புதிய வீட்டின் கிரகப்பிரவேசம் - பசுவை வரவழைப்பது ஏன்?
- ஸ்ரீ குரு டாக்டர் சத்ய நாராயணன்.
- ALP ஜோதிடர்.
வணக்கம்.
இன்னைக்கு நாம பேச போற டாபிக் என்னன்னா, புது வீட்டுக்கு போறோம் அப்படின்னு சொன்னா
எந்தெந்த விஷயத்தை முக்கியமாக எந்த டைம் வந்து சாதகமாக இருக்கக்கூடிய டைம்.
முக்கியமாக கிரகப்பிரவேசம்னு சொன்னாவே வந்து நம்ம பார்க்க வேண்டிய விஷயம் வந்து
பிரம்ம முகூர்த்த வேளையில் இருப்பது சுபமாக இருக்கக்கூடிய தன்மையிருக்கும்.
பிரம்ம
முகூர்த்தம்
:
பிரம்ம
முகூர்த்தத்தில் தான் நம்ம போகணும்.
பிரம்ம முகூர்த்தம் அப்படின்றது சூரிய உதயத்திற்கு முன்னால் இருக்கக்கூடிய
நிகழ்வுகள்தான். 4:30 மணியில் இருந்து
6:00 மணிக்குள்ள
ஓகேங்களா சூரிய உதயத்திற்கு முன்னால இருக்கக்கூடிய டைம் தான் பிரம்ம முகூர்த்தம்.
அந்த
டைம் வந்து பாத்தீங்கன்னா உங்களுடைய லக்னம் உங்களுடைய ALP லக்னம், உங்களுடைய ARP ன்னு சொல்லப்படுகின்ற
உங்களுடைய அட்சய இராசின்னு சொல்லுவோம் இல்லைங்களா அந்த அட்சய ராசிக்கு சாதகமாக
இருக்கக்கூடிய தன்மை இருக்கணும் கண்டிப்பாக.
முக்கியமாக
அங்க வந்து பெண்கள் இருக்காங்க அப்படின்னு சொல்லும் போது பெண்களுக்கு எந்த டைம்
நல்ல டைம்?
ஏன்னா
இன்னைக்கு பெண்கள் தான் மேக்ஸிமம் டைம் வீட்ல இருப்பாங்க. ஆக்சுவலா அதனால
வந்து இப்படி நிறைய பேர் வேலைக்கு போற பெண்களும் இருக்காங்க. அதனால பெண்களுக்கு
சாதகமான அவர்களுடைய நட்சத்திரங்களுக்கு சாதகமான டைம் எதுன்னு
பாக்கணும்.
முக்கியமாக
அவங்களுடைய லக்னம் அவங்களுடைய ஏஎல்பி லக்னம் என்ன போயிட்டு இருக்கு? அட்சய ராசி
என்ன போயிட்டு இருக்கு? அதுக்கு சாதகமான நட்சத்திரங்கள் எந்த எது வருகிறதோ அந்த
நட்சத்திரத்தில் குடி போகிறது நல்லது அப்படின்னு சொல்லலாம்.
அந்த
நட்சத்திரத்துல உள்ள குடி போகிறோம் அப்படின்னு சொன்னாலே வந்து பாத்தீங்கன்னா
இன்னொரு விஷயம் முக்கியமாக பார்க்க
வேண்டிய
ஒரு விஷயம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா குரு சுக்கிர மூடம்னு சொல்லுவாங்க.
குரு
மூடம்
அப்படின்னு சொன்ன என்ன சுக்கிர மூடம் அப்படின்னு சொன்ன என்ன அப்படின்னு
பாத்தீங்கன்னா, மூடம்னு சொல்லும்போது குரு அஸ்தங்கம் ஆவது சூரியனுக்கு பக்கத்துல
குரு வரக்கூடிய தன்மை. சூரியனும் குருவும் வந்து பாத்தீங்கன்னா ஒரு மூணு டிகிரி
நான்கு டிகிரி அஸ்தங்கம் ஆவாங்க. அதே மாதிரி சுக்கிரனும் அதே மாதிரி அமைப்பு
இருக்குமா இருக்கும். அந்த டைம்ல வந்து பாத்தீங்கன்னா நம்ம வந்து எந்த காரணத்தை
கொண்டும் குரு அஸ்தங்கமாக இருந்தாலும் சரி சுக்கிரன் அஸ்தங்கமாக இருந்தாலும்
சரி இந்த டைம்ல நம்ம வந்து கிரகப்பிரவேசம் பண்ணலாமா அப்படின்னா பண்ண கூடாது.
அதே
எட்டாம் இடத்தில் குரு இருக்கு சார். பண்ணலாமா பண்ண கூடாது. அதே மாதிரி சுக்கிர
பகவான் எட்டாம் இடத்தில் இருக்காரு சார். பண்ணலாமா பண்ணக்கூடாது. 8 ,12 சுத்தமாக
இருக்க வேண்டும் அப்படின்னு சொல்லுவோம்.
இந்த
குருவும் சுக்கிரனும் அஸ்தங்கமடைய கூடாது. ஃபேவரபிலா இருக்கணும். ஒரு லக்னம் குறிச்சோம்
அப்படின்னா அது ஃபேவரபிலா இருக்கணும். ஆனா
இந்த டைம் வந்து எந்த டைம்ல வந்து சிறப்பான டைம் அப்படின்னும் போது பிரம்ம
முகூர்த்த நேரம் அப்படின்னு ஒரு விஷயம் சிறப்பான டைம் ஆக இருக்கக்கூடிய தன்மை
இருக்குமா? இருக்கும் என்று சொல்லலாம்.
இந்த
டைம்ல வீட்டுக்கு போனோம் அப்படின்னு சொன்னா அந்த வீட்ல வந்து சுபிட்சம் நிறைந்ததாக
இருக்கக்கூடிய தன்மை இருக்குமா?
இருக்கும்
சொல்லலாம். வளர்ச்சி நல்லா இருக்குமான்னா நல்லா இருக்கும்னு சொல்லலாம்.
அந்த
வீட்டுக்கு போன டைம் நல்லா இருக்கும் சொல்லலாம். இந்த வீடும் சுபிட்சம் ஆகும்.
நம்மளும் வந்து அந்த வீட்டினுடைய வளர்ச்சி வந்து நம்மளுடைய வளர்ச்சி தூண்டக்கூடிய
தன்மையாக இருக்கும் சொல்லலாம். அடுத்த நிகழ்வில் சந்திப்போம். நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtu.be/wfjzRmA4mVU?si=mI1XniRT3ZKCKA0Z
Comments
Post a Comment