தோல் சம்பந்தப்பட்ட நோய்க்கும் ஜாதகத்திற்கும் சம்பந்தம் உள்ளதா?

 

தோல் சம்பந்தப்பட்ட நோய்க்கும் ஜாதகத்திற்கும் சம்பந்தம் உள்ளதா?

 

- ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.

- ALP ஜோதிடர்.

 


அனைவருக்கும் வணக்கம்,

இந்த தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை நம்ம ஜாதகத்துல பார்க்க முடியுமா கண்டிப்பாக பார்க்க முடியும்.

நான்காம் பாவகம் :

இந்த ரத்தம் சம்பந்தப்பட்டது தோல் சம்மந்தப்பட்டது ஜாதகத்தில் நான்காம் பாவகம் என்னும் பாவகம் நன்றாக இருந்தால் இவங்களுக்கு அந்த தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பது இருக்காது.

அந்த ரத்தம் சம்பந்தப்பட்டது , பிபி (BP) சம்பந்தப்பட்டது என்பது குறைபாடுகள் அங்கு இருக்காது. உயர் ரத்த அழுத்தம் சிலருக்கு இருக்கும். அந்த மாதிரி எல்லாம் இருக்காது.

அடையாளம் மற்றும் அவமானம் :

இப்ப நான்காம் பாவகம் சரியில்லை என்றால் நீங்க சொன்ன மாதிரி அவங்க உடம்புல தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பது இருக்கும். அதுவும் அவங்க ஜாதகத்துல எந்த காலகட்டத்தில் வரும் என்ற ஒரு கேள்வி கேட்டீங்கன்னா இந்த அடையாளத்தை தரக்கூடியது யாரு அப்படின்னா நம்ம ஜாதகத்தில் அஷ்டமாதிபதின்னு சொல்லக்கூடிய கிரகம் தான் ஒரு அடையாளத்தையும் ஒரு அவமானத்தையும் தரக்கூடிய கிரகம்.

ராகு பகவான் :

அதுவும் நம்ம கோச்சார கிரகத்துல அந்த ராகு பகவான் சம்பந்தப்படும்போது கண்டிப்பாக அவர்கள் ஜாதகத்தில் ஏதோ ஒரு வெள்ளை அடையாளமோ இல்லனா ஏதோ ஒரு வித்தியாசமாக காட்டுவது என்று சொல்லுவோம். அந்த மாதிரி பிரச்சனைகள் என்பது அவங்க முகத்திலையோ உடம்புக்குள்ளேயோ இல்லனா சிலருக்கு இந்த கன்னங்கள், கழுத்து சம்பந்தப்பட்ட இடங்களில் வரக்கூடிய வாய்ப்பு கண்டிப்பாக கொடுக்கணும் என்று சொல்லலாம்.

இந்த முகத்துல தேமல் வருது சிலருக்கு பாத்தீங்கன்னா,  ஏசியில் அதிகமா நிற்பாங்க கடையில வேலை பார்க்கக்கூடிய பெண்கள். அவங்களுக்கு பாத்தீங்கன்னா ஒயிட் ஒயிட் டாட்ஸா இருக்கும் நான் பார்த்திருக்கேன். அவங்க கிட்ட கேட்கும் போது டாக்டர் கிட்ட  ஸ்கின் சம்பந்தப்பட்ட பிரச்சனைன்னு சொல்லும்போது ஏசில இருக்கிறதுனால அந்த நான்காம் பாவகம் சொல்லக்கூடியது சுகஸ்தானம் அதுவே அதிகமாக உள் கொள்ளும்போது அவங்களுக்கு ஒரு அடையாளத்தை கொடுக்குமா கண்டிப்பாக கொடுக்கும்.

அப்ப நம்ம ஜாதகத்துல எதாச்சி ஒரு தழும்போ அல்லது உயர் ரத்த அழுத்தம் சம்பந்தப்பட்டதோ ஏதாச்சு டிசீஸ் மாதிரி இந்த ரத்தத்தினால் ஏற்படக்கூடிய குறைபாடுகளால் வரக்கூடிய நோய்கள் என்பது நான்காம் பாவகத்தை பார்த்தால் கூற முடியுமா கண்டிப்பாக கூற முடியும். நன்றி.

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/5K2_DrnsjZw?si=H3qmpnzVWcDc1HIg 

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

ஆதிபத்தியம் vs காரகத்துவம் – எதை எப்போது பயன்படுத்த வேண்டும்? ALP ஜோதிட ரகசியம்!