மேஷ லக்னம் படிப்பில் கவன சிதறல் ஏற்படாமல் இருக்க இதை செய்யவும்.

 

மேஷ லக்னம் படிப்பில் கவன சிதறல் ஏற்படாமல் இருக்க இதை செய்யவும்.

 

- ஸ்ரீ குரு சாந்திதேவி ராஜேஷ்குமார்.

 - ALP  ஜோதிடர்.

 


அனைவருக்கும் வணக்கம். நிறைய படிக்கக்கூடிய குழந்தைகள் படிப்பு சரியா படிக்க மாட்டேங்கிறாங்க. விளையாட்டுத்தன்மைகள் அதிகமாக இருக்கு. கவனம் இல்லாமல் இருக்காங்க. ஸ்கூலுக்கு போறதே பெரிய பாடா இருக்கு. காலேஜ் சரியா போக மாட்டேங்குறாங்க. ஊர் சுத்திக்கிட்டே இருக்காங்க. கெட்ட சாவகாசங்கள் இருக்கு. நண்பர்களோட சேர்ந்து பயணிப்பதிலேயே விருப்பமாக இருக்கிறார்கள். இப்படி ஆயிரம் ஆயிரம் கேள்விகள் ஒவ்வொரு பெற்றோர்களுக்குள்ளேயும் இருக்கு. அதற்கான தீர்வு என்ன? எங்க போகணும்? என்ன வழிபாடுகளை? மேற்கொண்டால் அது நல்லா இருக்கும் என்பதை பற்றி தான் இந்த பதிவுல நம்ம பேச போறோம்.

 

பொதுவா படிப்பு என்று நாம் எடுத்தோம்னா அந்த படிப்பின் உடைய தன்மை இது எப்படி இருக்கும் என்பதை 12 லக்னத்திற்குமே நம்ம பார்க்க முடியும். எந்த வயசுல இந்த லக்னம் பயணிச்சாலும் அவங்களுடைய தன்மைகள் இப்படித்தான் இருக்க போகுது ஓவரால் என்பதை தெரிஞ்சுக்க போறோம்.

மேஷ லக்னம் :

·         அந்த படிப்பினுடைய தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும் நண்பர்களை சார்ந்தது தான் இருக்கும்.

·          நண்பர்களோடு சேர்ந்து படிப்பதில் தான் அவர்களுக்கு ஆர்வமும் ஈடுபாடும் இருக்கும்.

·         படிக்கக்கூடிய நண்பர்களாக இருந்தால் படித்து விடுவார்கள்.

·         இல்ல அது ஊர் சுத்தக்கூடிய நண்பர்களா இருக்கு கதை பேசக்கூடிய நண்பர்களா இருக்கு இவங்க படிப்பும் சேர்ந்து ஸ்பாயில் ஆயிடும். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/ffbI3xpeH2Q?si=u_Zc3rLeRdZnYBMY

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR