சினிமா துறையில் முன்னேற்றம் அடைவது எப்படி? - ALP ஜோதிட முறையில் ஓர் விளக்கம்.
சினிமா துறையில் முன்னேற்றம் அடைவது
எப்படி?
- ALP ஜோதிட
முறையில் ஓர் விளக்கம்.
-
முனைவர்
திரு.
பொதுவுடைமூர்த்தி
ஐயா.
-
ALP ஜோதிட
முறையை உருவாக்கியவர்.
நடிப்பு
சார்ந்தது
:
நான்காம்
வீட்டில் புதன் இருக்கு,
இல்ல நான்காம் வீட்டில் சுக்கிரன் இருக்கு வச்சுக்கோங்க. சார்
நடிப்பு சம்பந்தப்பட்ட துறையில் இப்ப இது ஒரு ஆண் நடிகர் ஒரு பையன்.
உங்களுக்கு எந்த ரோல் பொருத்தமா இருக்கும் அப்படின்னு கேக்குறாங்க.
இப்ப
நீங்க என்ன சொல்றீங்க ஹீரோ தான் நடிப்பேன் நடிச்சா நம்ம ஹீரோ தான்
டைரக்ட்டா. டைரக்டா அங்க போயிட வேண்டியது ஹீரோன்னா. அப்படி தான் நீங்க சொல்றீங்க
அப்படித்தானே நம்ம எல்லாரும் சொல்றோம்.
ஆனா
நான் என்ன சொல்லுவேன் அது உங்களுக்கு லாயக்கு இருக்காது. காமெடியன்
ரோல் தான் டைரக்ட்டா வரும். காமெடியனை கொண்டு ஹீரோவை போட்டா எப்படி
இருக்கும் போன்னு சொல்லலாம் இல்லைன்னு சொல்லலாம் நீங்க என்ன சொல்றீங்க எல்லாரும்
மக்கள் எல்லாம் வாடிக்கையாளர் எல்லாம் எங்ககிட்ட என்ன தெரியுமா சொல்றாங்க, உங்க
ஆசையை நான் தடை போடுகிறேன் இல்லையா? அதனாலதான் எங்களை வித்தியாசமா பாக்குறாங்க.
தொகுப்பாளர்:
அப்போ
ஜோதிடர்கள் உண்மையை மறைக்கிறார்களா பொய் சொல்றாங்களா அப்படின்னு சொல்லும் போது
ஐயா:
உங்க
ஆசையை தூண்டுறாங்க.
தொகுப்பாளர்:
ஆசையை
தூண்டுறாங்க இன்னமும் தூண்டுறாங்க. திரும்ப வர வைக்கிறதுக்கு என்னமோ சொல்றாங்க.
ஐயா:
உங்க
ஆசைகளுக்கு ஓகே உங்களுக்கு ஒத்துப் போகும் என்பது இங்க இருக்கு. நாலுல சுக்கிரன்
இருக்கு நடிப்பு சூப்பரா இருக்கும்.
தொகுப்பாளர்:
இல்லை, இப்ப ஜெனரலா என்ன கேட்ருக்கோம்னா சினிமா
துறையில் வரணும்னா ஹீரோ ஆகணும்னு இலக்கோட கிராமத்திலிருந்து பொட்டியை
கட்டிட்டு வந்துட்டேன்னு சொல்லும்போது ஒரு ஜோதிடரை அணுகும் போது அவர் என்ன மாதிரி
ஜோதிடரை தேர்ந்தெடுக்குறாரு ஆமாப்பா நீ நல்லா ஹீரோவாய்டுவப்பா அப்படின்னு
சொல்லக்கூடிய யார் வாயிலிருந்து வருமோ அவர் நல்ல ஜோதிடர்ன்னு முத்திரை
குத்துகிறார்.
ஐயா
:
ஒன்னும்
இல்ல, நான் இதை சொல்லிடுறேன் இப்ப லக்னத்தில் சூரியன் இருக்கு.
நீங்க கௌரவ போஸ்ட்ல நடிக்கணும். எப்படி இந்த ராஜ்கிரண் நடிக்கிறார்
சிவாஜிகணேசன் கௌரவ போஸ்ட்ல நடிப்பாங்கல பெரிய குணச்சித்திர நடிகர்னு சொல்லுவோம்ல
அந்த மாதிரி ஒரு கேரக்டர் வரும்.
இதே
சந்திரனாக இருந்தால் புலம்பிட்டே இருக்கும் ஒரு கேரக்டர் அந்த இதுல
பார்த்தீங்கன்னா, அது அம்மா மாதிரி ஒரு கேரக்டர் இருக்கும். அந்த வீட்டில
இல்லைன்னா ஒரு பெரிய அண்ணன், தம்பி, மாமா ,மச்சான் உறவுகள் வச்சிருப்பாங்க
இப்படி ஒரு கேரக்டர்.
அதே
புதனா இருந்துச்சுன்னா அந்த உறவு முறை காமெடியா இருக்கும்.
உதாரணமா ஒரு விஷயத்தை வந்து டெக்னாலஜி பயன்படுத்தக்கூடிய நபரா
இருக்கலாம். இல்லைனா காமெடி பயன்படுத்தக்கூடிய நபரா இருப்பாங்க. நகைச்சுவை
சம்பந்தப்பட்டது பேசலாமா பேசலாம்.
சுக்கிரனாக இருந்தா நல்லாவே சூப்பரா
நடிப்பு வரும். எல்லா இடத்துக்கும் எல்லா கதாபாத்திரத்திற்கும் குணச்சித்திர
நடிகர்னு சொல்லுவாங்கல அந்த மாதிரி நடிகராக வர முடியுமா வர முடியும். நன்றி.
வீடியோ
லிங்க்
:
https://youtube.com/shorts/iNC3FAAb7OE?si=1nJgTRLleJvWhGTw
Comments
Post a Comment