடி வச்சிங்க என்றாலும் சரி வடக்கு பக்கம் பார்த்த மாதிரி கண்ணாடி வச்சிங்கனாலும் சரி அந்த பக்கம் கண்ணாடியில் முகத்த காமிச்சாங்க என்றால் உங்களுடைய திருஷ்டி தோஷங்கள் நமக்கு அபெக்ட் பண்ணாம இருக்கும்.

 

அதே மாதிரி விளக்கு நம்ம சொல்றோம் இல்லையா விளக்கு கிராம்பும் ஏலக்காவும் அந்த விளக்குக்கு வச்சு விளக்கு ஏற்றுவது சிறப்பு என்று சொல்லலாம். நம்ம மூணு எண்ணெய சேர்த்து விளக்கு ஏத்தலாம் சார். தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் இந்த மாதிரி மூணு எண்ணெயும் சேர்த்து விளக்கேத்துறோம் சார் பண்ணலாம். இந்த மாதிரி விஷயங்கள் எல்லாமே திருஷ்டி தோஷத்தை போக்கக்கூடிய தன்மை கொடுக்குமா? கொடுக்கும் சொல்லலாம். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/xRw4Za5QSt8?si=7owQM4tWIysBP1Yy

 

 

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR