தூக்கம் பாதிக்காமல் இருக்க செய்ய வேண்டியவை - அட்சய வாஸ்து முறையில் ஓர் விளக்கம்
தூக்கம் பாதிக்காமல் இருக்க செய்ய வேண்டியவை - அட்சய வாஸ்து முறையில் ஓர் விளக்கம்
- ஸ்ரீ குரு
மகம் டாக்டர் சத்யநாராயணன்.
- ALP ஜோதிடர் மற்றும் வாஸ்து நிபுணர்.
அனைவருக்கும் வணக்கம்,
மிகவும் லைட்டான ஒரு ப்ளூ கலர் (Blue) ஜீரோ வாட்ஸ் பல்பு அந்த மாதிரி போட்டீங்கன்னா தூக்கம் சம்பந்தப்பட்ட
விஷயங்கள் நல்லாவே வரும்னு சொல்லலாம்.
அந்த டைம்ல வெண்மையான ஒரு நிறத்துல வந்து ஜீரோ
வாட்ஸ் பல்பு போட்டீங்கன்னா தூக்கம் வராது. நீங்க லைட் ப்ளூ கலர் ஜீரோ
வாட்ஸ் பல்ப் போட்டு அமைதியான விஷயத்தை வந்து நல்லா மெலோடி சாங்ஸ் இந்த மாதிரி
விஷயங்கள் ஏதாவது போட்டுட்டு தூங்கலாமா? தூங்கலாம்.
இந்த நிகழ்வு நாம பண்ணுவதன் மூலமாக தூக்கம்
சம்பந்தப்பட்ட விஷயங்களை நமக்கு சாதகமாக வருவதற்கு உண்டான தன்மை இருக்குமா?
இருக்கும்.
12ஆம் பாவகம் :
நம்முடைய ஜாதகத்துல 12ஆம் பாவகம் சம்பந்தப்பட்ட விஷங்களை
எப்படி இருக்குன்னு பாருங்க. எல்லா குப்பை கூலங்கள்,அரசியல் அது
சம்பந்தப்பட்ட விஷயத்தை எல்லாம் நைட் டைம்ல பாக்காம இருக்கிறது நல்லது. இதெல்லாமே
வந்து பாத்தீங்கன்னா நிறைய கோவம் வரும் சில டைம்ல பேசும்போது நமக்கு பொருந்தாத
கருத்துக்கள் எல்லாம் இருக்கும் அதுல.
தூக்கத்தை பாதிக்கும் காரணிகள் :
அதெல்லாம் வந்து மனசுல ஏத்திட்டு நீங்க போய்
படுத்தீங்கன்னா தூக்கமே வராது அதனாலதான் வந்து என்ன சொல்லி இருக்காங்க அப்படின்னு
பார்த்தீங்கன்னா முக்கியமாக நீங்க ஈவினிங் ஆன உடனே வீட்டுக்கு வந்தவுடனே எல்லாமே
குளிச்சிட்டு லைட்டான உணவுகள் தான் எடுத்துப்பாங்க.
ஹெவியா நிறைய பேரு பாத்தீங்கன்னா இப்ப உள்ள ட்ரெண்டு
என்னன்னு பார்த்தீங்கன்னா நிறைய பேருக்கு
வீட்ல அப்பதான் வந்து நான் வெஜிடேரியன் உணவு எடுப்பாங்க.
இந்த விஷயங்கள் எல்லாமே வந்து பாத்தீங்கன்னா தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணுமா
பண்ணும்.
என்ன செய்யலாம் ?
லைட்டான உணவு வகைகள் சாப்பிடறதுக்கு முன்னாடியே ஒரு 7
மணி 7:30 மணிக்கு சாப்பிட்டு முடிச்சிடுங்க. அதுக்கப்புறம் பால் சாப்பிடலாம்
சூடான பால் சாப்பிடலாம் அதுக்கப்புறம் வந்து பார்த்தீங்கன்னா நட்ஸ் சாப்பிடலாம்.
இது சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் தூக்கம் வருவதற்கு உண்டான தன்மையை கொடுக்குமா
கொடுக்கும் சொல்லலாம்.
இந்த விஷயத்தை நீங்க கரெக்டா ஃபாலோ பண்ணினாலே போதும்.
தூக்கம் சம்பந்தப்பட்ட விஷயம் உங்களுக்கு சாதகமாக இருப்பதற்கு உண்டான தன்மை
இருக்கும் அடுத்த நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி. வணக்கம்.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/46Ugh13kjC4?si=eHfZFSQDpnpa-bC_
Comments
Post a Comment