மாசி மகத்தன்று என்னென்ன வழிபாடு செய்யலாம்?
மாசி மகத்தன்று என்னென்ன வழிபாடு செய்யலாம்?
- ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்.
- ALP ஜோதிடர்.
அனைவருக்கும்
வணக்கம். என்னுடைய வாழ்க்கையில போன வருடம் நடந்த நிகழ்வு பத்தி இங்க
குறிப்பிடுகிறேன். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேல வாஞ்சூர் என்று
ஒரு ஊர் உண்டு. அங்க காத்யாயினி அம்மன் பச்சைவாழி அம்மன் அருள் சக்தி பீடம்
உண்டு.
அங்க
பிரம்ம தீர்த்த குளம் 25 ஆயிரம் அடி
பரப்பளவுல பிரம்ம தீர்த்த குளம் நடுநாயகம் அந்த அந்த குளத்தின் நடு மையத்தில பிரம்மன்
சரஸ்வதி தேவியோட இருக்கக்கூடிய ஒரே அற்புதமான ஆலயம் இது துணையோடு
இருக்கக்கூடிய ஆலயம். எல்லா இடத்திலும் கோஷ்டத்துல பிரம்மர் இருப்பார். சுற்றுப்பகுதியில பிரம்மர்
தனித்து இருப்பாரு சரஸ்வதி தேவியோடு இருக்க மாட்டார். ஆனா இந்த ஆலயத்துல சரஸ்வதி
தேவியோட கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவதற்கும் நம்முடைய விதியை மாற்றுவதற்கும்
உகந்தநாயகியாக பிரம்மாவும் சரஸ்வதியும் சேர்ந்திருப்பது கூடுதல் சிறப்பு
இந்த குளத்தில் வந்து அந்த முன்னோர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றக்கூடிய ஒரு
வழிபாடு உண்டு. ஒவ்வொரு மாசி மகத்
தன்றும் நான் வாய்ப்பிருக்கும் போதெல்லாம் அந்த கோயிலுக்கு போயிடுவேன் போன வருடம் தீபம்
மட்டும் ஏற்றலாம் என்று சொல்லி குளத்துல அந்த முன்னோர்களுக்கு மோட்ச தீபம்
ஏற்றுவதற்கு குளத்துல இறங்கும்போது ஒரு ஆள் பிடிச்சு குளத்துல முக்கி நம்மை
எழுப்பி விட்டா எப்படி இருக்கும் அந்த மாதிரி ஒரு அற்புதமான நிகழ்வு அங்க நடந்தது.
ஒரே ஒரு முறை தான் கீழ சல்லுன்னு மூழ்கி
மேலே தூக்கி விட்ட மாதிரி மேலே எழுந்திருச்சேன் எழுந்ததுக்கப்புறம் தான் அந்த
தீபத்தை ஏற்றனேன் மாசி மகத்துல
நீராட்டுவது சிறப்பு அது தயவுசெய்து மிஸ் பண்ணிடாதீங்க. உங்க ஊர்ல உள்ள ஒரு ஆலயங்களில்
உள்ள நீர் நிலைகள்ல அந்த கங்காதேவிய மனசுல தியானச்சி உங்க முன்னோர்களை
தியானிச்சு அந்த நீர் நிலைகளில் மூழ்கி எழுந்திருந்து நீங்க இறைவழிபாடு பண்ணுங்க
வாய்ப்பு இருக்கிறவங்க இந்த பிரம்ம தீர்த்த குலத்தில் மோட்ச தீபம் ஏற்றி உங்கள்
முன்னோர்களை திருப்திப்படுத்துங்கள் நம்ம வாழ்க்கைல நிறைய விஷயங்கள் நமக்கு
தடையாக இருக்கிறது என்ன காரணம் தெரியாது பித்ரு சாபம் இருக்கா முன்னோர்கள்
சாபம் இருக்கா எது எல்லாம் இருக்குன்னு எனக்கு தெரியவில்லை என்கிறவங்களுக்கு ஒரு
அற்புதமான மாதம் தான் இந்த மாசி மகம் இத மிஸ் பண்ணிடாதீங்க. நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/_bJqmTspA7Y?si=9nsWGtxEuyYqzCVJ
Comments
Post a Comment