தசாபுத்திகள் ALP ஜோதிடத்தில் எப்படி செயல்படுகிறது?
தசாபுத்திகள் ALP ஜோதிடத்தில் எப்படி செயல்படுகிறது?
- ஸ்ரீ குரு டாக்டர் உமா வெங்கட்.
- ALP ஜோதிடர்.
அனைவருக்கும் வணக்கம். இந்த தசாபுத்தி என்பது பிறந்த நட்சத்திரத்தை வைத்து தான் நம்ம கணக்கு பார்க்கிறோம். எல்லாருமே அப்படித்தான் பண்றாங்க. அதுல எந்த மாற்றமும் கிடையாது.
ஒருத்தங்களுக்கு பிறந்த நட்சத்திரம் என்பது உதாரணமாக கார்த்திகை நட்சத்திரமாக இருந்தது என்றால் இன்னைக்கு அவங்களுக்கு குரு திசை போகுது.
அவங்களுடைய 42, 45 வயதிற்கு குரு திசை எங்க
புனர்பூசம் நட்சத்திரத்துல மிதுன ராசியில குரு திசை நடக்குது இது எல்லாருக்கும்
தெரிஞ்சது தான்.
இந்த குரு திசை நம்ம ALP யில் எந்த
விதமாக பயன்படுது என்பதை நம்ம பார்ப்போம். இன்னைக்கு ஒரு நண்பர் வந்து பிறந்த நட்சத்திரம்
உங்களுக்கு மகர ராசியில் பிறந்திருக்கிறார். மகர ராசியில் பிறந்த ஒரு
ஜாதகருக்கு மீன ராசியில் தசா புத்தி போகுது.
அப்போ அவருடைய லக்னம் என்பது உங்களுக்கு சிம்ம
லக்னமாக இருக்கக்கூடாது. சிம்ம லக்னமாகவோ , துலாம்
லக்னமாகவோ இருக்கும்போது அந்த பத்து வருஷ காலம் என்பது இந்த ஜாதகருக்கு
கொஞ்சம் பிரச்சனைகளையும் நோயையும் ஒரு அவமானத்தையும் ஒரு தண்டனையும்
தரக்கூடிய ஒரு காலமாக அமையுமா? கண்டிப்பாக அமையும்.
எப்போதுமே நம்ம பிறந்த லக்னத்திற்கு தான் தசா புத்தி
என்பது நண்பர்கள் சொல்லுவாங்க. இதே ஒரு நண்பர் பிறந்த லக்னம் என்பது மிதுன லக்னமாக
இருந்து இன்னைக்கு தசா புத்தி பத்தாம் இடத்தில் நடக்கிறது, அதுவும் நீர் ராசியில
இருக்குது.
நீங்க வெளிநாட்டுக்கு செல்லக்கூடிய ஒரு யோகம் இருக்குது.
பிறந்து லக்னம் மிதுன லக்னம் தசா புத்தி மீனராசில நடக்கிறது.
உங்களுக்கு பிறப்பு லக்னத்திற்கு உங்களுக்கு யோகத்தை கொடுக்கணும் என்று
சொல்லுவோம்.
அதே லக்னத்திற்கு சிம்ம லக்னமாக ஒருத்தருக்கு இருக்குது.
ஒரு 25லிருந்து 30 வயசுக்குள்ள
இருக்குது இன்று வச்சுக்கோங்களேன். அந்த தசா புத்தி அவங்களுக்கு பெரும்
பிரச்சனைகளை கொடுக்கும். அரசு தண்டனையை கொடுக்கும்.
இதே ஒரு 50 லிருந்து 65 வயசுக்குள்ள துலாம்
லக்னம் அவர்களுக்கு அட்சய லக்னமாக இருக்கும் போது அதே மீன ராசியில நடக்கக்கூடிய
தசா புத்தி நோயை கொடுக்கும். பரம்பரையில் பிரச்சனைகளை உருவாக்கும் என்பதில் எந்த
மாற்றமும் கிடையாது. நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/MZE_SvPj5QY?si=iHK07bJ2iiZMpydC
Comments
Post a Comment