பிறந்த நேரம் தவறாக இருந்தால்
ஜாதகம் பலிக்காதா? பிரசன்ன மூலம் அதை சரியாக சொல்ல முடியும்.
- ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.
- ALP ஜோதிடர்.
அனைவருக்கும்
வணக்கம்,
கும்ப
லக்னம்
:
2024 இல் இருந்து அட்சய லக்னம்
உங்களுக்கு உதாரணமாக கும்ப லக்னமாக போயிருக்கு அவிட்ட நட்சத்திரம் மூன்றாவது
பாதம் அப்ப திருமணத்துக்கு உண்டான வாய்ப்பு கிடையாது.
நீங்க
இரண்டு வருடமாக பார்த்திருப்பீங்க இல்ல அப்படின்ற அமைப்பு சொன்னால் ஆமா நாங்க
இரண்டு வருடமா பொண்ணு தேடிக்கிட்டு இருந்தோம் கிடைக்கல.
ஏழாம்
பாவக கிரகம்
:
இப்ப
பாத்தீங்கன்னா 2026 ஆகஸ்ட் பிறகு உதாரணமாக இந்த நட்சத்திர புள்ளி
என்பது மாற்றமடையது. ஏழாம் பாவக கிரகம் நல்லா இருக்குது லக்ன நட்சத்திர புள்ளி
இதனை நாளா சரியில்ல. தற்போது நல்ல நிலையில் இருக்கு. திருமணத்திற்கு உண்டான
வாய்ப்பு இருக்கும் என்பதை இவர்களுடைய பிரசன்ன லக்னம் சொல்லுமா சொல்லும்.
கால
அளவுகள்
:
அதே
மாதிரி இந்த கால அளவுகள் கூட பிரசன்னத்தில் ரொம்ப அருமையாக சொல்ல முடியும். இது
என்னை ரொம்ப பிரமிக்க வைத்தது என்று பார்த்தீங்கன்னா இந்த பிரசன்னத்தில் கால அளவு
சொல்லக்கூடியது தான். இது ஒன்னும் ரெண்டும் கிடையாது. உங்களுக்கு தெரியும்.
ALP வகுப்பில் அத்தனை பேரும் பிரசன்னம்
பார்த்துட்டு பிரமித்தவர்கள் தான் அதிகம் என்று சொல்லலாம்.
ரெண்டு
நாளைக்கு, போன வாரம் வகுப்புல கூட
ஒரு நண்பர் கண்ணாடி காணல ,தொலைஞ்சு போச்சு ஒரு
பிரசன்னம் வகுப்பில் கேட்டாங்க. வீட்ல யூஸ் பண்ணக்கூடிய கண்ணாடி தான் அவர்கள்
பயன்படுத்தக்கூடிய கண்ணாடி.
அப்ப
வீட்ல தான் இருக்குது ,நீர் நிலைகளுக்கு
பக்கத்துல தான் இருக்கும். இப்ப தேடாதீங்க கிடைக்காது. ஒரு வாரம் கழித்து
தான் கிடைக்கும் என்றே அவங்களுக்கு பிரசன்னத்தின் மூலமா சொன்னோம்
உங்களுக்கு தெரியும்.
ஆனால்
கிடைச்சதா அப்படின்னா அதே ஒரு வாரம் கழித்து அவர்கள் தாயார் மூலமாக அதுவும்
வாஸ்ரூம்ல இருந்ததாக அவங்க அம்மா எடுத்து கொடுத்தாங்க என்பது இந்த வகுப்பில்
அவர்கள் கூறிய பலன்.
அப்ப
பிரசன்னத்தின் மூலமாக இதெல்லாம் சொல்ல முடியுமா?
தொலைந்து
போன பொருள். பொருள் என்பதை அருமையாக சொல்ல முடியும் என்பது தெரியும். நன்றி.
வீடியோ
லிங்க்
:
https://youtube.com/shorts/94-UyRDxlLE?si=VwzIfMNw6LVV4nWX
Comments
Post a Comment